Nee Pogatha Enna Vittu Song Lyrics in Tamil from Vikram Vedha Movie. Nee Pogatha Enna Vittu Song Lyrics has penned in Tamil by Sam CS.
பாடல்: | நீ போகாத என்ன விட்டு |
---|---|
படம்: | விக்ரம் வேதா |
வருடம்: | 2017 |
இசை: | சாம் CS |
வரிகள்: | சாம் CS |
பாடகர்: | பிரதீப் குமார், நேஹா வேணுகோபால் |
Nee Pogatha Enna Vittu Lyrics in Tamil
ஆண்: நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா
தவிக்க விட்டுப்புட்டு
ஆண்: நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா
தவிக்க விட்டுப்புட்டு
ஆண்: ஒரு மரம் அது வேறாக
பொழப்புது போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே பெண்ணே
ஆண்: ஒரு மரம் அது வேறாக
பொழப்புது போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே பெண்ணே
ஆண் : நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா
தவிக்க விட்டுப்புட்டு
பெண்: முதல் முற ஒரு பிழ
ஏனோ மாறி போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ வீணோ
பெண்: முதல் முற ஒரு பிழ
ஏனோ மாறி போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ வீணோ
ஆண்: காலம் இங்க தீரும் வரை
காக்க வச்சு போற
ஆசை அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
பெண்: கொல்லாம கொல்லாம
என்னக் கொல்லாத
ஆண்: நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா
தவிக்க விட்டுப்புட்டு
ஆண்: உலுக்குற உறையுற
தெனம் தெனம் பாக்கும் போதே
எனக்குள்ள பொதையுற
கேள்வி ஏதும் கேட்காமலே
ஆண்: உலுக்குற உறையுற
தெனம் தெனம் பாக்கும் போதே
எனக்குள்ள பொதையுற
கேள்வி ஏதும் கேட்காமலே
பெண்: ஆகாசமா ஆச கூடும்
உன் கூட தான் சேர்ந்தா
வானவில்லா வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
ஆண்: பெண்ணே நீ இல்லாம
ஜென்மம் தீரவில்ல
ஆண்: நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா
தவிக்க விட்டுப்புட்டு
ஆண்: நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா
தவிக்க விட்டுப்புட்டு
Pogatha Yennavittu Song Lyrics
Male: Nee Pogatha Ennavittu
En Kanne Un Munne
En Usura Thaviyaa
Thavikka Vittuputtu
Male: Nee Pogatha Ennavittu
En Kanne Un Munne
En Usura Thaviyaa
Thavikka Vittuputtu
Male: Oru Maram Adhu
Veraga Pozhappudhu
Polingu Aanene Unnal Penne
Uyir Vali Adhu Ennendru
Naa Kandu Kondene
Unnale Penne Penne
Male: Oru Maram Adhu
Veraga Pozhappudhu
Polingu Aanene Unnal Penne
Uyir Vali Adhu Ennendru
Naa Kandu Kondene
Unnale Penne Penne
Male: Nee Pogatha Ennavittu
En Kanne Un Munne
En Usura Thaviyaa
Thavikka Vittuputtu
Female: Mudhal Mura Oru Pizha
Yeno Maari Ponen Naanum
Unna Vida Boomiyila
Ellamume Veeno Veeno
Female: Mudhal Mura Oru Pizha
Yeno Maari Ponen Naanum
Unna Vida Boomiyila
Ellamume Veeno Veeno
Male: Kaalam Inga Theerum Vara
Kaakka Vachu Pora
Aasai Adha Thandhuputtu
Yeno Thalli Pora
Female: Kollama Kollama
Enna Kolladha
Male: Nee Pogatha Ennavittu
En Kanne Un Munne
En Usura Thaviyaa
Thavikka Vittuputtu
Male: Ulukura Uraiyura
Dhenam Dhenam Paakum Bodhe
Enakulla Podhayura
Kelvi Edhum Ketkaamale
Male: Ulukura Uraiyura
Dhenam Dhenam Paakum Bodhe
Enakulla Podhayura
Kelvi Edhum Ketkaamale
Female: Aagasamaa Aasa Koodum
Un Koodadhaan Serndha
Vaanavilla Vazhka Maarum
Un Kooda Naan Vaazhndha
Male: Penne Nee Illama
Jenmam Theeravilla
Male: Nee Pogatha Ennavittu
En Kanne Un Munne
En Usura Thaviyaa
Thavikka Vittuputtu