Manike Mage Hithe Song Lyrics in Tamil

Manike Mage Hithe Song Lyrics in Tamil has performed by Yohani and Anas Shajahan. Sri Lanka Manike Mage Hithe Song Tamil Version Lyrics.

பாடல் வரிகள்:

இரவில் ஒன்றே ஒன்று
மனதில் சென்றதென தேடி
உன்னை தேடி

பறக்கும் பறவை ஒன்று
விரியும் மலர்கள் இன்று
போலி நீ என்தேவி

நீ இந்த இரவில் பறந்ததும்
நெஞ்சம் மறந்து சிரிப்பதும்
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததும்

நீ இந்த இரவில் பறந்ததும்
நெஞ்சம் மறந்து சிரிப்பதும்
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததும்

உன்னை போல பொண்ணுதான் இல்ல
பக்கத்துல நானும் மயங்கி மெல்ல
இப்போ நானும் என்னத்தை சொல்ல
சிலை போல வர அழகு பொம்மை

காமே கட கரமா கிள்ள
ஹித வெள நுபே ருவத பில்ல
நெத்தின் நெத்த கத்தம அல்ல
மகே ஹித்ன மடம மில்ல

பெண்ணே பெண்ணே வெள மகே ஹித
பத்து வென நில்லு இங்க நீயும்
கிட்டு மத பிஸ்ஸு தட
வென விடிகத கஸ்ஸு ஓயா

துன்னு இங்கியடு மத்வு
பம்பரேகிம மதாண்டு இஸ்ஸு ஓயா
வட்டகரகென ரஸ் உரோத்
தென் ஹித அற கஸ்த்து பம்பரா

நீ இந்த இரவில் பறந்ததும்
நெஞ்சம் மறந்து சிரிப்பதும்
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததும்

நீ இந்த இரவில் பறந்ததும்
நெஞ்சம் மறந்து சிரிப்பதும்
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததும்

இனியென் விழிகளில் நீ
நிறையும் மனசிலும் நீ
ஏறி என் தேவி

பிரியாது இனி ஒருநாள்
அகலாது இனி ஒரு நாள்
தேவி என்னை தேவி

நீ இந்த இரவில் பறந்ததும்
நெஞ்சம் மறந்து சிரிப்பதும்
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததும்

நீ இந்த இரவில் பறந்ததும்
நெஞ்சம் மறந்து சிரிப்பதும்
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததும்

1 thought on “Manike Mage Hithe Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *