Rahathulla Rahathulla Song Lyrics in Tamil from Ghajini Movie. Rahathulla Rahathulla Song Lyrics has penned in Tamil by Kabilan.
பாடல்: | ரஹத்துல்ல ரஹத்துல்ல |
---|---|
படம்: | கஜினி |
வருடம்: | 2005 |
இசை: | ஹாிஸ் ஜெயராஜ் |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | அனுபமா |
Rahathulla Lyrics in Tamil
பெண்: சாலை நடுவே
சோலை இதுதானோ
தேவ மகளோ
தேரில் வருவாளோ
பெண்: ரஹத்துல்ல ரஹத்துல்ல
ரசிக்கிற வல்லா
நீ அசப்புற அசப்புற
ஆசை போல நல்லா
பெண்: இரு இன மணங்களை
இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது
சுருதிய ஆத்து
குழு: மாசில்லா
பெண்: மாறு வேடம்
குழு: மாசில்லா
பெண்: கொண்டு வந்தா
குழு: மாசில்லா
பெண்: வெண்ணிலாவே
குழு: இதை ஏதும் பார்த்தாயோ
பெண்: மாறுமோ
குழு: நீல வானம்
பெண்: மாறுமோ
குழு: நீண்ட தூரம்
பெண் : மாறுமோ
குழு: நூறு மேகம்
பெண்: இது வயசின் சூதாட்டம்
பெண்: ஓ ரஹத்துல்ல ரஹத்துல்ல
ரசிக்கிற வல்லா
நீ அசப்புற அசப்புற
ஆசை போல நல்லா
பெண்: இரு இன மணங்களை
இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது
சுருதிய ஆத்து
பெண்: நான் கனவுல கனவுல
கவிதைய கவிதைய
எழுத எழுத முயல
சில பழையன கழியுது
புதியன வருகுது
எரழ வழல வரல
பெண்: மின்சாரம் என் கையில் ஓடும்
சும்மாவே தொட்டாலும் போதும்
தொடவா தொட தொடவா
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை
பெண்: ஓ ரஹத்துல்ல ரஹத்துல்ல
ரசிக்கிற வல்லா
நீ அசப்புற அசப்புற
ஆசை போல நல்லா
இரு இன மணங்களை
இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது
சுருதிய ஆத்து
குழு: வோ ஹா
பெண்: ரஹ துல்லா
குழு : ஹாஹா ஹுல்லா
பெண்: ஹா துல்லா
குழு: ஹாஹாஹா ஹுல்லா
பெண்: ரஹத்துல்லா
குழு: ஹே துள்ளா ரஹத்துல்லா
குழு: ஹல்லா ஹோய் துல்லா
செமவல்ல வல்ல வல்லா
ஹல்லா ஹோய் துல்லா
செமவல்ல வல்ல வல்லா
குழு: யோ முன்னுசாமி
ஹல்லா ஹோய் துல்லா
செமவல்ல வல்ல வல்லா
யோ ஹனி மணி
ஹல்லா ஹோய் துல்லா
செமவல்ல வல்ல வல்லா
நாச்சியரே
பெண்: இவ வெயிலில வெயிலில
உடல் இது உடல் இது
உருகி உருகி வழிய
ஒரு மழையில மழையில
மனசு இது மனசு இது
மருகி மருகி நனைய
பெண்: நாள் தோறும்
குழு: மணி மணி
பெண்: என் வானம் மாறும்
குழு: முனி சனி
பெண்: சந்தோசம்
குழு: ஹனி ஹனி
பெண்: கோபங்கள் ஆகும்
அடடா அடடடடா
ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும்
ஒரு சுகம்
குழு: ஒரு சுகம்
பெண்: ஓஹோ ரஹத்துல்ல ரஹத்துல்ல
ரசிக்கிற வல்லா
நீ அசப்புற அசப்புற
ஆசை போல நல்லா
பெண்: இரு இன மனங்களை
இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது
சுருதிய ஆத்து
குழு: மாசில்லா
பெண்: மாறு வேடம்
குழு: மாசில்லா
பெண்: கொண்டு வந்தா
குழு: மாசில்லா
பெண்: வெண்ணிலாவே
குழு: இதை ஏதும் பார்த்தாயோ
பெண்: மாறுமோ
குழு: நீல வானம்
பெண்: மாறுமோ
குழு: நீண்ட தூரம்
பெண்: மாறுமோ
குழு: நூறு மேகம்
பெண்: இது வயசின் சூதாட்டம்
Ghajini Songs Lyrics in Tamil
Female: Salai Naduve Solai Ithu Thaano
Deva Magalo Theril Varuvaalo
Female: Rahathulla Rahathulla Rasikirai Valla
Nee Asapura Asapura Asai Pola Nalla
Iru Ina Manangalai Ilukira Kuthu
Ithu Suda Suda Irukuthu Suruthiya Athu
Chorus: Maasilla
Female: Maaru Vedam
Chorus: Maasilla
Female: Kondu Vantha
Chorus: Maasilla
Female: Vennilave
Chorus: Ithai Edhum Parthayo
Female: Maarumo
Chorus: Neela Vaanam
Female: Maarumo
Chorus: Neenda Thooram
Female: Maarumo
Chorus: Nooru Megam
Female: Ithu Vayasin Sudhattam
Female: Rahathulla Rahathulla Rasikirai Valla
Nee Asapura Asapura Asai Pola Nalla
Iru Ina Manangalai Ilukira Kuthu
Ithu Suda Suda Irukuthu Suruthiya Athuu
Female: Naan Kanavula Kanavula
Kavithaiya Kavithaiya
Elutha Elutha Muyala
Sila Palaiyena Kaliyuthu
Puthiyena Varuguthu
Earala Vazhala Varala
Female: Minsaram En Kayil Odum
Sumave Thottaalum Pothum
Thodava Thoda Thodava
Yarum Nerungi Aruginil Vara Villai
Female: Rahathulla Rahathulla Rasikirai Valla
Nee Asapura Asapura Asai Pola Nalla
Iru Ina Manangalai Ilukira Kuthu
Ithu Suda Suda Irukuthu Suruthiya Athuu
Chorus: Woah Haa
Female: Raha Thulla
Chorus: Haha Hulla
Female: Ha Thulla
Chorus: Hahaha Hulla
Female: Rahathulla
Chorus: Hey Thulla Rahathulla
Chorus: Hallla Hoi Thulla
Semavalla Valla Valla
Halla Hoi Thulla
Semavalla Valla Valla
Chorus: Yo Munusami
Halla Hoi Thulla
Semavalla Valla Valla
Yo Honey Money
Halla Hoi Thulla
Semavalla Valla Valla
Nachiyare
Female: Iva Veyilila Veyilila
Udal Ithu Udal Ithu
Urugi Urugi Valiya
Oru Mazhaiyila Mazhaiyila
Manasu Ithu Manasu Ithu
Marugi Marugi Nanaya
Female: Naal Thorum
Chorus: Money Money
Female: En Vaanam Marum
Chorus: Muni Sani
Female: Santhosham
Chorus: Honey Honey
Female: Kobangal Agum
Adada Adadadada
Oh Yettra Irakkam
Irupathum Oru Sugam
Chorus: Oru Sugam
Female: Rahathulla Rahathulla Rasikirai Valla
Nee Asapura Asapura Asai Pola Nalla
Iru Ina Manangalai Ilukira Kuthu
Ithu Suda Suda Irukuthu Suruthiya Athuu
Chorus: Maasilla
Female: Maaru Vedam
Chorus: Maasilla
Female: Kondu Vantha
Chorus: Maasilla
Female: Vennilave
Chorus: Ithai Edhum Parthayo
Female: Maarumo
Chorus: Neela Vaanam
Female: Maarumo
Chorus: Neenda Thooram
Female: Maarumo
Chorus: Nooru Megam
Female: Ithu Vayasin Sudhattam