Famous Cartoon Ben 10 Theme Song in Tamil Lyrics. Cartoon Network Studios Ben 10 Tamil Cartoon Title Theme Song Lyrics in Tamil Font.
Ben 10 Title Song Lyrics
ஏலியன் டிவைசில் உள்ள
மாயம் சொல்லவா
கையில் உள்ளது காகிதம் அல்ல
ஆயுதம் அல்லவா
சூப்பர் பவர் உள்ள
சூப்பர் ஸ்டாரும் இவனே
பென் டென்
நொடியில் மாறி இடியாய் இடிக்கும்
சிங்க குட்டி இவன்
தீமை தீர்த்து நன்மை சேர்க்க
செய்யும் சம்ஹாரம்
தீமை வெல்ல மண்ணில்
வந்த தசாவதாரம்
பென் டென்
மாறும் ஆயுதம் கொண்டவனே
பாதுகாப்பதில் இவன் வல்லவனே
தீமை தீயை சுட்டெரிப்பவனே
தீரம் வேகம் ரெண்டும்
ஒன்றாய் சேர்ந்தவனே
பென் டென்
பென் 10 பற்றி சிறு தகவல்:
பென் 10 என்பது அமெரிக்கன் அனிமேஷன் தொடராகும். இதனை மேன் ஆப் ஆக்சன் உருவாக்கியது. மேன் ஆப் அச்டின் என்பது டங்கன் ரூலியோ, ஜோ கேசி, ஜோ கெல்லி மற்றும் ஸ்டீவன் டி. சீகல் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு ஆகும். இத்தொடர் கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டுடியோ-வால் தயாரிக்கப்பட்டது.
இந்தத் தொடர் பென் டென்னிசன் என்ற 10 வயது சிறுவனைப் பற்றியது, இதில் அவர் “ஓம்னிட்ரிக்ஸ்” என்று அழைக்கப்படும் அயல் உலக உயிரினங்கள் பயன்படுத்தும் வாட்ச்-யை பெறுகிறார். இது பல்வேறு அன்னிய உயிரினங்களாக உருமாறும் திறனை கொண்டது. இதனை பயன்படுத்தி அவரது உறவினர் க்வென் மற்றும் தாத்தா மேக்ஸ் ஆகியோருடன் பூமியிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் தீமைகளை எதிர்த்துப் போராடுகின்றனர்.
இந்தத் தொடர் முதலில் கார்ட்டூன் நெட்வொர்க்கில் டிசம்பர் 27, 2005 அன்று “ஸ்னீக் பீக் வீக்கின்” ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் ஜனவரி 14, 2006 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது மற்றும் ஏப்ரல் 15, 2008 அன்று முடிந்தது.
Indha paata paaduna singer name solunga pls
I am looking for singer name for this song as much as possible