Thavamindri Kidaitha Varame Song Lyrics in Tamil from Anbu Movie. Thavamindri Kidaitha Varame Song Lyrics penned in Tamil by Thamarai.
பாடல்: | தவமின்றி கிடைத்த வரமே |
---|---|
படம்: | அன்பு |
வருடம்: | 2003 |
இசை: | வித்யாசாகர் |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | ஹரிஹரன், சாதனா சர்கம் |
Thavamindri Kidaitha Varame Lyrics in Tamil
பெண்: தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
பெண்: நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்
ஆண்: நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிறேன்
பெண்: நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்
ஆண்: தவமின்றி கிடைத்த வரமே
பெண்: இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: ஹோ கடிவாளம் இல்லாத
காற்றாக நான் மாற
வேண்டாமா வேண்டாமா
பெண்: கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா
ஆண்: கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்
பெண்: பகலெல்லாம் இரவாகி
போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன
ஆண்: நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன
பெண்: தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா தருவாயா
பெண்: கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா வருவாயா
ஆண்: விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
நினைவாக நான் எழுவேன்
பெண்: மடிந்தாலும் உன் மூச்சின்
சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உனையே தான்
மீண்டும் சேர்வேன்
ஆண்: இனி உன் மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன்
பெண்: தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
பெண்: நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்
ஆண்: நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிறேன்
பெண்: நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்
ஆண்: தவமின்றி கிடைத்த வரமே
பெண்: இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Thavam Indri Song Lyrics
Female: Thavamindri Kidaitha Varame
Ini Vaazhvil Ellam Sugame
Thavamindri Kidaitha Varame
Ini Vaazhvil Ellam Sugame
Male: Nee Sooriyan Naan Vennila
Un Oliyal Thaane Vazhgiren
Female: Nee Sooriyan Naan Thamarai
Nee Vandhal Thaane Malargiren
Male: Nee Sooriyan Naan Vaan Mughil
Nee Nadandhidum Padhaiyaagiren
Female: Nee Sooriyan Naan Aazh Kadal
En Madiyil Unnai Yendhinen
Male: Thavamindri Kidaitha Varame
Female: Ini Vazhvil Ellaam Sugame
Male: Ho Kadivaalam Illaadha
Kaatraga Naan Maara
Vendaamaa Vendaamaa
Female: Gadigaaram Illaadha
Oor Paarthu Kudiyera
Vendaamaa Vendaamaa
Male: Kai Korkkum Podhellaam
Kai Regai Theyattum
Muthathin Ennikkai
Mudivindri Poghattum
Female: Pagalellaam Iravaagi
Ponaal Enna
Iravellaam Vidiyaamal
Neendaal Enna
Male: Nam Uyir Rendum
Udal Ondril Vazhndhaal Enna
Female: Thavamindri Kidaitha Varame
Ini Vazhvil Ellaam Sugame
Male: Soodana Idam Vendum
Sugamaagavum Vendum
Tharuvaaya Tharuvaaya
Female: Kan Endra Porvaikkul
Kanavendra Methaikkul
Varuvaayaa Varuvaayaa
Male: Vizhundhaalum Un Kannil
Kanavaaga Naan Vizhuven
Ezhundhaalum Un Nenjil
Ninaivaaga Naan Ezhuven
Female: Madindhaalum Un Moochin
Soottaal Madiven
Pirandhaalum Unaiye Thaan
Meendum Serven
Male: Ini Un Moochai Kadan Vaangi
Naan Vazhuven
Female: Thavamindri Kidaitha Varame
Ini Vaazhvil Ellaam Sugame
Male: Nee Sooriyan Naan Vennila
Un Oliyaal Thaane Vazhgiren
Female: Nee Sooriyan Naan Thamarai
Nee Vandhaal Thaane Malargiren
Male: Nee Sooriyan Naan Vaan Mughil
Nee Nadandhidum Padhaiyaagiren
Female: Nee Sooriyan Naan Aazh Kadal
En Madiyil Unnai Yendhinen
Male: Thavamindri Kidaitha Varame
Female: Ini Vazhvil Ellam Sugame