கனவே உனை வந்து சேர | Kanave Unnai Vanthu Sera Song Lyrics

Kanave Unnai Vanthu Sera Song Lyrics in Tamil or Ranjha Tamil Version Lyrics. Kanave Unnai Vanthu Sera Song Lyrics penned by Samyu Mohan.

Kanave Unnai Vanthu Sera Song Lyrics

கண்ணின் மை களைவது போல
நம் காதலும் கலைந்தது இன்று
இறகில்லா பறவை போல
மனதுக்குள் வேதனை ஒன்று

என்னை நீ பிரிந்திடும் நொடிகள்
எனக்குள் ஓர் ஆயிரம் வலிகள்
நம் கனவெல்லாம் சிதைந்ததை
கண் முன் கண்டேன் அன்பே

என்னை நீ பிரிந்திடும் நொடிகள்
எனக்குள் ஓர் ஆயிரம் வலிகள்
நம் கனவெல்லாம் சிதைந்ததை
கண் முன் கண்டேன் அன்பே

உன் அருகில் பூ போல் இங்கு மலர்த்தேன்
நீ இன்றி தனிமையில் இறந்தேன்
உன் அருகில் பூ போல் இங்கு மலர்த்தேன்
நீ இன்றி தனிமையில் இறந்தேன்

கனவே உனை வந்து சேர
நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்
மரணம் நெருங்கிடும் போதும்
உன் நினைவினில் வாழ்ந்திடுவேனே

கனவே உனை வந்து சேர
நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்
மரணம் நெருங்கிடும் போதும்
உன் நினைவினில் வாழ்ந்திடுவேனே

தீராத துயரத்தில் நானும்
காற்றோடு கரைந்தாய் நீயும்
நீங்காத நிலவொளியானாய்
அன்பே அன்பே

மறு ஜென்மம் எடுத்தாக் கூட
உயிரே உன் கரம் பிடிப்பேனே
உன் கால் தடம் நான் தொடர்வேனே
அன்பே அன்பே

Ranjha Song Tamil Version Lyrics

Kannin Imai Kalaivathu Pola
En Kadhalum Kalainthathu Indru
Irakillaa Paravai Pola
Manathukkul Vedhanai Ondru

Ennai Nee Pirinthidum Nodigal
Enakkul Ore Aayiram Valigal
Nam Kanavellam Sithainthathai
Kan Mun Kanden Anbe

Ennai Nee Pirinthidum Nodigal
Enakkul Ore Aayiram Valigal
Nam Kanavellam Sithainthathai
Kan Mun Kanden Anbe

Un Arugil Poo Pol Ingu Malarnthen
Nee Indri Thanimaiyil Iranthen
Un Arugil Poo Pol Ingu Malarnthen
Nee Indri Thanimaiyil Iranthen

Kanave Unnai Vanthu Sera
Naan Ingu Varam Ondru Ketten
Maranam Nerungidum Podhum
Un Ninaivinil Vazhnthiduvene

Kanave Unnai Vanthu Sera
Naan Ingu Varam Ondru Ketten
Maranam Nerungidum Podhum
Un Ninaivinil Vazhnthiduvene

Dheeratha Thuyarathil Naanum
Kaatrodu Karainthaai Neeyum
Neengatha Nilavoli Aanaai
Anbe Anbe

Maru Jenmam Eduthaa Kooda
Uyire Un Karam Pidippene
Un Kaal Thadam Naan Thodarvene
Anbe Anbe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *