Sakthi Maha Sakthiye Song Lyrics in Tamil

Raja Rajeshwari Serial Sakthi Maha Sakthiye Song Lyrics in Tamil. Sakthi Maha Sakthiye Song Lyrics has sung in Tamil by Manikka Vinayagam.

Sakthi Maha Sakthiye Lyrics in Tamil

அண்டம் எங்கும்
சலங்கை ஒலி முழக்கம்
எதிரொலிக்கும்
கயவர் விதி முழக்கம்

ராஜேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி

சக்தி மகாசக்தியே
சகலகலா வள்ளியே
அகிலம் எல்லாம்
ஆளுகின்ற ராஜேஸ்வரி

சிவனோட பாதியே
சபையேறும் ஜோதியே
எண்ணம் எல்லாம்
நிறைஞ்சவளே ராஜேஸ்வரி

ஊரறிய உன் புகழை
பாடி வச்சோமே
உன்னையதான் தேவமுன்னு
போற்றி வச்சோமே

உன்ன நம்பும் மக்களை
நீ காத்திடுவாயே
உன் வாசமுள்ள நெஞ்சினையே
காட்டிடுவாயே

தினம்தோறும் பூக்கணும்
அதை நாங்க பாக்கணும்
அம்மா நீ எங்களுக்கு வழி காட்டு

பிணி ஓடி போகணும்
பசியாற வாழனும்
விளக்கேற்றி வைப்பாயே ராஜேஸ்வரி

ராஜ ராஜ ராஜேஸ்வரி
இந்த உலகெல்லாம்
கொண்டாடும் ராஜேஸ்வரி

சக்தி மகாசக்தியே
சகலகலா வள்ளியே
அகிலம் எல்லாம்
ஆளுகின்ற ராஜேஸ்வரி

சிவனோட பாதியே
சபையேறும் ஜோதியே
எண்ணம் எல்லாம்
நிறைஞ்சவளே ராஜேஸ்வரி

உடுக்கை சத்தம்
ஒலிக்குது தாயே
உந்தன் சலங்கை சத்தம்
கேட்குது தாயே

அம்மா ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி

உனது அருமை பெருமை
இந்த உலகம் அறிய காட்டும்
உன் கருணை நிழலை
தருவாயே கந்தன் தாயீ

உலகம் செழிக்க வேணும்
உன் அன்பு நிலைக்க வேணும்
நீ மழையை பொழிந்து
வருவாயே தெய்வ தாயீ

ராஜ ராஜ ராஜேஸ்வரி
இந்த உலகெல்லாம்
கொண்டாடும் ராஜேஸ்வரி

சக்தி மகாசக்தியே
சகலகலா வள்ளியே
அகிலம் எல்லாம்
ஆளுகின்ற ராஜேஸ்வரி

சிவனோட பாதியே
சபையேறும் ஜோதியே
எண்ணம் எல்லாம்
நிறைஞ்சவளே ராஜேஸ்வரி

அண்டம் எங்கும்
சலங்கை ஒலி முழக்கம்
எதிரொலிக்கும்
கயவர் விதி முழக்கம்

வேப்பிலைய வீசிடு தாயே
எங்க வேதனைய தீர்த்திடு தாயே
ஆத்தா மகமாயி
ராஜேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி

உனது அழகு முகத்தை
தினம் நாங்க ரசிக்க வேணும்
குழந்தை வடிவில்
வருவாயே கந்தன் தாயீ

உனது கருணை மழையில்
தினமும் நாங்க நனைய வேணும்
நீ அருளை பொழிந்து
தருவாயே தெய்வ தாயீ

ராஜ ராஜ ராஜேஸ்வரி
இந்த உலகெல்லாம்
கொண்டாடும் ராஜேஸ்வரி

சக்தி மகாசக்தியே
சகலகலா வள்ளியே
அகிலம் எல்லாம்
ஆளுகின்ற ராஜேஸ்வரி

சிவனோட பாதியே
சபையேறும் ஜோதியே
எண்ணம் எல்லாம்
நிறைஞ்சவளே ராஜேஸ்வரி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *