Ala Vaikunthapurramuloo Butta Bomma Song Lyrics in Tamil Version. Tamil Version of Butta Bomma Song Lyrics was presented by Vishnu Ram.
Butta Bomma Lyrics in Tamil
நின்னு மொறைக்குற கண்ண பறிக்கிற
கேட்பேரி பிளேவர் கண்ணு
என்ன கண்ணால தூக்கிட்ட பொண்ணு
உள்ள ஏறுது ஜிவ்வின்னு ஒன்னு
ஹிண்டு கொடுக்குற இண்டு ஆகத்தானே
ஓடி வந்தேன் நானே கண்ணு
என்ன ஓரமா நிறுத்திட்ட பொண்ணு
என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு
மெழுக நான் உருகி வழியுறேன்
என்ன இதமா நீ அணைச்சு ஏற்பியா
அட ஒருநாள் காதல் சொல்ல வருவேனே
விலகமா வெறுக்கமா இதழ்கள் சேர்க்கணும்
புட்ட பொம்மா புட்ட பொம்மா
என்ன சுட்டு கொன்னியே
தத்தளிச்சே கிட்ட வந்தேன்
என்ன மென்னு திண்ணியே
புட்ட பொம்மா புட்ட பொம்மா
என்ன சுட்டு கொன்னியே
தத்தளிச்சே கிட்ட வந்தேன்
என்ன மென்னு திண்ணியே
மாடர்ன் அவுட்பிட்-ல மாலை நேரத்துல
வந்து நின்னா பாரு கண்ணு
என் மூடெல்லாம் மறுதே பொண்ணு
கண்ணும் மூடாம பாத்தேனே நின்னு
இரத்தின காதல் வேணாம்
ராட்டின காதல் போதும்
கீழ மேல போனாதான்
த்ரில்லா மாறுமே
இராப்பகல் சுத்திட வேணாம்
மால் உள்ள போகிட வேணாம்
மாலை நேரம் பீச் ஓரம்
மணலில் கரையலாம்
சின்னதா ஒரு சிரிப்ப தேடியே
ஒரு புயலை நானும் வந்தடைந்தேன்
பெண் பூவே உன்னை
கையில் எந்த வேண்டியே
மலர் தோட்டம் உன் மார்பில்
சரிந்து விழுந்ததே
புட்ட பொம்மா புட்ட பொம்மா
என்ன சுட்டு கொன்னியே
தத்தளிச்சே கிட்ட வந்தேன்
என்ன மென்னு திண்ணியே
புட்ட பொம்மா புட்ட பொம்மா
என்ன சுட்டு கொன்னியே
தத்தளிச்சே கிட்ட வந்தேன்
என்ன மென்னு திண்ணியே
நின்னு மொறைக்குற கண்ண பறிக்கிற
கேட்பேரி பிளேவர் கண்ணு
என்ன கண்ணால தூக்கிட்ட பொண்ணு
உள்ள ஏறுது ஜிவ்வின்னு ஒன்னு
ஹிண்டு கொடுக்குற இண்டு ஆகத்தானே
ஓடி வந்தேன் நானே கண்ணு
என்ன ஓரமா நிறுத்திட்ட பொண்ணு
என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு