Selaila Veedu Kattava Song Lyrics in Tamil from Aval Varuvala Movie. Selaila Veedu Kattava Song Lyrics penned in Tamil by Pazhani Bharathi.
பாடல்: | சேலையில வீடு கட்டவா |
---|---|
படம்: | அவள் வருவாளா |
வருடம்: | 1998 |
இசை: | SA ராஜ்குமார் |
வரிகள்: | பழனி பாரதி |
பாடகர்: | உன்னிகிருஷ்ணன், KS சித்ரா |
Selaiyila Veedu Kattava Lyrics
ஆண்: சேலையில வீடு கட்டவா
சேர்ந்து வசிக்க
பெண்: ஜன்னல் வெச்ச ஜாக்கெட்
போடவா தென்றல் அடிக்க
ஆண்: மூக்குத்தியின் மின்னல்
ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
பெண்: சொக்குகின்ற வெட்கம்
வந்து வண்ணக் கோலமொன்று போட
ஆண்: என்னை நான் உன்னிடம்
அள்ளி கொடுக்க
ஆண்: சேலையில வீடு கட்டவா
சேர்ந்து வசிக்க
பெண்: ஜன்னல் வெச்ச ஜாக்கெட்
போடவா தென்றல் அடிக்க
ஆண்: தாவணி நழுவினால்
இதயமும் நழுவுதே
பெண்: அசந்ததும் உன் விழி
அழகினைத் திருடுதே
ஆண்: தாவணி நழுவினால்
இதயமும் நழுவுதே
பெண்: அசந்ததும் உன் விழி
அழகினைத் திருடுதே
ஆண்: ஓவியத்தைத் திரை மறைவில்
ஒளித்துவைப்பதேனம்மா
பெண்: காற்று மழைச் சாரலிலே
நனையவிட்டால் நியாயமா
ஆண்: ரசிக்க வந்த ரசிகனின்
விழிகளை மூடாதே
பெண்: விழியை மூடும் போதிலும்
விரல்களாலே தேடாதே
ஆண்: சேலையில வீடு கட்டவா
சேர்ந்து வசிக்க
பெண்: ஹா ஜன்னல் வெச்ச ஜாக்கெட்
போடவா தென்றல் அடிக்க
பெண்: மன்மதன் சந்நிதி
முதன்முறை பார்க்கிறேன்
ஆண்: அதனால் தானடி
பனியிலும் வேர்க்கிறேன்
பெண்: மன்மதன் சந்நிதி
முதன்முறை பார்க்கிறேன்
ஆண்: அதனால் தானடி
பனியிலும் வேர்க்கிறேன்
பெண்: முத்தங்களின் ஓசைகளே
பூஜைமணி ஆனதே
ஆண்: செவ்விதழின் ஈரங்களே
தீர்த்தம் என்று தோணுதே
பெண்: காலநேரம் என்பது
காதலில் இல்லையா
ஆண்: காமதேவன் கோயிலில்
கடிகாரங்கள் தேவையா
ஆண்: சேலையில வீடு கட்டவா
சேர்ந்து வசிக்க
பெண்: ஹா ஜன்னல் வெச்ச ஜாக்கெட்
போடவா தென்றல் அடிக்க
ஆண்: மூக்குத்தியின் மின்னல்
ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
பெண்: ஹா சொக்குகின்ற வெட்கம்
வந்து வண்ணக் கோலமொன்று போட
ஆண்: என்னை நான் உன்னிடம்
அள்ளி கொடுக்க
ஆண்: சேலையில வீடு கட்டவா
சேர்ந்து வசிக்க
பெண்: ஜன்னல் வெச்ச ஜாக்கெட்
போடவா தென்றல் அடிக்க
Selaila Veedu Kattava Song Lyrics
Male: Selaiyilae Veedu Kattavaa
Serndhu Vasika
Female: Jannal Vecha Jacket
Podavaa Thendral Adika
Male: Mookkuthiyin Minnal
Oru Deepam Yetri Vaithu Poga
Female: Sokkugindra Vetkam
Vandhu Vanna Kolam Ondru Poda
Male: Ennai Naan Unnidam Alli Koduka
Male: Selaiyilae Veedu Kattavaa
Serndhu Vasika
Female: Jannal Vecha Jacket
Podavaa Thendral Adika
Male: Dhavani Nazhuvinaal
Idhayamum Nazhuvudhae
Female: Asandhadhum Un Vizhi
Azhaginai Thirududhae
Male: Dhavani Nazhuvinaal
Idhayamum Nazhuvudhae
Female: Asandhadhum Un Vizhi
Azhaginai Thirududhae
Male: Oviyathai Thirai Maraivil
Olithu Vaipadhenamma
Female: Kaatru Mazhai Saralilae
Nanaiya Vitaal Nyayamaa
Male: Rasika Vandha Rasiganin
Vizhigalai Moodaadhae
Female: Vizhiyai Moodum Bodhilum
Viralgalalae Thedaathae
Male: Selaiyilae Veedu Kattavaa
Serndhu Vasika
Female: Ho Jannal Vecha Jacket
Podavaa Thendral Adika
Female: Manmadhan Sannidhi
Mudhanmurai Paarkiren
Male: Adhanaal Thaanadi
Paniyilum Verkiren
Female: Manmadhan Sannidhi
Mudhanmurai Paarkiren
Male: Adhanaal Thaanadi
Paniyilum Verkiren
Female: Muthangalin Osaigalae
Poojai Mani Aanadhae
Male: Sevidhazhin Eerangalae
Theertham Endru Thonudhae
Female: Kaala Neramenbadhu
Kaadhalil Illaiyaa
Male: Kaama Devan Koyilil
Kadigaarangal Thevaiyaa
Male: Selaiyilae Veedu Kattavaa
Serndhu Vasika
Female: Haa Jannal Vecha Jacket
Podavaa Thendral Adika
Male: Mookkuthiyin Minnal
Oru Deepam Yetri Vaithu Poga
Female: Haa Sokkugindra Vetkam
Vandhu Vanna Kolam Ondru Poda
Male: Ennai Naan Unnidam Alli Koduka
Male: Selaiyilae Veedu Kattavaa
Serndhu Vasika
Female: Jannal Vecha Jacket
Podavaa Thendral Adika