Oru Malai Ela Veyil Neram Song Lyrics in Tamil from Ghajini Movie. Oru Malai Ela Veyil Neram Song Lyrics has penned in Tamil by Thamarai.
பாடல்: | ஒரு மாலை இளவெயில் நேரம் |
---|---|
படம்: | கஜினி |
வருடம்: | 2005 |
இசை: | ஹாிஸ் ஜெயராஜ் |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | காா்த்திக் |
Oru Malai Ela Veyil Neram Lyrics in Tamil
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே கண்டேனே
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
பாா்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றிவிட்டாள்
சாலை முனைகளில் துாித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டேனே
அவ் ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கழித்தேனே
தூங்கும் அழகினை பாா்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பாா்த்தாலே
தடுமாறி போனேனே
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே
அவள் முகம் பாா்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
Ghajini Songs Lyrics in Tamil
Oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam
Oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Aval Allivita Poigal
Nadu Naduve Konjam Meigal
Idhazhoram Siripodu
Ketukonde Nindren
Aval Nindru Pesum Oru Tharunam
En Vaazhvil Sarkarai Nimidam
Eerkum Visaiyai Avalidam
Kandene Kandene Kandene
Oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Paarthu Pazhakiya Naangu Thinangalil
Nadai Udai Bhavanai Maatri Vittal
Saalai Munaikalil Thuritha Unavukal
Vaangi Unnum Vaadikai Kaati Vittal
Koocham Konda Thendralaa
Ival Aayul Neenda Minnalaa
Unakketra Aanaga
Ennai Maatri Kondene
Av Oru Maalai Elaveyil Neram
Azhagana Elai Uthir Kaalam
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Pesum Azhakinai Kettu Rasithida
Pagal Neram Mothamaai Kazhithene
Thoongum Azhaginai Paarthu Rasithida
Iravellam Kanvizhithu Kidapene
Paniyil Sendraal Un Mugam
En Mele Neerai Irankum
Oh Thalai Saaithu Paarthale
Thadumari Ponene
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane
Satru Tholaivile Avalmugam Paarthen
Ange Tholainthavan Naane