Sun TV Famous Serial Aruvi Title Song Lyrics in Tamil. Aruvi Serial Title Song Lyrics has sung in Tamil by Rakshita Suresh.
Aruvi Title Lyrics in Tamil
அம்மம்மா அருவி
தேன்னருவி நீதானடி
உன் பேச்சை கேட்க
கிளிக்கூட்டம் மாநாடு போடுமே
பூவெல்லாம் அழகா
உன் புன்னகை ஒன்று போதுமே
நதியென்ன அழகா
உன் நடை போதுமே
விண்மீன்கள் அழகா
உன் விழிகள் ரெண்டே போதுமே
மழையென்ன அழகா
உன் மொழி போதுமே
உன்னை போல் பெண்ணை
இந்த உலகம் பார்த்ததில்லையே
உன் பேரை சொல்லி
வான் மேகம் கைகள் தட்டுமே
அடடா இவளே அருவி
அடடா இவள்தான் அருவி
இவள் அத்தியாதத்தின் எல்லை
இவள் உள்ளம் என்றும் வெள்ளை
அடடா இவளே அருவி
அடடா இவள்தான் அருவி
அம்மம்மா அருவி
தேன்னருவி நீதானடி
உன் பேச்சை கேட்க
கிளிக்கூட்டம் மாநாடு போடுமே
Sun TV Serial Song Lyrics
Ammamma Aruvi
Thenaruvi Neethandi
Un Pechai Ketka
Kili Koottam Maanadu Podume
Poovellam Azhaga
Un Punnagai Ondru Podhume
Nathi Enna Azhaga
Un Nadai Podhume
Vinmeengal Azhaga
Un Vizhigal Rende Podhume
Mazhai Enna Azhaga
Un Mozhi Podhume
Unnai Pol Pennai
Intha Ulagam Parthathillaiye
Un Perai Solli
Vaan Megm Kaigal Thattume
Adada Ivale Aruvi
Adada Ivalthaan Aruvi
Ival Aththiyathathin Ellai
Ival Ullam Endrum Vellai
Adada Ivale Aruvi
Adada Ivalthaan Aruvi
Ammamma Aruvi
Thenaruvi Neethandi
Un Pechai Ketka
Kili Koottam Maanadu Podume
For more Serial Song Lyrics in Tamil: Check out