Sun TV Serial Kayal Title Song Lyrics in Tamil. Kanne Kanne Kanninmaniye or Kayal Serial Title Song Lyrics has sung in Tamil by KS Chithra.
Kayal Serial Song Lyrics in Tamil
கண்ணே கண்ணே
கண்ணின் மணியே நீ கேளம்மா
உன் முன்னே தோன்றும்
தடைகளை தாண்டி முன்னேறம்மா
அட யார் வாழ்வில் இங்கே
தினம் போராட்டம் இல்லை
உள்ளம் கலங்கிடாதே
அந்த வானம் உந்தன் எல்லை
புயலாக நடமாடு
கயல் நீயும் செல்ல கண்மணி
கண்ணே கண்ணே
கண்ணின் மணியே நீ கேளம்மா
உன் முன்னே தோன்றும்
தடைகளை தாண்டி முன்னேறம்மா
வலிகள் தாங்கும் மூங்கில் தானே
புல்லாங்குழல் இசையாய் மாறும்
எதையும் தாங்கும் இதயம் தானே
இனிமை காணுமே
மின்னல் இடிக்கு அஞ்சும் போது
மண்ணின் மீது மழை பெய்யுமா
இன்பம் துன்பம் ரெண்டும்
வாழ்வின் நியதி அல்லவா
ஒரு தாயின் கருவில் தோன்றும்
அழகான சொந்தங்கள் நடுவில்
ஏனோ சில பிரிவுகள் வந்தால்
உறவு நிலைக்குமா
ஒரு கூட்டில் வாழும் குயில் நாம்
ஆனந்த சிறகுகளாலே
வாழ்வென்னும் வானை
அளவிடுவோம்
என்றும் அன்பென்னும்
மழையில் நனைத்திடுவோம்
கண்ணே கண்ணே
கண்ணின் மணியே நீ கேளம்மா
உன் முன்னே தோன்றும்
தடைகளை தாண்டி முன்னேறம்மா
அட யார் வாழ்வில் இங்கே
தினம் போராட்டம் இல்லை
உள்ளம் கலங்கிடாதே
அந்த வானம் உந்தன் எல்லை
புயலாக நடமாடு
கயல் நீயும் செல்ல கண்மணி
Kanne Kanne Kanninmaniye Song Lyrics
Kanne Kanne
Kannin Maniye Nee Kelamma
Un Munne Thondrum
Thadaikalai Thaandi Munneramma
Ada Yaar Vazhvil Inge
Dhinam Porattam Illai
Ullam Kalangidathe
Antha Vaanam Unthan Yellai
Puyalaga Nadamaadu
Kayal Neeyum Sellu Kanmani
Kanne Kanne
Kannin Maniye Nee Kelamma
Un Munne Thondrum
Thadaikalai Thaandi Munneramma
Valigal Thaangum Moongil Thaane
Pullagulal Isaiyaai Maarum
Ethaiyum Thaangum Idhayam Thaane
Inimai Kaanume
Minnal Idikku Anjum Vaanam
Mannin Meedhu Mazhai Poiyumaa
Inbam Thunbam Irandum
Vazhvin Niyathi Allavaa
Oru Thaaiyin Karuvil Thondrum
Azhagana Sothangal Naduve
Aeno Sila Pirivugal Vanthaal
Uravau Nilaikkumaa
Oru Kootil Vazhum Kuyil Naam
Aanantha Sirakugalaale
Vazhvennum Vaanai Alanthiduvom
Endrum Anbennum
Mazhaiyil Ninainthiduvom
Kanne Kanne
Kannin Maniye Nee Kelamma
Un Munne Thondrum
Thadaikalai Thaandi Munneramma
Ada Yaar Vazhvil Inge
Dhinam Porattam Illai
Ullam Kalangidathe
Antha Vaanam Unthan Yellai
Puyalaga Nadamaadu
Kayal Neeyum Sellu Kanmani