Seramal Ponal Song Lyrics in Tamil from Gulebakavali Movie. En Tharagai or Seramal Ponal Song Lyrics has penned in Tamil by Ko Sesha.
பாடல்: | சேராமல் போனால் |
---|---|
படம்: | குலேபகாவலி |
வருடம்: | 2018 |
இசை: | விவேக் – மெர்வின் |
வரிகள்: | கோ.சேஷா |
பாடகர்: | மெர்வின் சாலமன், சமீரா பரத்வாஜ் |
Seramal Ponal Lyrics in Tamil
ஆண்: மழை பொழிந்திடும் நேரம்
ஒரு குடையில் நாமும்
நடப்பதை எதிர் காணும்
கனவுகள் பிழையா
ஆண்: வரம் ஒன்று கொடு போதும்
கலவரங்களும் தீரும்
தனி மரம் என நானும்
இருப்பது முறையா
ஆண்: என் தாரகை நீ தானடி
கண் விழியால் கொல்லாதடி
தல்லாதடி கை விரலால்
ஆண்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
பெண் பூவே
ஆண்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
பெண் பூவே
பெண்: நடு வெயிலில் கடல் கரையில்
படகடியில் இணைந்திடவா
நடு இரவில் அடை மழையில்
சாலை வழியில் இணைந்திடவா
ஆண்: ஜன்னல் வழியில் மின்னல் புகுந்த
நொடிகளிலும் இணைந்திடவா
கட்டில் அறையில் காலை வரையில்
போர்வை சிறையில் இணைந்திடவா
பெண்: நீ இன்றி நானும்
நான் இன்றி நீயும்
வாழும் வாழ்க்கை ஏனடா
அன்பே நீயும் சொல்லடா
ஆண்: நீர் இன்றி வானும்
வான் இன்றி நீரும்
இருந்தால் உலகம் ஏதடி
பெண்ணே புரிந்து கொள்ளடி
பெண்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
என் அன்பே
பெண்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
என் அன்பே
இருவரும்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
ஆண்: பெண் பூவே
இருவரும்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
ஆண்: பெண் பூவே
இருவரும்: சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல் போனால்
காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
ஆண்: பெண் பூவே
En Tharagai Song Lyrics
Male: Mazhai Pozhinthidum Neram
Oru Kudayinil Naamum
Nadappadhai Edhir Kaanum
Kanavugal Pizhaiya
Male: Varam Ondru Kodu Podhum
Kalavarangalum Theeram
Thani Maram Ena Naanum
Iruppathu Mura-Ya
Male: En Thaaragai Nee Thaanadi
Kan Vizhiyal Kolladhadi
Thallaadhadi Kai Viralaal
Male: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
Pen Poove
Male: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
Pen Poove
Female: Nadu Veyilil Kadal Karayil
Padagadiyil Inaindhidava
Nadu Iravil Adai Mazhayil
Saalai Vazhiyil Inaindhidava
Male: Janal Vazhiyil Minnal Pugundha
Nodigalilum Inaindhidava
Kattil Arayil Kaalai Varayil
Porvai Sirayil Inaindhidava
Female: Nee Indri Naanum
Naan Indri Neeyum
Vazhum Vazhkai Yenada
Anbe Neeyum Sollada
Male: Neer Indri Vaanum
Vaan Indri Neerum
Irundal Ulagam Yedhadi
Penne Purindhu Kolladi
Female: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
En Anbe
Female: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
En Anbe
Both: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
Male: Pen Poove
Both: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
Male: Pen Poove
Both: Seramal Ponal
Vazhamal Poven
Unnai Kaanamal Ponal
Kaanamal Poven
Nee Paarkamal Ponal
Pazhagi Povene Naan
Male: Pen Poove