Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Kothal Savadi Lady Song Lyrics in Tamil

Kothal Savadi Lady Song Lyrics in Tamil from Kannethirey Thondrinal Movie. Kothal Savadi Lady Song Lyrics penned in Tamil by Ponniyin Selvan.

பாடல்:கோத்தால் சாவடி லேடி
படம்:கண்ணெதிரே தோன்றினால்
வருடம்:1998
இசை:தேவா
வரிகள்:பொன்னியின் செல்வன்
பாடகர்:சபேஷ்

Kothal Savadi Lady Lyrics in Tamil

ஆண்: கோத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
குழு: எக்கோவ் எக்கோவ்
எக்கோவ் எக்கோவ் எக்கோவ்

ஆண்: கோத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
கொக்கு போல நூக்கல் வேணுமா
பெங்களூர் கத்திரி வேணுமா
திண்டுக்கல் திராட்சை வேணுமா
நீ பச்சை மிளகா கடிக்கும் போது
கண்ணு ரெண்டும் கலங்குதடி

ஆண்: கோத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
கோத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி

ஆண்: பட்டினபாக்கம் ரூட்ல
பார்ட்டிபைவ்(45) பஸ்ல பரிமலாவ
புருஷன் கூட பாத்தேன் டா
சுங்குடி சேல மடிப்புல
கொத்துசாவி இடுப்புல ஊர்மிளாவ
உரசி கொஞ்சம் பாத்தேன்டா

ஆண்: வாடியக்கா தலுக்கா
மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா
மலுக்கா ஒடியுற
வாடியக்கா தலுக்கா
மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா
மலுக்கா ஒடியுற

ஆண்: காஜா பீடி கரீம் பீடி
கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த
பசங்கள் எல்லாம்
ரொம்ப கேடிங்கோ

குழு: காஜா பீடி கரீம் பீடி
கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த
பசங்கள் எல்லாம்
ரொம்ப கேடிங்கோ

ஆண்: சிட்லபாக்கம் நைட்ல
சிங்கிள் டீ கடையில
சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன் டா
பீச்சில் வச்சு பேசிப்போம்
பின்னாலதானே யோசிப்போம்
வழக்கமாக நடக்குதிந்த காதல்தான்

ஆண்: ஜோடி போட்டு
ஆயிஷா நைசா நடக்குறா
மோடி வச்சு புடிக்க
நெனச்சா நழுவுறா

ஆண்: ஜோடி போட்டு
ஆயிஷா நைசா நடக்குறா
மோடி வச்சு புடிக்க
நெனச்சா நழுவுறா

ஆண்: ஜாம்பஜார் பர்மா பஜார்
சிரிப்பு காரிங்கோ
அவ ரவுசு காட்டும்
பசங்கள் எல்லாம்
இப்போ காலிங்கோ

குழு: ஜாம்பஜார் பர்மா பஜார்
சிரிப்பு காரிங்கோ
அவ ரவுசு காட்டும்
பசங்கள் எல்லாம்
இப்போ காலிங்கோ

ஆண்: கோத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி

ஆண்: கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
கொக்கு போல நூக்கல் வேணுமா
பெங்களூர் கத்திரி வேணுமா
திண்டுக்கல் திராட்சை வேணுமா
நீ பச்சை மிளகா கடிக்கும் போது
கண்ணு ரெண்டும் கலங்குதடி

Kothaval Chavadi Lady Song Lyrics

Male: Kothal Savadi Lady
Nee Koyambedu Vaadi
Chorus: Yekkov Yekkov Yekkov
Yekkov Yekkov

Male : Kothal Savadi Lady
Nee Koyambedu Vaadi
Chinna Chinna Beans Venuma
Kokku Pola Nookkal Venuma
Bangalore Kathiri Venuma
Dindugal Thiraatchai Venuma
Nee Pachai Milaga Kadikkumbodhu
Kannu Rendum Kalanguthadi

Male: Kothal Savadi Lady
Nee Koyambedu Vaadi
Kothal Savadi Lady
Nee Koyambedu Vaadi

Male: Pattinapakkam Route-La 45 Bus-La
Parimalaava Purushan Kooda Paathenda
Sungudi Sela Madippula Kothusaavi Iduppula
Oormilaava Urasi Konjam Paathenda

Male: Vadiyakka Thalukka Minukkaa Nadakkura
Podiyakka Silukkaa Malukkaa Odiyura
Vadiyakka Thalukka Minukkaa Nadakkura
Podiyakka Silukkaa Malukkaa Odiyura

Male: Gaajaa Beedi Kareem Beedi
Governer Beedi-Ngo
Adha Valichi Paatha Pasangalellaam
Romba Kedingo

Chorus: Gaajaa Beedi Kareem Beedi
Governer Beedi-Ngo
Adha Valichi Paatha Pasangalellaam
Romba Kedingo

Male: Chitlapaakkaam Night-La
Single Tea Kadaiyila
Chandirikaava Silumisamaa Paathenda
Beach-Il Vachu Pesippom
Pinnala Dhaane Yosippom
Vazhakamaga Nadakkudhindha Kadhalthaan

Male: Jodi Pottu Aayisha Nice-A Nadakkura
Modi Vachu Pudikka Nenacha Nazhuvura
Jodi Pottu Aayisha Nice-A Nadakkura
Modi Vachu Pudikka Nenacha Nazhuvura

Male: Jaambajaar Burma Bajaar
Sirippu Kaaringo
Ava Ravusu Kaattum Pasangalellaam
Ippo Gaalingo

Chorus: Jaambajaar Burma Bajaar
Sirippu Kaaringo
Ava Ravusu Kaattum Pasangalellaam
Ippo Gaalingo

Male: Kothal Savadi Lady
Nee Koyambedu Vaadi
Kothal Savadi Lady
Nee Koyambedu Vaadi

Male: Chinna Chinna Beans Venuma
Kokku Pola Nookkal Venuma
Bangalore Kathiri Venuma
Dindugal Thiraatchai Venuma
Nee Pachai Milaga Kadikkumbodhu
Kannu Rendum Kalanguthadi


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.