Veppilaikari Serial Soolam Edutha Veppilaikari Song Lyrics in Tamil. Soolam Edutha Veppilaikari Song Lyrics sung in Tamil by Anuradha Sriram
Soolam Edutha Veppilaikari Lyrics
தாயே வேப்பிலைக்காரி
மாய வேப்பிலைக்காரி
வாடி தேவி ஆத்தா செல்லாத்தா
சூலம் எடுத்த
வேப்பிலைக்காரியே
அந்த வேலனுக்கு
வேல் கொடுத்த மாரியே
வெள்ளி செவ்வாய்
விரதக்காரியே
ஒரு வேப்பிலையால்
பொறந்த முத்துமாரியே
மண்ணுக்குள்ள இருந்து
இரு கண்ணுமணி தொறந்து
எங்க எண்ணம் எல்லாம்
நெறைஞ்சிருக்கும் வேப்பிலைக்காரி
சின்ன சின்ன எலையா
நீ சித்திரம்போல் செலையா
அடி அன்னாடமே காப்பதென்ன
ஆலயம் ஏறி
துளிர் வரும் வேப்பிலையின் ரூபமா
நீ நல்ல குறி சொல்லி விளையாடம்மா
துளிர் வரும் வேப்பிலையின் ரூபமா
நீ நல்ல குறி சொல்லி விளையாடம்மா
சூலம் எடுத்த
வேப்பிலைக்காரியே
அந்த வேலனுக்கு
வேல் கொடுத்த மாரியே மாரியே
வெள்ளி செவ்வாய்
விரதக்காரியே
ஒரு வேப்பிலையால் பொறந்த
முத்துமாரியே மாரியே
கத்திபோல் வேப்பில்லை
கண்ணபுரம் வேப்பில்லை
சுட்டு விரல் சுத்தி வரும் வேப்பில்லை
முத்துமாரி வேப்பில்லை
முத்தெடுக்கும் வேப்பில்லை
அத்தனையும் சித்து விளையாட்டுல
சத்தியத்தை காப்பவளே
வேப்பிலைக்காரி
சரணமுன்னு வந்துவிட்டோம்
உன் அருள் தேடி
பச்சை நிறத்தவளே
பாளையக்காரி
வா நீதான் ஆமாம் நீதான் வா
சூலம் எடுத்த
வேப்பிலைக்காரியே
அந்த வேலனுக்கு
வேல் கொடுத்த மாரியே மாரியே
வெள்ளி செவ்வாய்
விரதக்காரியே
ஒரு வேப்பிலையால் பொறந்த
முத்துமாரியே மாரியே
எலுமிச்சங் கனியம்மா
எதிரிகளை வேகமா
ஓட வைக்கும் ஒழிய வைக்கும் தூரமா
மங்கையரு நெஞ்சுல
மஞ்ச கயிறு வடிவுல
ஆடிவரும் தாலி வரம் நீயம்மா
அகிலமெல்லாம் நிறைஞ்சிருக்கும்
வேப்பிலைக்காரி
அபயமுன்னு கேட்டுபுட்டா
உதவிடும் தாயீ
காவல் நீதானே
கண் திறப்பாயே
வா நீதான் ஆமாம் நீதான் வா
சூலம் எடுத்த
வேப்பிலைக்காரியே
அந்த வேலனுக்கு
வேல் கொடுத்த மாரியே மாரியே
வெள்ளி செவ்வாய்
விரதக்காரியே
ஒரு வேப்பிலையால் பொறந்த
முத்துமாரியே மாரியே
மண்ணுக்குள்ள இருந்து
இரு கண்ணுமணி தொறந்து
எங்க எண்ணம் எல்லாம்
நெறைஞ்சிருக்கும் வேப்பிலைக்காரி
சின்ன சின்ன எலையா
நீ சித்திரம்போல் செலையா
அடி அன்னாடமே காப்பதென்ன
ஆலயம் ஏறி
துளிர் வரும் வேப்பிலையின் ரூபமா
நீ நல்ல குறி சொல்லி விளையாடம்மா
துளிர் வரும் வேப்பிலையின் ரூபமா
நீ நல்ல குறி சொல்லி விளையாடம்மா