Geetha Govindam Movie Inkem Inkem Song Lyrics in Tamil Version. Inkem Inkem Kavale Tamil Version Song Lyrics was penned by Tamil Mani.
Inkem Inkem Kavale Lyrics in Tamil
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
முட்ட கண்ணில் சுட்டு போடாத
முத்தம் கொட்டி என்ன மூடாத
மெல்ல பொத்து பொத்து உள்ள போகாத
நான் உன்னை மட்டும் பார்த்தால் தானே
என்னமோ ஆகிப்போகிறேன்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
காது முடி ஒதுக்கிற விரலா
காதுக்குள்ள இனிக்கிற குரலா
நான் நழுவி விழுந்தது எதுல
முழிக்கிறேன் குழப்பமா
ராட்சசி உன் நெனப்புல முழுசா
ராத்திரியில் சிரிக்கிறேன் புதுசா
பூட்டி வச்ச கனவுக்கு காதவா
தெறக்குற வெளிச்சமா
கை பிடிச்சு நடந்திடு உசுரே தூரம்
நீ அருகில் இருந்திட உலகே மாறும்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
ஈரத்துல அணைச்சுக்க அனலா
பாரத்துல புடுச்சுக்க நிழலா
காதலிக்கு கடலென இருக்கு
உனக்கென விரிஞ்சுதான்
சோகத்துல சுழிக்கிற முகமும்
கோவத்துல கடிக்கிற நகமும்
ஏந்திக்கிட்டு எதுவரை வரணும்
நடக்குறேன் இணைஞ்சு தான்
கை பிடிச்சு நடந்திடு உசுரே தூரம்
நீ அருகில் இருந்திட உலகே மாறும்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்