Chammak Challo Song Lyrics in Tamil from Ra One Movie. Wanna Be My Chammak Challo Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | முத்தான சம்மக் சல்லோ |
---|---|
படம்: | ரா ஒன் |
வருடம்: | 2011 |
இசை: | விஷால்-சேகர் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | அகோன், ஹம்சிகா ஐயர், விஷால் டாட்லானி |
Chammak Challo Lyrics in Tamil
ஆண்: கேர்ள் யு ஆர் மை
சம்மக் சல்லோ
வேர் யு கோ ஐ ஆம்
கொன்னா பால்லொவ்
ஆண்: வாட் யு வாண்ட் கேர்ள்
ஜஸ்ட் லெட் மீ க்நொவ் ஓ ஒ ஒ
யு கேன் பீ மை
சம்மக் சல்லோ ஓ ஒ ஒ
ஆண்: ஷாவ்ட்டி ஐயாம் கோன்னா கெட்ச
யு க்நொவ் ஐயாம் கோன்னா கெட்ச
யு க்நொவ் ஐ ஈவென் லெட்ச
லெட்ச பீ மை சம்மக் சல்லோ
ஆண்: நீ என்னை ஏற்று கொண்டால்
கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால்
நேசிகாது காத்து
பேசாத வார்த்தை சொல்லி
பேரின்பத்தை கூட்டு
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா
ஆண்: வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
ஆண்: முத்தான சம்மக் சல்லோ
மொத்தத்தில் சங்கதி எல்லோ
இது இனி என் உரிமை அல்லோ
முத்தான சம்மக் சல்லோ
ஆண்: ஷார்ட்டி ஐயாம் கோன்னா கெட்ய
யு க்நொவ் ஐயாம் கோன்னா கெட்ய
மே பீ ஐ ஈவென் லெட் யு
பீ மை சம்மக் சல்லோ
ஆண்: நீ என்னை ஏற்று கொண்டால்
கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால்
நேசிகாது காத்து
பேசாத வார்த்தை சொல்லி
பேரின்பத்தை கூட்டு
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா
ஆண்: வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
பெண்: எப்பொதும் கண் அடிப்ப
நீ என்ன நாக்ட்டியா
எல்லாரும் பார்த்திருக்க
முத்தாட மாட்டியா
பெண்: பாரத்தில் சாய்ந்திர்க்க
நான் என்ன பாட்டியா
உள்ளத்தில் காதலோடு
ஓட்டிக்க மாட்டியோ
பெண்: நீ என்னை ஏற்று கொண்டால்
கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால்
நேசிகாது காத்து
பேசாத வார்த்தை சொல்லி
பேரின்பத்தை கூட்டு
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா
ஆண்: வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
ஆண்: வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
வான்ன பீ மை சம்மக் சல்லோ
Wanna Be My Chammak Challo Song Lyrics
Male: Girl You Are My Chammak Challo
Where You Go Girl I Am Gonna Follow
What You Want Girl Just Let Me Know
You Can Be My Chammak Challo
Male: Shortly I M Gonna Get Ya
You Know I M Gonna Get Ya
You Know I Even Let You
Let You Be My Chammak Challo
Male: Nee Ennai Yetru Kondaal
Kannil Konjam Kaatu
Nee Mattum Illai Enral
Nesikaathu Kaathu
Pesatha Vaarthai Solli
Perinbathai Kootu
Vazhaasha Vaazhkai Vaazha Vaa
Male: Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Male: Muthaana Chammak Challo
Mothathil Sangathi Ello
Ithu Ini En Urimai Allo
Muthaana Chammak Challo
Male: Shortly I M Gonna Get Ya
You Know I M Gonna Get Ya
You Know I Even Let You Be
My Chammak Challo
Male: Nee Ennai Yetru Kondaal
Kannil Konjam Kaatu
Nee Mattum Illai Enral
Nesikaathu Kaathu
Pesatha Vaarthai Solli
Perinbathai Koottu
Vaalatha Vaalkai Vaazha Vaa
Male: Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Female: Eppodhum Nee Kan Adipaa
Nee Enna Naughtyaa
Ellarum Pathirukka
Muththaada Maattiyaa
Female: Baarathil Saindhirka
Naan Enna Paattiyaa
Ullathil Kaadhalodu
Ottika Maattiyaa
Female: Nee Ennai Yetru Kondaal
Kannil Konjam Kaatu
Nee Mattum Illai Enral
Nesikaathu Kaathu
Pesatha Vaarthai Solli
Perinbathai Koottu
Vaalatha Vaalkai Vaazha Vaa
Male: Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Male: Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
Wannabe My Chammak Challo
பாடலின் குறிப்பு
சம்மக் சல்லா பாடலானது Ra.One என்னும் ஹிந்தி மொழிப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ஹிந்தி, தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. இப்படத்தில் ஷாருக்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால், அர்மான் வர்மா, ஷஹானா கோஸ்வாமி, டாம் வூ, தலிப் தஹில் மற்றும் சதீஷ் ஷா ஆகியோர் நடித்துள்ளனர். சின்ஹா மற்றும் கனிகா தில்லான் இருவரும் இப்படத்தின் கதையினை எழுதியுள்ளனர். இதற்கு விஷால்-சேகர் இருவரும் இணைந்து பின்னனி இசையினை அமைத்துள்ளனர். மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia