Starboy Tamil Version Song Lyrics from Vaara Iruthi. Manmadha Kunju Song Lyrics. Famous Weekend’s Starboy Song Lyrics in Tamil Version.
Starboy Tamil Version Song Lyrics
உன்னோட நெஞ்சில லவ் இருக்கு
என்னோட நெஞ்சில பொய் இருக்கு
என்னையத்தான் நம்புனா நீ கிறுக்கு
உனக்கெனவே ஒரு ஆப் இருக்கு
உனக்கு ஐபோன் வாங்கிட்டேன்
உனக்கு டெடி பேர் வாங்கிட்டேன்
உனக்கு லிப்ஸ்டிக் வாங்கிட்டேன்
உனக்கு நெக்லஸ் வாங்கிட்டேன்
சன்டே டேட்டிங் வித் நந்தினி
மன்டே மீட்டிங் வித் தர்ஷினி
டூஸ்டே பிரஞ்சு வித் நமீதா
வெட்னெஸ்டே ஸ்னாக்ஸ் வித் ஷரிகா
ஆனா தர்ஸ்டே ரெஸ்ட் எனக்கு
சிக்ஸ் டைம்ஸ் இன் எ
வீக் தான் டேட்ஸ் இருக்கு
அடியே நான்தான் லைப் உனக்கு
அஞ்சாவது வைப் தான் நீ எனக்கு
ஹ ஹ ஹாஹ ஹாஹா
ஹ ஹ ஹாஹஹா
என்ன செய்வாய்
ஹ ஹ ஹாஹ ஹாஹா
ஹ ஹ ஹாஹஹா
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்
மன்மத குஞ்சு நான்தான்
வனிதா கார் கொண்டு போனாலே
ஜெஸிகா கேஸ் கொண்டு போனாலே
தீபா பார்ட்டி முடிஞ்சதுமே
என்னோட ஜிவெல்ஸ் கொண்டு போனாலே
அன்னையோட அவர்கள பாத்ததில்ல
அத பத்தி எனக்கு இங்கு கவலை இல்ல
என்னோட ரகசிய கணக்கு
சுவிஸ் பேங்க்குல ஷேப்-ஆ இருக்கு
சன்டே டேட்டிங் வித் நந்தினி
மன்டே மீட்டிங் வித் தர்ஷினி
டூஸ்டே பிரஞ்சு வித் நமீதா
வெட்னெஸ்டே ஸ்னாக்ஸ் வித் ஷரிகா
ஆனா தர்ஸ்டே ரெஸ்ட் எனக்கு
சிக்ஸ் டைம்ஸ் இன் எ
வீக் தான் டேட்ஸ் இருக்கு
அடியே நான்தான் லைப் உனக்கு
அஞ்சாவது வைப் தான் நீ எனக்கு
ஹ ஹ ஹாஹ ஹாஹா
ஹ ஹ ஹாஹஹா
என்ன செய்வாய்
ஹ ஹ ஹாஹ ஹாஹா
ஹ ஹ ஹாஹஹா
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்
மன்மத குஞ்சு நான்தான்
என்ன பண்ண நானும்
உண்மையான லவ்-அ
இங்க தேடி பாத்தேன் காணோம்
ட்ருவா இருக்கனும்னு நினச்சேன் நானும்
அல்வா கொடுத்துட்டு போயிட்ட பானு
ட்ரிங்கிங் ஸ்மோக்கிங் பிடிக்கல
ஜிம்முக்கு போனேன் வெறியில
6 பேக் 7 டிஜிட் சேலரி பாத்ததும்
பொண்ணுங்க எந்தன் மடியில
சன்டே டேட்டிங் வித் நந்தினி
மன்டே மீட்டிங் வித் தர்ஷினி
டூஸ்டே பிரஞ்சு வித் நமீதா
வெட்னெஸ்டே ஸ்னாக்ஸ் வித் ஷரிகா
ஆனா தர்ஸ்டே ரெஸ்ட் எனக்கு
சிக்ஸ் டைம்ஸ் இன் எ
வீக் தான் டேட்ஸ் இருக்கு
அடியே நான்தான் லைப் உனக்கு
அஞ்சாவது வைப் தான் நீ எனக்கு
ஹ ஹ ஹாஹ ஹாஹா
ஹ ஹ ஹாஹஹா
என்ன செய்வாய்
ஹ ஹ ஹாஹ ஹாஹா
ஹ ஹ ஹாஹஹா
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்
மன்மத குஞ்சு நான்தான்