Sathya Serial Song Lyrics in Tamil

Sathya Serial Song Lyrics Tamil from Zee Tamil TV Channel. Zee Tamil Television Famous Sathya Serial Song Lyrics in Tami.

Sathya Serial Song Lyrics

எங்கடி எங்கடி எங்கடி
ரொம்ப தில்லா பேசும்
நம்ம தில்லாலங்கடி

சொல்லடி சொல்லடி சொல்லடி
அவ பெருமைய சொல்ல
வார்த்தை இல்லடி

ஆ… அ அ… ஆ… அ அ…

ஆம்பள இல்லாத வீடு
அந்த வீட்டுக்கு அவதான்
பாடி கார்டு

அழகுல அவ ஒரு மயிலு
அதுக்கு ஆப்போசிட்டா
அவ ஹேரு ஸ்டையிலு

ஊருக்குள்ள நெருப்பா
மேல பாத்து நடப்பா
கோட்ட தாண்டி வந்தவன
கோபத்தால எரிப்பா

தப்பு செய்ய நெனச்சா
கண்டுக்காம ஒதைப்பா
சொந்தக்கு எதுவந்தா
தனக்கொன்னு துடிப்பா

வாயா வாயா வாயா
வராலே எங்க சத்யா
வாரா பாரு தீயா
வந்தாலே எங்க சத்யா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *