Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil

Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil from Uyirile Kalanthathu Movie. Kulukki Vacha Coca Cola Song Lyrics has penned by Kalaikumar.

பாடல்:குலிக்கி வச்ச கோகோ கோலா
படம்:உயிரிலே கலந்ததது
வருடம்:2000
இசை:தேவா
வரிகள்:கலைக்குமார்
பாடகர்:தேவா, சபேஷ்

Kulukki Vacha Coca Cola Lyrics in Tamil

குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே

வாட்டர் இங்கே லிக்கர் ஆச்சுடா
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சுடா
வேளச்சேரி சரக்கடிச்சா
பாண்டிச்சேரி தெரியுதடா

குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே

பாட்டில் சரக்கே உன்ன குடிக்கட்டா
குடிச்சி தண்ணி மேல தள்ளாடாமா நடக்கட்டா
குளிக்க தொட்டி ஒண்ணு கட்டட்டா
கட்டி ரம்மும் ஜின்னும் அதில் கொட்டட்டா

சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
சந்தோசமாத்தான் சாஞ்சிகலமா
ஏம்மா சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா

தவிக்கும் என் மடியில் சாய்ச்சிக்கவாமா
ரகசியும் பேசிக்கலாம் ராத்திரிவாமா
கரும்பு தின்ன கூப்புடுறேன்
கூலி ஏத்தி கேக்கிறியா

குலிக்கி வச்ச ஏ கோகோ கோலா
குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே

பன்னீர் சோடா உன்ன உடைக்கட்டா
உனக்கு சிக்கனும் மீனும் வாங்கி படைக்கட்டா
நீ பளிங்கில செஞ்சி வச்ச படிக்கட்டா
உன்ன வெல்வெட்டு துணியினால துடைக்கட்டா

சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
சந்தோசமாத்தான் சாஞ்சிகலமா
எம்மா சாய்ச்சிகலாமா சாய்ச்சிகலாமா
சந்தோசமாத்தான் சாஞ்சிகலமா

ஏரியில வீடு கட்டி ஒதுங்கிலாமா
ஊரே வந்தந்தி பேச பதுங்கிலாமா
பாதி கிணறை தாண்டி விட்டோம்
மீதியென்ன பாத்திடுவோம்

குலு குலு குலு குலு
குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே
குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே

வாட்டர் இங்கே லிக்கர் ஆச்சுடா
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சுடா
வேளச்சேரி சரக்கடிச்சா
பாண்டிச்சேரி தெரியுதடா

குலிக்கி வச்ச கோகோ கோலா போல
சாய்ங்கால வேல பொங்கி வந்தாலே

Kuliki Vacha Coca Cola Pola Song Lyrics

Kulukki Vacha Coco Cola Pola
Saaingaala Vela Pongi Vandhale
Kulukki Vacha Coco Cola Pola
Saingaala Vela Pongi Vandhale

Water Inge Liquor Achu Daa
Matter Ippo Super Achu Daa
Velacheri Sarakkadicha
Pondicheri Theriyuthada

Kulukki Vacha Coco Cola Pola
Saingaala Vela Pongi Vandhale

Bottle Sarake Unna Kudikattaa
Kudichu Thanni Mela Thalladama Nadakatta
Kulika Thotti Onnu Kattattaa
Katti Rum-um Jin-um Adhil Kottattaa

Sachikalama Sachikalama
Sandhosamathaan Sanjikalama
Yemma Sachikalama Sachikalama
Sandhosamathaan Sanjikalama

Thavikum En Madiyil Sachikavama
Ragasiyum Pesikalam Rathiri Vaama
Karumbu Thinna Kupuduren
Kooli Yethi Kekiriye

Kulukki Vacha Eh Coco Cola
Kulukki Vacha Coco Cola Pola
Saingaala Vela Pongi Vandhale

Paneer Soda Unna Odaikattaa
Unakku Chicken-um Meen-um Vangi Padaikatta
Nee Palingila Senji Vacha Padikattaa
Unna Velvet-u Thuniyinaala Thodaikattaa

Sachikalama Sachikalama
Sandhosamathaan Sanjikalama
Yemma Sachikalama Sachikalama
Sandhosamathaan Sanjikalama

Yeriyilla Veedu Ketti Odhingi Kilamaa
Oore Vandandhi Pesa Padhingi Kilamaa
Padhi Kenera Thaandi Vitom
Meedhi Enna Paathiduvom

Kulu Kulu Kulu Kulu
Kulukki Vacha Coco Cola Pola
Saingaala Vela Pongi Vandhale
Kulukki Vacha Coco Cola Pola
Saingaala Vela Pongi Vandhale

Water Inge Liquor Achu Daa
Matter Ippo Super Achu Daa
Velacheri Sarakkadicha
Pondicheri Theriyuthada

Kulukki Vacha Coco Cola Pola
Saingaala Vela Pongi Vandhale

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *