Ponmanai Thedi Song Lyrics in Tamil

Ponmanai Thedi Song Lyrics in Tamil from Enga Ooru Rasathi Movie. Ponmanai Thedi Song Lyrics has penned in Tamil by Muthulingam.

பாடல்:பொன் மானைத்தேடி
படம்:எங்க ஊரு ராசாத்தி
வருடம்:1980
இசை:கங்கை அமரன்
வரிகள்:முத்துலிங்கம்
பாடகர்:மலேசியா வாசுதேவன்,
SP ஷைலஜா

Ponmanai Thedi Lyrics in Tamil

ஆண்: பொன் மானைத்தேடி
நானும் பூவோடு வந்தேன்
பொன் மானைத்தேடி
நானும் பூவோடு வந்தேன்

ஆண்: நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன
என் ராசாத்தி

ஆண்: அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேல போட்ட
மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்
காத்தோடு போச்சுதடி

பெண்: மானோ தவிச்சு வாடுது
மனசுல நெனைச்சு வாடுது
எனக்கும் ஆசை இருக்குது
ஆனா நிலைமை தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிரை வெறுக்க முடியுமா

பெண்: ராசாவே…
காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ

ஆண்: பொன் மானைத்தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை

பெண்: ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆராரோ ஆராரோ

ஆண்: எனக்கும் உன்ன புரியுது
உள்ளம் நல்லாத் தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது
ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியுமா
உயிர வெறுக்க முடியுமா

ஆண்: ராசாத்தி…
நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமேல் வாராதோ

பெண்: இன்னொரு ஜென்மம்
இருந்தா அப்போது பொறப்போம்
ஒண்ணோடு ஒண்ணா
கலந்து அன்போட இருப்போம்

பெண்: அது கூடாமப் போச்சுதுன்னா
என் ராசாவே…
நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பிறந்திருப்பேன்
என்னை அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆண்: பொன் மானைத்தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை

Pon Maanai Thedi Song Lyrics

Male: Ponmanai Thedi
Naanum Poovodu Vandhen
Ponmaanai Thedi
Naanum Poovodu Vandhen

Male: Naan Vandha Neram
Andha Maan Angu Illai
Andha Maan Pona
Maayam Enna En Raasathi

Male: Adi Nee Sonna Pechu
Neer Mela Potta
Maakkolam Aachuthadi
Adi Naan Sonna Pattu
Aathooram Veesum
Kaathodu Pochuthadi

Female: Maano Thavichu Vaadudhu
Manasu Nenachu Vaadudhu
Enakkum Aasai Irukkudhu
Aana Nilamai Thadukkudhu
Unna Marakka Mudiyuma
Uyira Verukka Mudiyuma

Female: Rasave…
Kaatril Aadum Deepam Pole
Thudikkum Manasa Arivaaiyoo

Male: Ponmanai Thedi
Naanum Poovodu Vandhen
Naan Vandha Neram
Andha Maan Angu Illai

Female: Aarirararo Aarirararo
Aarirararo Aarirararo
Aararo Aararo

Male: Enakkum Unna Puriyudhu
Ullam Nalla Theriyudhu
Anbu Namma Serthathu
Aasai Namma Pirichadhu
Unna Marakka Mudiyala
Uyirai Verukka Mudiyala

Male: Rasathi…
Neeyum Naanum Onnaa Serum
Kaalam Inimel Vaaradho

Female: Innoru Jenmam
Irundha Appodhu Porappom
Onnodu Onnaa
Kalandhu Anbodu Iruppom

Female: Adhu Koodama Pochuthunna
En Rasave…
Naan Ven Megamaga Vidi Velliyaga
Vaanathil Piranthiruppen
Ennai Adaiyaalam Kandu Nee Thedi
Vandha Appodhu Naan Sirippen

Male: Ponmanai Thedi
Naanum Poovodu Vandhen
Naan Vandha Neram
Andha Maan Angu Illai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *