Voice of Unity Song Lyrics in Tamil from Maanaadu Movie. Voice of Unity Song Lyrics has penned in Tamil by Arivu. Oru Nadithu Song Lyrics.
படத்தின் பெயர்: | மாநாடு |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | ஒரு நாடிது என்றாலும் |
இசையமைப்பாளர்: | யுவன் ஷங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | அறிவு |
பாடகர்கள்: | அறிவு, சிலம்பரசன் |
Voice of Unity Lyrics in Tamil
ஒரு நாடிது என்றாலும்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது
நதி நீரது நில்லாது
அணையோ தடை சொல்லாது
மா மேகங்கள் இங்கேது
பொதுவானது நம் நாடு
ஜனநாயகம் இல்லாது
நம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரனாக மொழி நிக்கும்
அட இந்து முஸ்லீம் கிறிஸ்து
நம்ம பூர்வகுடி ஃபர்ஸ்ட்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்ஸு
நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல
ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்
மத மாய விட்ட தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம
எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம
பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே
சண்டை வராது
கிழக்குல அடிச்சா
அது வலிக்களையே வடக்குக்கு
சரித்திரம் படிச்சா
அதில் இடமில்லையே மதத்துக்கு
கடவுள படைச்சு
சட சடங்கையெல்லாம் நடத்திட்டு
மனுஷனா வெறுத்தா
அது வரம் தருமா ஜனத்துக்கு
நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல
ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்
மத மாய விட்ட தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம
எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம
பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே
சண்டை வராது
Oru Nadithu Song Lyrics
Oru Naadidhu Endraalum
Pala Naadugalin Koodu
Sirupanmaigal Illaamal
Perumpanmaigal Ingedhu
Nadhi Neeradhu Nilladhu
Anaiyo Thadai Solladhu
Madha Megangal Ingedhu
Podhuvanadhu Naam Naadu
Jananayagam Illadhu
Namm Thaayagam Velladhu
Iru Naanayathin Pakkam
Aranaaga Mozhi Nikkum
Ada Hindu Muslim Christu
Namma Poorvakudi Firstu
Ada Vandhadhamma Twistu
Namma Sandhadhikae Stressu
Nee Veraai Naanum Veraai
Naam Aanom Naangu Peraai
Yaaraaro Aandu Kolla
Veeradhi Veeram Solla
Aagayam Yerum Kaalam
Aanaalum Oorin Oaram
Yeraalam Kodi Pergal
Seraamal Vaazhum Kolam
Madhamaaya Vitta Thaan
Samudhayam Munnerum
Adaiyalam Paakam
Ellam Onnavom
Sirupanmai Illama
Perumpanmai Vaazhadhu
Sama Needhi Thandhaalae
Sanda Varaadhu
Kizhakkula Adicha
Adhu Vazhikalaiyae Vadakkukku
Sarithiram Padicha
Adhil Edamillaiyae Madhathukku
Kadavula Padaichu
Sada Sadangaiyellaam Nadathittu
Manushana Verutha
Adhu Varam Tharuma Janathukku
Nee Veraai Naanum Veraai
Naam Aanom Naangu Peraai
Yaaraaro Aandu Kolla
Veeradhi Veeram Solla
Aagayam Yerum Kaalam
Aanaalum Oorin Oaram
Yeraalam Kodi Pergal
Seraamal Vaazhum Kolam
Madhamaaya Vitta Thaan
Samudhayam Munnerum
Adaiyalam Paakam
Ellam Onnavom
Sirupanmai Illama
Perumpanmai Vaazhadhu
Sama Needhi Thandhaalae
Sanda Varaadhu