Sendumalli Song Lyrics in Tamil from Jai Bhim Movie. Sendu Malliya or Sendumalli Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
பாடல்: | செண்டு மல்லியா |
---|---|
படம்: | ஜெய் பீம் |
வருடம்: | 2021 |
இசை: | சீயன் ரோல்டன் |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | ஆனந்த், கல்யாணி நாயர் |
Sendumalli Song Tamil Lyrics
பெண்: செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
பெண்: செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
பெண்: தெருவுல நூறு பூ கடை
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்
பெண்: செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
ஆண்: கனவுல நானும் கண்ட
மயில் தொகை
நிழலென சேர்ந்தே வந்த
துணையாக
ஆண்: கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே பொறந்தோமடி
இசை காத்துமே சுகம்தானடி
பெண்: செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
பெண்: இருள் அடைஞ்ச வீட்டிலும்
நிலவொழிய பொழங்கிட
நீயும் சேரவே கவலை இல்லை
ஆண்: குடம் கூடமா வியர்வையில்
குளிக்கையிலும் துடைத்திட
நீளும் கைகளால் அசதியில்லா
ஆண்: நெஞ்ச நான் கிழிச்ச
அங்க நீ இருப்ப
கந்தல் சேலையிலும்
தங்கமா ஜொலிப்ப
ஆண்: அட உன்னை விட
ஒரு புனிதம் எது உலகிலே
அட கடவுளின் நிறம்
தெரிந்திடாதோ கனவிலே
இருவரும்: ஒரு காம்பிலே இரு தாமரை
கொண்ட பாசமோ பசும்பால் நுரை
பெண்: செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
பெண்: தெருவுல நூறு பூ கடை
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்
பெண்: செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
ஆண்: கனவுல நானும் கண்ட
மயில் தொகை
நிழலென சேர்ந்தே வந்த
துணையாக
ஆண்: கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே பொறந்தோமாடி
இசை காத்துமே சுகம்தானடி
ஆண்: செண்டு மல்லியே
செண்டு மல்லியே
மனசுல நீ மணக்குற நீ
செண்டு மல்லியே
செண்டு மல்லியே
Sendu Malliya Song Lyrics
Female: Sendu Malliya
Manasula Manakkura Nee
Adikarumba Usurula
Inikkura Nee
Female: Sendu Malliya
Manasula Manakkura Nee
Adikarumba Usurula
Inikkura Nee
Female: Theruvula Nooru Poo Kadai
Enakku Nee Vaasam Serthida
Podhum Thangam
Female: Sendu Malliya
Manasula Manakkura Nee
Adikarumba Usurula
Inikkura Nee
Male: Kanavula Naanum
Kanda Mayil Thooga
Nizhalena Serndhe
Vandha Thunayaga
Male: Karuvelangattu Oram
Musalaga Neeyum Naanum
Vilayadave Porandhomadi
Isa Kaathume Sugamthanadi
Female: Sendu Malliya
Manasula Manakkura Nee
Adikarumba Usurula
Inikkura Nee
Female: Irul Adainja Veetilum
Nilavozhiya Pozhangida
Neeyum Serave Kavalai Illai
Male: Kudam Kudama Viyarvayil
Kulikkayilum Thudaithida
Neelum Kaigalal Asadhiyilla
Male: Nenja Naan Kizhicha
Anga Nee Iruppa
Kandhal Selaiyilum
Thangama Jolippa
Male: Ada Unai Vida
Oru Punidham Yedhu Ulagile
Ada Kadavulin Niram
Therindhidadho Kanavile
Both: Oru Kaambile Iru Thamarai
Konda Paasamo Pasumpaal Nura
Female: Sendu Malliya
Manasula Manakkura Nee
Adikarumba Usurula
Inikkura Nee
Female: Theruvula Nooru Poo Kadai
Enakku Nee Vaasam Serthida
Podhum Thangam
Female: Sendu Malliya
Manasula Manakkura Nee
Adikarumba Usurula
Inikkura Nee
Male: Kanavula Naanum
Kanda Mayil Thooga
Nizhalena Serndhe
Vandha Thunayaga
Male: Karuvelangattu Oram
Musalaga Neeyum Naanum
Vilayadave Porandhomadi
Isa Kaathume Sugamthanadi
Male: Sendu Malliye
Sendu Malliye
Manasula Nee Manakkura Nee
Sendu Malliye
Sendu Malliye