ஹையோடா | Haiyoda Song Lyrics in Tamil

Haiyoda Song Lyrics in Tamil from Jawan Movie. Haiyoda or Ayyoda Song Lyrics penned in Tamil by Vivek. Hayyoda Tamil Lyrics.

பாடல்:ஹய்யோடா
படம்:ஜவான்
வருடம்:2023
இசை:அனிரூத் ரவிச்சந்தர்
வரிகள்:விவேக்
பாடகர்:அனிரூத் ரவிச்சந்தர், பிரியா மாலி

Haiyoda Lyrics in Tamil

ஆண்: காத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும்
பக்கமா நீயும் நானும்
அப்பதான் வாழத்தோனும்

ஆண்: உன்ன பாத்தா கண்ணு ஊறுதே
கட்டமாகுதே ஊறுதே
புத்தி மாறியே சத்தம் போடுதே
நீ தொட்டு பேச
கூச்சமாகுதே மூச்சுவாங்குதே
காலு ஓன் வழி போகலாங்குதே

ஆண்: உள்ளாற ஹையோடா
அவ பார்த்த பார்வ மெய்யோடா
அவளோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

ஆண்: ஹையோடா
அவ பார்த்த பார்வ மெய்யோடா
அவளோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

ஆண்: நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா

ஆண்: நிலவுல ஒரு பாதியா பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா

பெண்: அழகு நானே நானும்
கெட்டயே இல்லையே யாரும்
காத்தெல்லாம் யாரு வாசம்
உன் விரல் மோதி பேசும்

பெண்: சிரிச்சா போதும்
கத்தி வீசுதே உண்மை பேசுதே
அந்த நேரமே கண்ணு கூசுதே
என் உயிர் லேசா
சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே
கனவெல்லாம் குட்டி போடுதே

பெண்: உள்ளாற ஹையோடா
அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

பெண்: ஹையோடா
அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

ஆண்: உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே

பெண்: உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே

ஆண்: நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா

Ayyoda Song Lyrics

Male: Kaathellam Kadhal Aagum
Kaalamae Ninnu Oodum
Pakkama Neeyum Naanum
Appadhaan Vaazha Thonum

Male: Onna Paartha Kannu Ooruthae
Kandam Aaguthae
Buthi Maariyae Saththam Poduthae
Nee Thottu Pesa
Koochamaguthae Moochu Vaanguthae
Kaalu Un Vazhi Pogalangunthae

Male: Ullaara Hayooda
Ava Partha Parvai Meiyooda
Avalooda Bodhai Thannalae Eruthae
Thalli Poi Uyir Aaduthae

Male: Hayooda
Ava Partha Parvai Meiyooda
Avalooda Bodhai Thannalae Eruthae
Thalli Poi Uyir Aaduthae

Male: Nilavula Oru Paadhiyaa
Nilathula Vizhum Meedhiyaa
Enkkennu Vandha Jodiyaa
Mayakkuthu Enna Kodiyaa Kodiyaa

Male: Nilavula Oru Paadhiya Paadhiyaa
Nilathula Vizhum Meedhiya Meedhiyaa
Enkkennu Vandha Jodiyaa Jodiyaaa
Mayakkuthu Enna Kodiyaa Kodiyaa

Female: Azhagu Dhaan Neeyum Naanum
Kittiyea Illai Yaarum
Kaathullam Yaaru Vaasam
Moovaril Modhi Pesum

Female: Siricha Podhum
Kaththi Veesuthae Minnal Pesudhae
Andha Neramae Kannu Koosuthae
Yedhoo Lessa
Sikki Ooduthae Sokki Ooduthae
En Kanavellam Kutti Poduthae

Female: Ullara Hayyooda
Avan Partha Parvai Ayyooda
Avanoda Bodhai Thannalae Eruthae
Thalli Poi Uyir Aaduthae

Female: Hayyooda
Avan Partha Parvai Ayyooda
Avanoda Bodhai Thannalae Eruthae
Thalli Poi Uyir Aaduthae

Male: Un Melae Aasai Aasai Vaithen
Ennai Alli Saapidathae
Undhan Nenjil Oyveduthen
Ennai Engum Koopidathae

Female: Un Melae Aasai Aasai Vaithen
Ennai Alli Saapidathae
Undhan Nenjil Oyveduthen
Ennai Engum Koopidathae

Male: Nilavula Oru Paadhiyaa
Nilathula Vizhum Meedhiyaa
Enkkennu Vandha Jodiyaa
Mayakkuthu Enna Kodiyaa Kodiyaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *