Sikki Mukki Uyyala Song Lyrics

Sikki Mukki Uyyala Song Lyrics in Tamil from Aval Varuvala Movie. Sikki Mukki Uyyala Song Lyrics has penned in Tamil by Pazhani Bharathi.

பாடல்:சிக்கி முக்கி உய்யாலா
படம்:அவள் வருவாளா
வருடம்:1998
இசை:SA ராஜ்குமார்
வரிகள்:பழனி பாரதி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
KS சித்ரா

Machan Kitta Mundhanai Lyrics in Tamil

குழு: சிக்கி முக்கி உய்யாலா
சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

குழு: சிக்கி முக்கி உய்யாலா
சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண்: மச்சான் கிட்ட முந்தானைய
தந்து வைப்பாளா
குழு: சிக்கி முக்கி உய்யாலா
சிக்கிக்கிட்டாளா

பெண்: முந்தானைய தந்துபுட்டு
சும்மா நிப்பாளா
குழு: வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண்: பலநாள் பசி இருக்கு
விருந்து வைப்பாளா
பெண்: கேட்டா கொடுப்பதற்கு
புல்லா வைக்கோலா
ஆண்: விலகாதே விட மாட்டேன்
மச்சான் வேர் ஓா் ஆளா

குழு: சிக்கி முக்கி உய்யாலா
சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண்: மச்சான் கிட்ட முந்தானைய
தந்து வைப்பாளா
பெண்: முந்தானைய தந்துபுட்டு
சும்மா நிப்பாளா

ஆண்: இடுப்பில் உள்ள மடிப்புக்குள்ள
மாட்டிக்கிட்டேன் மானே
பெண்: அதுக்குத்தானே இழுத்து இப்ப
போத்திக்கிட்டேன் நானே

ஆண்: மொட்டு உடம்ப தொட்டு திறக்கும்
தேதி ஒண்ணு சொல்லு சொல்லு
பெண்: கட்டிப்புடிச்சா புயலடிக்கும்
இப்போ கொஞ்சம் தள்ளி நில்லு

ஆண்: அலுக்கி குலுக்கி எம்மனச
கொள்ளையடிக்கிறியே
பெண்: விரட்டி விரட்டி பெண்மனசில்
கிளி புடிக்கிறியே
ஆண்: சூடேற்றி போகாம
ஆத்துப்பக்கம் வாடி

குழு: சிக்கி முக்கி உய்யாலா
சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண்: மச்சான் கிட்ட முந்தானைய
தந்து வைப்பாளா
பெண்: முந்தானைய தந்துபுட்டு
சும்மா நிப்பாளா

பெண்: மஞ்ச உடம்பு சிவந்திருக்கு
மாமா உன்ன பாத்து
ஆண்: எனக்கும் இப்போ வேர்த்திருச்சி
மச்சம் ஒன்னை பாத்து

பெண்: பட்டு உடலில் பட்டு தெறிக்கும்
மின்னல் ஒன்னு துள்ள துள்ள
ஆண்: வெட்கம் துடைக்க விளக்கணைக்க
ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள

பெண்: வெத்தலைய போடாமதான்
உதடு சிவக்கணும்
ஆண்: பத்து நாளு கழிச்சி தாண்டி
கதவ திறக்கணும்
பெண்: பூமால மாத்தாம
வேணாம் மாமா ஜாலி

பெண் குழு : சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

ஆண்: மச்சான் கிட்ட முந்தானைய
தந்து வைப்பாளா
பெண்: முந்தானைய தந்துபுட்டு
சும்மா நிப்பாளா

ஆண்: பலநாள் பசி இருக்கு
விருந்து வைப்பாளா
பெண்: கேட்டா கொடுப்பதற்கு
புல்லா வைக்கோலா
ஆண்: விலகாதே விட மாட்டேன்
மச்சான் வேர் ஓா் ஆளா

குழு: சிக்கி முக்கி உய்யாலா
சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா

Sikki Mukki Uyyala Song Lyrics

Chorous: Sikki Mukki Uiyaalaa
Sikki Kittaalaa
Vathikuchi Illaama
Pathi Kittaalaa

Male: Machan Kitta Munthaanaiya
Thandhu Vaipaalaa
Chorous: Sikki Mukki Uiyaalaa
Sikki Kittalaa

Female: Munthaanaiya Thanthuputu
Summa Nippaalaa
Chorous: Vathikuchi Illaama
Pathi Kittaalaa

Male: Pala Naazh Pasi Iruku
Virundhu Vaipaalaa
Female: Ketta Kodupatharku
Pullaa Vaikolaa
Male: Vilakaadhae Vidamaten
Machan Veroaraala

Chorous: Sikki Mukki Uiyaalaa
Sikki Kittaalaa
Vathikuchi Illaama
Pathi Kittaalaa

Male: Machan Kitta Munthaanaiya
Thandhu Vaipaalaa
Female: Munthaanaiya Thanthuputu
Summa Nippaalaa

Male: Idupil Ulla Madipukulla
Maatikiten Maanae
Female: Athukuthaanae Izhuthu Ippa
Pothikiten Naanae

Male: Hey Mottu Udamba Thotu Thirakum
Thethi Onnu Sollu Sollu
Female: Kattipudicha Puyaladikum
Ippo Konjam Thalli Nillu

Male: Aluki Kuluki Yemmanasai
Kollai Adikiriyae
Female: Virati Virati Pen Manasil
Kili Pudikiriyae
Male: Soodetri Pokaama
Aathupakkam Vaadi

Chorous: Sikki Mukki Uiyaalaa
Sikki Kittaalaa
Vathikuchi Illaama
Pathi Kittaalaa

Male: Machan Kitta Munthaanaiya
Thandhu Vaipaalaa
Female: Munthaanaiya Thanthuputu
Summa Nippaalaa

Female: Manja Udampu Sivanthiruku
Mama Unnai Paathu
Male: Yenakum Ippo Verthiruchi
Macham Onnai Paathu

Female: Haa Pattu Udalil Pattu Therikum
Minnal Onnu Thulla Thulla
Male: Vetkam Thudaika Vilakanaika
Jannal Kannai Moodikolla

Female: Vethalaiya Podama Thaan
Udhadu Sivakanum
Male: Pathu Naalu Kazhichi Thaandi
Kathava Thorakanum
Female: Poomaalai Maathaama
Venam Mama Jaali

Chorous: Sikki Mukki Uiyaalaa
Sikki Kittaalaa
Vathikuchi Illaama
Pathi Kittaalaa

Male: Machan Kitta Munthaanaiya
Thandhu Vaipaalaa
Female: Munthaanaiya Thanthuputu
Summa Nippaalaa

Male: Pala Naazh Pasi Iruku
Virundhu Vaipaalaa
Female: Ketta Kodupatharku
Pullaa Vaikolaa
Male: Vilakaadhae Vidamaten
Machan Veroaraala

Chorous: Sikki Mukki Uiyaalaa
Sikki Kittaalaa
Vathikuchi Illaama
Pathi Kittaalaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *