Nee Piranthathil Naanum Song Lyrics in Tamil from Bhaskar Oru Rascal Movie. Nee Piranthathil Naanum Song Lyrics penned in Tamil by Pa.Vijay.
பாடல்: | நீ பிறந்ததில் நானும் |
---|---|
படம்: | பாஸ்கர் ஒரு ராஸ்கல் |
வருடம்: | 2018 |
இசை: | அம்ரிஷ் |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | ஸ்ரேயா கோஷல், ஸ்ரேயா ஜெயதீப் |
Nee Piranthathil Naanum Lyrics in Tamil
ஓ அம்மா அம்மா
அம்மா நீயே
அன்பின் உருவம் நீயே
உலகில் உலகில்
உன்போல் சொந்தம்
யாரும் இல்லையே
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
ஓ என்னை என்னை
கொஞ்சி பார்க்கும் அழகே
உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா
எந்தன் கையில் இன்று
நீயும் குழந்தைபோல மாறிட வா
நீ பிறந்ததில் நானும் இங்கே
தாயாய் பிறந்தேன்
நீ ஆடிடும் ஊஞ்சலாக
எந்தன் நெஞ்சம் ஏங்குதே
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
நான் செய்யும் குறும்புகள் ரசிக்கிறியே
நான் தரும் வலியிலும் சிரிக்கிறியே
பொய் கோபத்தை கொட்டும் போது
கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறியே
இசை நீ என்னில்
கண்ணீர் துளி நீ
முன் பகல் ஒளி நீ
உயிர் நீ எந்தன்
புன்முறுவலும் நீ
யார் நீ எந்தன் தோள் நீயே
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
வா மம்மி பேரி டேல்
ஸ்டோரி சொல்ல
வானவில் கூடவே
வாக்கிங் செல்ல
நாம் சேர்ந்திங்கு போடுற
லூட்டிக்கு எல்லை இல்ல
ஹனிமா இன்னும்
நீ சொல்லடியம்மா
நீ இன்னும் சுகமா
அதட்டி கொஞ்சி நீ சிரிக்கயில
சேயா நீ தாயா சொல்
என்னை என்னை
கொஞ்சி பார்க்கும் அழகே
உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா
எந்தன் கையில் இன்று
நீயும் குழந்தைபோல மாறிட வா
நீ பிறந்ததில் நானும் இங்கே
தாயாய் பிறந்தேன்
நீ ஆடிடும் ஊஞ்சலாக
எந்தன் நெஞ்சம் ஏங்குதே
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ
Amma I Love You Song Lyrics
Oh Amma Amma Amma Neeye
Anbin Uruvam Neeye
Ulagil Ulagil Un Pol Sondham
Yaarum Illaiye
Amma I Love You
Mummy I Love You
Amma I Love You
Mummy I Love You
Ennai Ennai Konji Parkkum Azhage
Unnai Unnai Konji Theerkkava
Endhan Kaiyil Indru Neeyum
Kuzhandhai Pola Marida Vaa
Nee Pirandhathil Naanum Inge
Thaaiyai Pirandhen
Nee Aadidum Oonjalaaga
Endhan Nenjam Yengudhe
Amma I Love You
Mummy I Love You
Amma I Love You
Mummy I Love You
Naan Seiyyum Kurumbugal Rasikkiriye
Naan Tharum Valiyilum Sirikkiriye
Poi Kobathai Kottum Podhu
Konjam Konjam Nadikkiriye
Isai Nee Ennil Kanneerthuli Nee
Mun Pagal Oli Nee
Uyir Nee Endhan Punmuruvalum Nee
Yaar Nee Endhan Thol Neeye
Amma I Love You
Mummy I Love You
Amma I Love You
Mummy I Love You
Vaa Mummy Fairy Tale Story Solla
Vaanavil Koodave Walking Sella
Naam Sernthingu Podura
Loottikku Ellai Illa
Honeyma Innum Nee Solladiyamma
Nee Innum Suguma
Adhatti Konji Nee Sirikkaiyila
Seiyaa Nee Thaaya Sol
Ennai Ennai Konji Parkkum Azhage
Unnai Unnai Konji Theerkkava
Endhan Kaiyil Indru Neeyum
Kuzhandhai Pola Marida Vaa
Nee Pirandhathil Naanum Inge
Thaayai Pirandhen
Nee Aadidum Oonjalaaga
Endhan Nenjam Yengudhe
Amma I Love You
Mummy I Love You
Amma I Love You
Mummy I Love You