Erimalai Magale Song Lyrics in Tamil from Album Songs. Erimalayin Magalae or Erimalai Magale Song Lyrics penned in Tamil by Madha Karky.
Erimalai Magale Lyrics in Tamil
ஆண்: உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற
தவமிருப்பேனே
ஆண்: எரிமலையின் மகளே செம்புகழே
ஏன் எரித்தாய் என்னை
சிறுபிழை நான் புரிந்தேன்
என்றா கொன்றாய்
ஆண்: எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
நீ சொன்னால் ஏற்கிறேன்
அதற்காக என்னை
நீ என்னை நீங்கி சென்றாய்
ஆண்: அழைத்தால் என்ன
நீ அழுதால் என்ன பெண்ணே
மறந்தால் என்ன
நீ சிரித்தால் என்ன பெண்ணே
ஆண்: அணைத்தால் என்ன
நான் விழுந்தால் என்ன பெண்ணே
எனை நீங்காதே
ஆண்: பேபி டோன் யு வான கம் பேக்
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
சோ பேபி டோன் யு வான கம் பேக்
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
ஆண்: காலத்தை பின்னே
மாற்றதான் பெண்ணே
வழி சொல்
ஆண்: ஆயிரம் சண்டை
நாம் இட வேண்டும்
வழி சொல்
ஆண்: உன் கதவை கொஞ்சம்
திறந்தால் என்ன
ஆண்: நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
நாம் மனிதர்கள்
யாரும் செய்யாத பிழை ஒன்றா
இழைத்துவிட்டேன்
ஆண்: உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற
தவமிருப்பேனே
ஆண்: எனை நினைந்து பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
மறுபடி வருவாயா
உயிரினை தருவாயா
ஆண்: எரிமலையின் மகளே செம்புகழே
ஏன் எரித்தாய் என்னை
சிறுபிழை நான் புரிந்தேன்
என்றா கொன்றாய்
ஆண்: எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
நீ சொன்னால் ஏற்கிறேன்
அதற்காக என்னை
நீ என்னை நீங்கி சென்றாய்
ஆண்: அழைத்தால் என்ன
நீ அழுதால் என்ன பெண்ணே
மறந்தால் என்ன
நீ சிரித்தால் என்ன பெண்ணே
ஆண்: அணைத்தால் என்ன
நான் இணைந்தால் என்ன பெண்ணே
எனை நீங்காதே
ஆண்: மீண்டும் இணைந்திடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
ஆண்: மறுபடி வருவாயா
வருவாயா
உயிரினை தருவாயா
தருவாயா தருவாயா
ஆண்: சோ பேபி டோன் யு வான கம் பேக்
கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ
ஆண்: காஸ் ஐ நீடு யு கம் பேக்
காஸ் ஐ நீடு யு
ஐ நீடு யு ஐ நீடு யு
ஆண்: சோ பேபி டோன் யு வான கம் பேக்
பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ
கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ
ஐ நீடு யு ஐ நீடு யு ஐ நீடு யு
Erimalayin Magalae Song Lyrics
Male: Un Kaalil Vizhapovadhillai
Naan Azhapovadhillai
Un Sinam Maara Manam Maara
Thavam Iruppenae
Male: Erimalaiyin Magalae Senthugalae
Yen Erithaai Ennai
Siru Pizhai Naan Purindhen
Endra Kondraai
Male: Edhirpaarppugal Thavara En Thavara
Nee Sonnal Yerkkiren
Adharkkaga Ennai
Nee Neengi Sendraai
Male: Azhaithaal Enna
Nee Aluthaal Enna Pennae
Marandhaal Enna
Nee Sirithaal Enna Pennae
Anaithaal Enna
Naan Vilundhaal Enna Pennae
Enai Neengadhae
Male: Baby Don’t U Wannu to Come Back
Cos I Really Need U Come Back
So Baby Don’t U Wannu to Come Back
Cos I Really Need U Come Back
Male: Kaalathai Pinnae
Maattrathaan Pennae
Vazhi Sol
Aayiram Sandai
Naam Ida Vendum
Vazhi Sol
Un Kadhavai Konjam
Thirandhaal Enna
Male: Naamondrum Deivangal Illai
Naam Manidhargal
Yaarum Seiyaadha Pizhai Ondraa
Izhaithu Vitten
Male: Un Kaalil Vizhapovadhillai
Naan Azhapovadhillai
Un Sinam Maara Manam Maara
Thavam Iruppenae
Male: Enai Ninaithu Pennae
Meendum Uyir Kodu Pennae
Marupadi Varuvaaya
Uyirinai Tharuvaaya
Male: Erimalaiyin Magalae Sempugazhae
Yen Erithaai Ennai
Siru Pizhai Naan Purindhen
Endra Kondraai
Male: Edhirpaarppugal Thavara En Thavara
Nee Sonnal Yerkkiren
Adharkkaga Ennai
Nee Ennai Neengi Sendraai
Male: Azhaithaal Enna
Nee Aluthaal Enna Pennae
Marandhaal Enna
Nee Sirithaal Enna Pennae
Anaithaal Enna
Naan Vilundhaal Enna Pennae
Enai Neengadhae
Chorus: Meendum Inainthidu Pennae
Pennae Pennae
Meendum Uyir Kodu Pennae
Pennae Pennae
Chorus: Marupadi Varuvaaya
Varuvaaya
Uyirinai Tharuvaaya
Tharuvaaya Tharuvaaya
Chorus: So Baby Don’t U Wannu to Come Back
Male: Come Back to Me
Come Back to Me
Come Back to Me
Chorus: Bcos I Need U Come Back
Male: Bcos I Need U
I Need U, I Need U
Chorus: So Baby Don’t U Wannu to Come Back
Baby Don’t U Wannu to Come Back to Me
Male: Come Back to Me
Come Back to Me
I Need U, I Need U, I Need U