Sandy Semma Botha Song Lyrics in Tamil from Ofro Album. Semma Botha Sandy Song Lyrics has penned in Tamil by Sago and Hyde Karty.
Sandy Semma Botha Song Lyrics
ஒரு பதினஞ்சு பத்தினருளே
சரக்கே தான் அடிச்சு பார்த்தோம்
இருவது வயசிலே தான்
குடியிலே தாதா ஆனோம்
நீ கண்மூடி தொரப்ப மச்சா
அர பாட்டில் காண போவோம்
நீ குவார்டர்-உ முடிப்ப மச்சா
நாங்க ஒன்றரை தாண்டிருப்போம்
ஒரு நாள் ஒரு நண்பன் வந்தான்
நானும் குடிப்பேன்னு ஊத்த சொன்னான்
சரி பீர்-அ தான் ஊத்தி குட்த்தோம்
தம்பி குடிச்சதும் கெத்தா ஆயிட்டான்
போதும்-னு சொல்லி பார்த்தோம்
வேணாம்-னு திட்டி பார்த்தோம்
சும்மா கெத்தா ஒன்னு ஊத்துனாரு
ஒரு கட்டிங் தான் ஊத்தி குட்த்தோம்
ஒரே வாந்தி வாந்தி வாந்தி
பார் எல்லாம் வாந்தி
ரோடு எல்லாம் வாந்தி
செம்ம போதை
அய்யா செம்ம போதை
அய்யா செம்ம போதை
கெத்தா பேசுனாரு
அய்யா செம்ம போதை
அய்யா செம்ம போதை
அய்யா செம்ம போதை
கெத்தா பேசுனாரு
அய்யா செம்ம போதை
மெயின் தி-நகர் டாஸ்மாக்-ல
ஒரு ஹால்ஃப் ஒன்னு அடிச்சு முடிச்சேன்
இன்னொரு கட்டிங் தாங்கும்
ஆனா ஏன் கையிலே டப்பு இல்லை
அப்போ ட்ரிப்ளிக்கானே அட்டியிலே
பெஸ்ட் ப்ரெண்ட் ஒருத்தன் கால்-உ பண்ணான்
பிலால் ஒன்னு இருக்கு சொன்னான்
சீக்ரம் வந்துடுனு சொல்லி வச்சான்
ஹையோ வைத்துள்ள பீர் வாதான்
மாமா வேலன்டினோ ரோசி தான்
சார் புர்னு பைக்-அ எட்த்தேன்
ட்ராபிக் எஸ்ஐ -ய தட்டி விட்டேன்
ஹாய் மச்ச ஹொவ் ஆர் யு-னு
ஃபர்ஸ்ட் 45 ஊத்தி குட்த்தான்
டப்புனு எட்த்து அடிச்சேன்
மூக்கு வரைக்கும் ஆல்கஹால்
ஒரே வாந்தி வாந்தி வாந்தி
டேபிள்-ல வாந்தி
படி எல்லாம் வாந்தி
செம்ம போதை
அய்யா செம்ம போதை
அய்யா செம்ம போதை
கெத்தா பேசுனாரு
அய்யா செம்ம போதை
அய்யா செம்ம போதை
அய்யா செம்ம போதை
கெத்தா பேசுனாரு
அய்யா செம்ம போதை
Ofro Semma Bodha Song Lyrics
Oru Padhinanju Pathinarule
Sarakke Thaan Adichu Paarthom
Iruvadhu Vayasile Thaan
Kudiyile Dhadha Aanom
Nee Kanmoodi Thorappa Macha
Ara Bottle Kaana Povom
Nee Quarter-U Mudippa Macha
Naanga Ondraya Thaandiruppom
Oru Naal Oru Nanban Vanthan
Naanum Kudipen-Nu Ootha Sonnan
Seri Beer-Ah Thaan Oothi Kudthom
Thambi Kudchadhum Getha Aayitan
Podhum-Nu Solli Paarthom
Venam-Nu Thitti Paarthom
Summa Getha Onnu Oothunaru
Oru Cutting Thaan Oothi Kudthom
Orey Vaandhi Vaandhi Vaandhi
Bar Ellam Vaandhi
Road Ellam Vaandhi
Semma Bodha
Ayya Semma Bodha
Ayya Semma Bodha
Getha Pesunaru
Ayya Semma Bodha
Ayya Semma Bodha
Ayya Semma Bodha
Getha Pesunaru
Ayya Semma Bodha
Main T-Nagar Tasmac-La
Oru Half Onnu Adchu Mudchen
Innoru Cutting Thaangom
Aana Yen Kaile Dubbu Illai
Appo Triplicane Attiiyle
Best Friend Orthen Call-U Pannan
Full Onnu Irukku Sonnan
Sikram Vandhudnu Solli Vachan
Haiyo Vaithula Beer Vaathan
Mama Valentino Rossi Thaan
Sar Bur Nu Bike-Eh Еdten
Traffic S.I-Ya Thatti Vitten
Hi Macha, How Are You-Nu
First 45 Oothi Kudtan
Tappunu Еdthu Adchen
Mookku Varaikkum Alcohol
Ore Vaandhi Vaandhi Vaandhi
Table-La Vaandhi
Padi Ellam Vaandhi
Semma Bodha
Ayya Semma Bodha
Ayya Semma Bodha
Getha Pesunaru
Ayya Semma Bodha
Ayya Semma Bodha
Ayya Semma Bodha
Getha Pesunaru
Ayya Semma Bodha