Priyathama Song Lyrics in Tamil

Priyathama Song Lyrics in Tamil from Majili Movie. Kaathalae Kaathalae or Priyathama Song Lyrics has sung in Tamil by Chinmayi.

பாடல்:இஷ்டமான அன்பரே
படம்:மஜிலி
வருடம்:2019
இசை:கோபி சுந்தர்
வரிகள்:
பாடகர்:சின்மயீ

Priyathama Lyrics in Tamil

காதலே காதலே பாடுது
மனமது சரிகமா
மனதிலே உன் முகம் தோன்றியதும்
காதலின் பிம்பமா

சிறு பார்வை பார்த்திட
முடியுமா முடியுமா
வலை வீசி வீசி பார்க்கின்றேன்
உன் காதல் கிடைக்குமா

இஷ்டமான அன்பரே
இஷ்டமான அன்பரே
ஒருமுறை எனை நீ பாரடா
கஷ்டமாக உள்ளதே
கஷ்டமாக உள்ளதே
காதலோடு எனை நீ பாரடா

காதலே காதலே பாடுது
மனமது சரிகமா
மனதிலே உன் முகம் தோன்றியதும்
காதலின் பிம்பமா

உன் கண்ணிலே ஆராதனை
எனக்கு நீ செய்வாயா
உனக்கென எழுதினேன்
என் கண்களால் இந்த கவிதை

சேருமோ சேராதோ
தெரியவில்லை இது உன்னிடம்
ஆசையாய் உன்னை
தொடர்ந்து தொடர்ந்து
மனசை எடுத்து தவித்தேன்

இஷ்டமான அன்பரே
இஷ்டமான அன்பரே
ஒருமுறை எனை நீ பாரடா

உன்னோடு நான் என்றென்றுமே
உன் நிழல்போல் இருப்பேன்
கண்ணுக்குள்ளே நீ இல்லையே
கண்ணீரில் நான் கரைந்தேன்

தூரமே பாரமாய்
ஆனது என் ஜீவனே
நீ என்று சேர்க்கிறேன்
காத்து கிடந்து தவித்து
அழுது எழுந்தேன்

காதலே காதலே பாடுது
மனமது சரிகமா
மனதிலே உன் முகம் தோன்றியதும்
காதலின் பிம்பமா

சிறு பார்வை பார்த்திட
முடியுமா முடியுமா
வலை வீசி வீசி பார்க்கின்றேன்
உன் காதல் கிடைக்குமா

இஷ்டமான அன்பரே
இஷ்டமான அன்பரே
ஒருமுறை எனை நீ பாரடா
கஷ்டமாக உள்ளதே
கஷ்டமாக உள்ளதே
காதலோடு எனை நீ பாரடா

Kaathalae Kaathalae Song Lyrics

Kadhale Kadhale Paaduthu
Manamadhu Sarigama
Manathile Un Mugam Thondriyathum
Kadhalin Pimbama

Siru Paarvai Paarthida
Mudiyumaa Mudiyumaa
Valai Veei Veesi Paarkindren
Un Kadhal Kidaikkumaa

Ishtamaana Anbare
Ishtamaana Anbare
Oru Murai Enai Nee Paarada
Kashtamaaga Ullathe
Kashtamaaga Ullathe
Kadhalodu Enai Nee Paarada

Kadhale Kadhale Paaduthu
Manamadhu Sarigama
Manathile Un Mugam Thondriyathum
Kadhalin Pimbama

Un Kannile Aarathanai
Enakku Nee Seivaaya
Unakkena Ezhithinen
En Kangalaal Intha Kaviathai

Serumo Seratho
Theriyavillai Ithu Unnidam
Aasaiyaai Unnai
Thodarnthu Thodarnthu
Manathai Eduthu Thavithen

Ishtamaana Anbare
Ishtamaana Anbare
Oru Murai Enai Nee Paarada

Unnodu Naan Endrenrume
Un Nizhal Pol Iruppen
Kannukulle Nee Illaiye
Kanneeril Naan Karainthen

Dhooramaai Paaramaai
Aanthu En Jeevane
Nee Endru Serkkiren
Kaathu Kidanthu
Thavithu Azhuthu Ezhunthen

Kadhale Kadhale Paaduthu
Manamadhu Sarigama
Manathile Un Mugam Thondriyathum
Kadhalin Pimbama

Siru Paarvai Paarthida
Mudiyumaa Mudiyumaa
Valai Veei Veesi Paarkindren
Un Kadhal Kidaikkumaa

Ishtamaana Anbare
Ishtamaana Anbare
Oru Murai Enai Nee Paarada
Kashtamaaga Ullathe
Kashtamaaga Ullathe
Kadhalodu Enai Nee Paarada

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *