Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Soru Kondu Pora Pulla Song Lyrics in Tamil

Soru Kondu Pora Pulla Song Lyrics in Tamil from En Aasai Machan Movie. Soru Kondu Pora Pulla Song Lyrics penned in Tamil by Gangai Amaran.

பாடல்:சோறு கொண்டு போற புள்ள
படம்:என் ஆசை மச்சான்
வருடம்:1994
இசை:தேவா
வரிகள்:கங்கை அமரன்
பாடகர்:SP பாலசுப்ரமண்யம், KS சித்ரா

Soru Kondu Pora Pulla Lyrics in Tamil

ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு

பெண்: வேணாங்க வேணாங்க
இங்க வேணாம் வேணாங்க

பெண்: ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான்
சொத்து சுகம் இருக்கு

பெண்: ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு

ஆண்: சோலைக்குயில் பாடுதம்மா
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

பெண்: சேலகட்டும் செவத்த பொண்ணு
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு
மாமன்கிட்ட மயங்கும் நின்னு

ஆண்: சித்திரை முடிஞ்சதுன்னா
சேரும் அந்த வைகாசி
அந்த நேரம் தெரியுமடி
மச்சானோட கைராசி

பெண்: காத்திருக்கேன் ராப்பகலா
எப்பவரும் வைகாசி

ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு
ஹையோ சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு

ஆண்: ஆசைப்பட்டு நேசப்பட்டு
ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு
வாடி புள்ள வாக்கப்பட்டு

பெண்: கன்னிபொண்ணு சின்னச்சிட்டு
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு
இஷ்டம் போல அள்ளிக்கட்டு

ஆண்: கிட்ட வந்து சிக்கிக்கிட்டு
தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு
கட்டிலிலே மல்லுகட்டு

பெண்: கூச்சப்பட்டு பூத்த மொட்டு
கும்புடுது காலத்தொட்டு

ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

பெண்: ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான்
சொத்து சுகம் இருக்கு

பெண்: ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு

En Aasai Machan Song Lyrics

Male: Soru Kondu Porappulla
Andha Summaada Irakku
Soru Thanni Saappidala
Konjam Ootti Vidu Enakku

Male: Soru Kondu Pora Pulla
Andha Summaada Irakku

Female: Venaanga Venaanga
Inga Venaam Venaanga

Female: Aathangarai Orathula
Oru Athi Maram Irukku
Andha Athimara Nizhalula Thaan
Sothu Sugam Irukku

Female: Aathangarai Orathula
Ooru Athi Maram Irukku

Male: Solaikkuyil Paduthammaa
Sondhangalai Solli Solli
Velai Vandhu Virattuthammaa
Indha Nenja Alli Alli

Female: Selakattum Sevatha Ponnu
Chinnapponnu Chellakkannu
Maalai Poda Venumunnu
Maamankitta Mayangum Ninnu

Male: Chithirai Mudinjathunnaa
Serum Andha Vaigaasi
Andha Neram Theriyumadi
Machanoda Kairaasi

Female: Kaathirukken Raapagalaa
Eppavarum Vaigaasi

Male: Soru Kondu Porappulla
Andha Summaada Irakku
Haiyo Soru Thanni Saappidala
Konjam Ootti Vidu Enakku

Male: Soru Kondu Pora Pulla
Andha Summaada Irakku

Male: Aasaippattu Nesappattu
Oor Muzhukka Pesappattu
Vaangi Thaaren Kooraippattu
Vaadi Pulla Vaakkappattu

Female: Kannipponnu Chinna Chittu
Kaathirukken Ishtappattu
Ennai Thottu Izhuthu Puttu
Ishtam Pola Allikkattu

Male: Kitta Vandhu Sikki Kittu
Thotta Podhu Vetka Pattu
Kattazhaga Katti Kittu
Kattilile Mallukattu

Female: Koocha Pattu Pootha Mottu
Kumpuduthu Kaalathottu

Male: Soru Kondu Porappulla
Andha Summaada Irakku
Soru Thanni Saappidala
Konjam Ootti Vidu Enakku

Female: Aathangarai Orathula
Oru Athi Maram Irukku
Andha Athimara Nizhalula Thaan
Sothu Sugam Irukku

Femla: Aathangarai Orathula
Ooru Athi Maram Irukku


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.