Vijay Televisions Radha Krishna Serial Title Song Lyrics in Tamil. Tamil Dubbed Devotional Serial Radha Krishna Title Song Lyrics in Tamil.
Radha Krishna Serial Song Lyrics
கண்ணனின் புல்லாங்குழல்
இசை என் நெஞ்சில் பாயாதா
மன்னவன் மலர் நெஞ்சில்
உறைந்த தேவதை ராதா
ராதை இன்றி
கிருஷ்ணன் உண்டோ
கிருஷ்ணன் இன்றி
ராதை உண்டோ
இருமனங்கள் ஒருமனமாய்
உறைந்து நின்ற தெய்விக
உன்னத வாழ்வே
ராதா… ராதா…
ராதா… ராதா…
கிருஷ்ணா… கிருஷ்ணா…
கிருஷ்ணா…!!!
ராதா கிருஷ்ணா…
ராதா கிருஷ்ணா…
ராதா கிருஷ்ணா…
கிருஷ்ணா… கிருஷ்ணா…
ராதா கிருஷ்ணா…!
ராதா கிருஷ்ணா…!
ராதா கிருஷ்ணா…!
ராதா கிருஷ்ணா…!
ராதா கிருஷ்ணா…!
ராதா கிருஷ்ணா…!