Rangola Hola Hola Song Lyrics in Tamil from Ghajini Movie. Rangola Hola Hola Song Lyrics has penned in Tamil by Kabilan.
பாடல்: | ரங்கோலா ஹோலா ஹோலா |
---|---|
படம்: | கஜினி |
வருடம்: | 2005 |
இசை: | ஹாிஸ் ஜெயராஜ் |
வரிகள்: | கபிலன் |
பாடகர்: | ஷங்கர் மகாதேவன், சுஜாதா, ரஞ்சித் |
Rangola Hola Hola Lyrics in Tamil
ஆண்: ஹே ரங்கோலா
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம் நம் தம்
ஆண்: ஹே ரங்கோலா
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம் நம் தம்
ஆண்: ஹே ராரா ரா பெண்ணே
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம் நம் தம்
ஆண்: ரங்கோலா ஹோலா ஹோலா
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம் நம் தம்
ஆண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ
பெண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா
ராசா நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட
வண்ணம் நான் தானோ
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம் நம் தம்
ஆண்: கோமள வள்ளி வள்ளி
ஆண்கள்: நம் தம்
ஆண்: கண்களால் கொல்லும் வில்லி
ஆண்கள்: நம் தம்
ஆண்: திரும்பி நான் நிக்க சொல்லி
ஆண்கள்: நம் தம்
ஆண்: வச்சு விடவா மல்லி
பெண்: காத்தவ ராயா ராயா
பெண்கள்: நம் தம்
பெண்: மல்லிப்பூ வேணாம் போயா
பெண்கள்: நம் தம்
பெண்: மாலைய வாங்கித்தாயா
பெண்கள்: நம் தம்
பெண்: என்னை நீ தோளு மேல
தூக்கி போயா
ஆண்: ஹோ ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட
வண்ணம் நான் தானோ
பெண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா
ராசா நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட
வண்ணம் நான் தானோ
ஆண்: ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினை நெருங்கி வாயேன்
அலை அலையாய்
பெண்: தொடாமலே அணைக்குறானே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
ஆண்: நான் ஒரு தல ராவண புள்ள
உன்னை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல குதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
பெண்: என் இடுப்புல குலுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி
பெண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா
ராசா நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட
வண்ணம் நான் தானோ
பெண்: இளமைய வருடுறானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே
சுகம் சுகமா
ஆண்: ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகாய்
பெண்: உன் மனக்கடி வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கட கட வென்று தட தட வென்று
இழுத்தவன் நீதானே
ஆண்: நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு விடு என்று பட பட வென்று
பறந்தவள் நீ தானே
ஆண்: ஹோய் ரங்கோலா
ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட
வண்ணம் நான் தானோ
பெண்: ரங்கோலா ஹோலா ஹோலா
ராசா நீ தானோ
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம்
பெண்: உன்னை முத்தம் இட்டு ஒட்டி
கொண்ட வண்ணம் நான் தானோ
ஆண்கள்: பெரிக்கலம் பெரிக்கலம்
ஆண்: கோமள வள்ளி வள்ளி
ஆண்கள்: நம் தம்
ஆண்: கண்களால் கொல்லும் வில்லி
ஆண்கள்: நம் தம்
ஆண்: திரும்பி நான் நிக்க சொல்லி
ஆண்கள்: நம் தம்
ஆண்: வச்சு விடவா மல்லி
பெண்: காத்தவ ராயா ராயா
பெண்கள்: நம் தம்
பெண்: மல்லிப்பூ வேணாம் போயா
பெண்கள்: நம் தம்
பெண்: மாலைய வாங்கித்தாயா
பெண்கள்: நம் தம்
பெண்: என்னை நீ தோளு மேல
தூக்கி போயா
பெண்கள்: நம் தம்
Ghajini Songs Lyrics in Tamil
Male: Hey Rangola
Chorus: Perikalam Perikalam Nam Tham
Male: Hey Rangola
Chorus: Perikalam Perikalam Nam Tham
Male: Hey Rara Raa Penne
Chorus: Perikalam Perikalam Nam Tham
Male: Rangola Hola Hola
Chorus: Perikalam Perikalam Nam Tham
Male: Oh Rangola Hola Hola
Penne Nee Thaano
Unnai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Female: Oh Rangola Hola Hola
Rasa Nee Thaano
Unai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Chorus: Perikalam Perikalam Nam Tham
Male: Komala Valli Valli
Chorus: Nam Tham
Male: Kangalal Kollum Villi
Chorus: Nam Tham
Male: Thirimbi Naan Nikka Solli
Chorus: Nam Tham
Male: Vachu Vidava Malli
Female: Kathava Raaya Raaya
Chorus: Nam Tham
Female: Malli Poo Venam Pooya
Chorus: Nam Tham
Female: Malaiya Vangithaaya
Chorus: Nam Tham
Female: Ennai Nee Tholu Mela Thooki Poya
Male: Hoi Rangola Hola Hola
Penne Nee Thaano
Unnai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Female: Oh Rangola Hola Hola
Rasa Nee Thaano
Unai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Male: Oh Nila Nila Paranthu Vayen
Ulaginai Maranthu Vayen
Alaginai Nerungi Vayen Alai Alaiyaai
Female: Thodamale Anaikurane
Thadaal Ena Ilukirane
Vidamale Thurathurane Adavadiyaai
Male: Naan Oru Thala Ravana Pulla
Unai Mananthida Udaikava Villa
Kurunkadal Pola Kuthikidhu Aasai
Kulikalam Vaa Mella
Female: En Idupila Kulunguthu Saavi
Atha Vedukkenu Edukira Paavi
Kaikalai Thottu Kasamusa Senja
Kathiduven Koovi
Female: Oh Rangola Hola Hola
Rasa Nee Thaano
Unai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Female: Ilamaiya Varudurane
Idhayathai Thirudurane
Uyirinai Nerudurane Sugam Sugamaai
Male: Oh Thalir Ena Irukurale
Paleer Ena Sirikurale
Suleer Ena Muraikurale Alagalagaai
Female: Un Manakadi Vandi Methu
Naan Menakettu Erum Pothu
Kadakada Vendru Thada Thada Vendru
Iluthavan Nee Thaane
Male: Naan Sadugudu Aadum Pothu
Nee Thodukura Ellai Kodu
Vidu Vidu Endru Pada Pada Vendru
Paranthaval Nee Thaane
Male: Hoi Rangola
Rangola Hola Hola
Penne Nee Thaano
Unnai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Female: Mm Rangola Hola Hola
Rasa Nee Thaano
Chorus: Perikalam Perikalam Nam Tham
Female: Unai Mutham Ittu Otti Konda
Vannam Naan Thaano
Chorus: Perikalam Perikalam Nam Tham
Male: Komala Valli Valli
Chorus: Nam Tham
Male: Kangalal Kollum Villi
Chorus: Nam Tham
Male: Thirimbi Naan Nikka Solli
Chorus: Nam Tham
Male: Vachu Vidava Malli
Female: Kathava Raaya Raaya
Chorus: Nam Tham
Female: Malli Poo Venam Pooya
Chorus: Nam Tham
Female: Malaiya Vangithaaya
Chorus: Nam Tham
Female: Ennai Nee Tholu Mela
Thooki Poya
Chorus: Nam Tham