Thannane Thamarapoo Song Lyrics in Tamil from Periyanna Movie. Thannane Thamarapoo Song Lyrics has penned in Tamil by Arivumathi.
பாடல்: | தன்னானே தாமரைப்பூ |
---|---|
படம்: | பெரியண்ணா |
வருடம்: | 1999 |
இசை: | பரணி |
வரிகள்: | அறிவுமதி |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், KS சித்ரா |
Thannane Thamarapoo Lyrics in Tamil
குழு: பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க
பெண்: ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி
ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்
ஆண்: கொட்டுற பனியில
நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல
குளிரும் காயட்டுமா
பெண்: உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு
ஆண்: கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு
பெண்: ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு
ஆண்: உன் இடுப்பு சேலை நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ
பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்
பெண்: தெனமும் என்ன
தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சு
அத்தி பூத்த
மாலை போல
மாமா உன் பேச்சு
ஆண்: கண்ணே உனக்கு
மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும்
மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா
பெண்: மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு
பெண்: வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்
ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
பெண்: ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க
ஆண்: ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வருவேனே மேளம் கொட்டி
பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஆண்: ஏய் தாமரை பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்
Thannaane Thaamarapoo Song Lyrics
Chorus: Pachola Keethukulla
Padhungi Nikkura
Pasangalukku Maranji Nikkura
Paruvam Vandhuruchu
Mamanukku Seiyum Seeru
Selavum Vanthuruchu
Female: Thannane Thamara Poo
Mama Thalaadum Thanniyila
Ye Thaamara Poothiruche
Mama Thaavani Vaangi Vaanga
Female: Oorellaam Kootikkittu
Vandhidunga Melam Kotti
Male: Thannane Thamara Poo
Pulla Thaladum Thanniyila
Ye Thamara Poothiduchu
Pulla Thaavani Vaangi Vaaren
Male: Kottura Paniyila
Naanum Unakku
Kodaiya Marattumaa
Un Vettura Vizhiyila
Moottura Neruppula
Kulirum Kaayatumaa
Female: Unakkum Enakkum
Manasu Ippa Vaikka Piriyaachu
Oliva Maraiva Pesi Sirikka
Ooda Thunaiyaachu
Male: Kaiyyila Anaikkura Podhu
Nee Thulli Kudhikkira Maanu
Female: Aathula Kulikkira Podhu
Nee Aala Kadikkura Meenu
Male: Un Iduppu Seela Nazhuva
Naan Eduthu Eduthu Thazhuva
Female: Ye Thannane Thamara
Poo Mama Thaladum Thanniyila
Male: Ye Thamara Poothiduchu
Pulla Thaavani Vaangi Vaaren
Female: Dhinamum Enna
Thorathuthaiya
Unga Perum Moochu
Aththi Pooththa
Maayam Pola
Maamaa Un Pechu
Male: Kanne Unakku
Minmini Pudichi
Velakkaa Yethatumaa
Vidiyira Varaikkum
Madiyila Saanji
Vishiyam Sollattumaa
Female: Maman Tharanum Seeru
Rendu Maangaa Thattu Thodu
Male: Nee Sirikkura Thanga Theru
Un Thevai Enna Kelu
Female: Vedala Pulla Naanum
Oru Vevaram Ketka Venum
Male: Thannane Thamara Poo
Pulla Thaladum Thanniyila
Female: Ye Thamara Poothiruche
Mama Thaavani Vaangi Vaanga
Male: Oorellaam Kootikkittu
Varuvene Melam Kotti
Female: Ye Thannane Thamara Poo
Mama Thaladum Thanniyila
Male: Ye Thamara Poothiduchu
Pulla Thaavani Vaangi Vaaren