Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Little India Song Lyrics in Tamil

Little India Song Lyrics in Tamil from Enemy Movie. Yela Povom Vala or Little India Song Lyrics has penned in Tamil by Arivu.

பாடல்:ஏலா போவோம் வாலா
படம்:Enemy
வருடம்:2021
இசை:தமன் S
வரிகள்:அறிவு
பாடகர்:சரத் சந்தோஷ், அறிவு

Little India Lyrics in Tamil

கூட்டாளி வாலா முன்ன
கச்சேரி போலாம் பின்ன
ஆத்தாடி நாலா பக்கம்
நம்ம ஜனம் போடும் கும்மாளம்

கட்டடம் வானம் முட்ட
கட்டுனோம் வேர்வை சொட்ட
பட்டணம் உண்டாக்கி தான்
வச்சோம் இங்க எல்லோரும் வாழ

ஹே எப்பவோ வந்தோம் இங்க
எத்தனை சொந்தம் அங்க
சுத்துர பூமிக்கு தான்
சக்கரத்த செஞ்சோம் கையால

ஹே அக்கரை சீமையில
நிக்கிற கப்பல் போல
எத்தனை துன்பம் தாண்டி வந்தோம்
இந்த மண்ண பொன்னாக்க

ஏலா போவோம் வாலா
வா பங்காளி நீ சிங்கைகாரா
ஏலா போவோம் வாலா
நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா

கூட்டாளி வாலா முன்ன
கச்சேரி போலாம் பின்ன
ஆத்தாடி நாலா பக்கம்
நம்ம ஜனம் போடும் கும்மாளம்

சிங்கபூரியன்
வந்து சீனாக நிற்கின்ற சூரியன்
இந்த சீமை கட்டிக்காத்த காளையன்
தங்க தேரோடும் வீதிக்கு வேரிவன்
சொல்லிசை பாடுவேன்

மச்சான் நீ கேளு கேளு
எங்கள் சிறப்பு
சிங்கப்பூரு தமிழ்
மக்கள் வளர்ப்பு
ஒன்னா சேரும் போது
பெரும் நெருப்பு

லுக்கிங் மாடர்னிட்டி மச்சி
கண்ணை கவர்ந்திட்ட தமிழச்சி
மண்ணின் சரித்திரம்
தோண்டி பாரு மச்சி

மின்னும் நட்சத்திரங்களின் ஊரு
பங்காளி மேல மேல ஏறு
கொண்டாடு மேல தாளம் வச்சு ஆடு
என்னாளும் மறக்காது
சொல்லி குடுத்த பண்பாடு

ரயிலோடும் பாதைக்கெல்லாம்
வெயிலோடு உழைச்சோம்
குடியேறும் நாட்டுக்குத்தான்
குரலாக ஒலிச்சோம்

உறவோட வாழும் இடம்
அழகான உலகம்
வருங்காலம் மறக்காதே
விளக்கேத்தி வணங்கும்

ஹே எப்பவோ வந்தோம் இங்க
எத்தனை சொந்தம் அங்க
சுத்துர பூமிக்கு தான்
சக்கரத்த செஞ்சோம் கையால

ஹே அக்கரை சீமையில
நிக்கிற கப்பல் போல
எத்தனை துன்பம் தாண்டி வந்தோம்
இந்த மண்ண பொன்னாக்க

ஏலா போவோம் வாலா
வா பங்காளி நீ சிங்கைகாரா
ஏலா போவோம் வாலா
நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா

Little India Lyrics in English

Kootaali Vaala Munna
Kacheri Polaam Pinna
Athaadi Naala Pakkam
Namma Jenam Podum Gummaalam

Kattadam Vaanam Mutta
Kattunom Verva Sotta
Pattanam Undakki Dhaan
Vechom Inga Ellorum Vaazha

Heyy Eppovo Vandhom Inga
Ethana Sondham Anga
Suthura Bhoomikkudhaan
Sakkaratha Senjom Kaiyaala

Hey Akkara Seemaiyila
Nikkira Kappal Pola
Ethana Thunbam Thandi
Vandhom Indha Manna Ponnakka

Yelaa Povom Vaala
Vaa Pangali Nee Singaikkara
Yelaa Povom Vaala
Nee Step Ah Podu Semma Style Ah

Kootaali Vaala Munna
Kacheri Polaam Pinna
Athaadi Naala Pakkam
Namma Jenam Podum Gummaalam

Singapooriyan
Vandhu Seenaga Nirkindra Sooriyan
Indha Seemai Kattikkatha Kalaiyan
Thanga Thaerodum Veethiku Verivan
Sollisai Paduven

Macha Nee Kelu Kelu Engal Sirappu
Singapooru Thamizh Makkal Valarppu
Onna Serum Bothu Perum Neruppu

Looking Modernity Machi
Kannai Kavarnthitta Thamizhachi
Mannin Sarithiram Thondi Paru Machi
Minnum Natchathirangalin Ooru

Pangali Mela Mela Mela Yaeru
Konadu Mela Thaalam Vechu Aadu
Yennaalum Marakkathu
Solli Kudutha Panpaadu

Railodum Paadhaikkellaam
Veiyiloda Uzhachchom
Kudiyerum Nattukuthaan
Kuralaga Olichom

Uravoda Vaazhum Edam
Azhagana Ulagam
Varungalam Marakkathae
Velakethi Vanangum

Hey Eppovo Vandhom Inga
Ethana Sondham Anga
Suthura Bhoomikku Dhaan
Sakkaratha Senjom Kaiyaala

Hey Akkara Seemiyila
Nikkira Kappal Pola
Ethana Thunbam Thandi
Vandhom Indha Manna Ponnakka

Yelaa Povom Vaala
Vaa Pangali Nee Singaikkara
Yelaa Povom Vaala
Nee Step Ah Podu Semma Style Ah


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.