Sirippu Varuthu Chithappa Song Lyrics in Tamil from Vetri Kodi Kattu movie. Sirippu Varuthu Chithappa Song Lyrics penned in Tamil by Deva.
பாடல்: | சிரிப்பு வருது சித்தப்பா |
---|---|
படம்: | வெற்றிக்கொடி கட்டு |
வருடம்: | 2000 |
இசை: | தேவா |
வரிகள்: | தேவா |
பாடகர்: | தேவா |
Sirippu Varuthu Chithappa Lyrics in Tamil
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு
உந்தன் செட்டப்பா
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா
சித்தப்பா
உன் டப்பா கிலுஞ்சு பொகுமய்யா
சித்தப்பா
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்
ரெண்டு ரவுண்டு உள்ளவுட்டா
பொறக்குதப்பா ஞானம்
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போய் வந்த என்கிட்ட
டபாய்கிராடா
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட
டபாய்கிராடா
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு
உந்தன் செட்டப்பா
சுங்குவாரு சத்திரம்
சின்ன பொண்ணு பத்திரம்
சுங்குடி சேல கட்டி வந்தா
சித்தப்புங்க சுத்துடும்
கனகம்மா சத்திரம்
காதுல கம்மலு பத்திரம்
காதலிக்கிற பேர சொல்லி
கலட்டிருவான் சுந்தரம்
மாம்பழம் ஸ்டேஷன்-உ
மாம்பழம் ஸ்டேஷன்-உ
பாண்டி பஜார் பேஷன்-உ
மயிலாப்பூர் ஆண்டிக் கிட்ட
கத்துக்கட டியூஷன்-உ
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போய் வந்த என்கிட்ட
டபாய்கிராடா
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட
டபாய்கிராடா
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு
உந்தன் செட்டப்பா
தேவிகலா தியேட்டர்-உ
கூட வந்தது மேட்டர்-உ
இன்டெர்வெல்-உ கேப்-ல நான்
ஊத்திக் கிட்டேன் குவாட்டர்-உ
ஆறு வாறு போத்தரு
அவருக்கு ஒரு டாட்டர்-உ
ஆட்டோல ஏத்தினு போனா
ஏறுதடா மீட்டர்-உ
காரைக்குடி ஆச்சிங்கோ
அவ காரக்குடி ஆச்சிங்கோ
ரா முழுக்க பேச்சுங்கோ
சின்ன வீடு வச்சதால
வாங்குதம்மா மூச்சுங்கோ
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போய் வந்த என்கிட்ட
டபாய்கிராடா
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட
டபாய்கிராடா
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு
உந்தன் செட்டப்பா
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா
சித்தப்பா
உன் டப்பா கிலுஞ்சு பொகுமய்யா
சித்தப்பா
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்
ரெண்டு ரவுண்டு உள்ளவுட்டா
பொறக்குதப்பா ஞானம்
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போய் வந்த என்கிட்ட
டபாய்கிராடா
டபாய்கிராடா கண்ணம்மா
டபாய்கிராடா
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட
டபாய்கிராடா
Dabaikirada Kannamma Song Lyrics
Sirippu Varuthu Sirippu Varuthu Chithappa
Intha Chinna Ponnu Yaaru Unthan Setup-a
Pondattikku Therinchu Putta Chithappa
Un Dappa Kilinchu Pogumaiya Chithappa
Yappa Yappa Nyanam
Unga Akka Engada Kaanom
Yappa Yappa Nyanam
Unga Akka Engada Kaanom
Rendu Round-u Ullavutta
Porakkuthappa Nyanam
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poi Vantha Engitta Dabaikirada
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poittu Vanthavan Kitta Dabaikirada
Sirippu Varuthu Sirippu Varuthu Chithappa
Intha Chinna Ponnu Yaaru Unthan Setup-a
Sunguvaaru Sathiram
Chinna Ponnu Pathiram
Sungudi Selai Katti Vantha
Chithapunnga Suththudum
Kanakamma Sathiram
Kaathula Kammalu Pathiram
Kadhalikkira Pera Solli
Kalattiruvaan Sundaram
Mampazham Station-u
Mampazham Station-u
Pandi Bazaar Fashion-u
Mylapore Aunty Kitta
Kathukkada Tution-u
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poi Vantha Engitta Dabaikirada
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poittu Vanthavan Kitta Dabaikirada
Sirippu Varuthu Sirippu Varuthu Chithappa
Intha Chinna Ponnu Yaaru Unthan Setup-a
Devikala Theatre-u
Kooda Vanthathu Matter-u
Interval-u Gap-la Naan
Oothikitten Quarter-u
Aaru Vaaru Poththaru
Avarukkoru Daughter-u
Auto-la Ethinnu Pona
Eruthadaa Meter-u
Karaikudi Aachingo
Ava Karaikudi Aachingo
Raa Muzhukka Pechingo
Chinna Veetu Vachathaala
Vanguthamma Moochungo
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poi Vantha Engitta Dabaikirada
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poittu Vanthavan Kitta Dabaikirada
Sirippu Varuthu Sirippu Varuthu Chithappa
Intha Chinna Ponnu Yaaru Unthan Setup-a
Pondattikku Therinchu Putta Chithappa
Un Dappa Kilinchu Pogumaiya Chithappa
Yappa Yappa Nyanam
Unga Akka Engada Kaanom
Yappa Yappa Nyanam
Unga Akka Engada Kaanom
Rendu Round-u Ullavutta
Porakkuthappa Nyanam
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poi Vantha Engitta Dabaikirada
Dabaikirada Kannamma Dabaikirada
Dubai Poittu Vanthavan Kitta Dabaikirada