Sarigame Padhanise Song Lyrics in Tamil from Boys Film. Secret of Success or Sarigame Padhanise Song Lyrics penned in Tamil by Vaali & Blaze.
பாடல்: | ச ரி க மே ப த னி சே |
---|---|
படம்: | Boys |
வருடம்: | 2003 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வாலி, Blaze |
பாடகர்: | லக்கி அலி, வசுந்தரா தாஸ், Clinton Cerejo, Blaaze |
Sarigame Padhanise Lyrics in Tamil
ஆண்: ஹே
குழு: ஹே
ஆண்: ஹே
குழு: ஹே
பெண்: ஹே
குழு: ஹே
ஆண்: சே ச
குழு: ச
ஆண்: சே ரி
குழு: ரி
ஆண்: சே க
குழு: க
ஆண்: சே மே
குழு: வாட்
ஆண்: மாத்தி யோசி
பெண்: மாத்தி யோசி
குழு: மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி யோசி
பெண்: தட்ஸ் வாட் வி சே
ஆண்: ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ
ஆண்: ச ரி க மே
ப த னி சே
மாத்தி யோசி
தட்ஸ் வாட் வி சே
ஆண்: ச ரி க மே
ப த னி சே
மாத்தி யோசி
தட்ஸ் வாட் வி சே
ஆண்: கேட்டுக்கோ
லக் கால் கிலோ
லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ
ஆண்: சேத்துக்கோ
பக்தி கால் கிலோ
ஹோப் கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
இருவரும்: எல்லாம்தான்
சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்
ஆண்: ச ரி க மே
ப த னி சே
மாத்தி யோசி
மாத்தி யோசி
தட்ஸ் வாட் வி சே
ஆண்: இந்த இசை
சொந்த இசை
இம்சையிலே
வந்த இசை
இருவரும்: டு பி எ ஸ்டார்
வி வில் ஷோ ஹவ்
ரீச் ஃபார் தி ஸ்கைஸ் அண்ட்
நெவெர் நெவெர் கிவ் இட் அப்
குழு: வி வேக் இட்
ஜஸ்ட் டேக் இட்
வி வேக் இட்
ஜஸ்ட் டேக் இட்
குழு: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ
ஆண்: வலி தான்
வெற்றியின் ரகசியமே
குழு: வி ஆர் த பாய்ஸ்
வி ஆர் த பாய்ஸ்
வி ஆர் த பாய்ஸ்
வி ஆர் த பாய்ஸ்
ஆண்: குட்டி சுவர் ஏறி
வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில்
பாடம் காலி தோழா
ஆண்: அடோலெஸ்சென்ட்
ஏஜ்ஜில் அந்த சுகம் தேடி
சூடு பட்டு போனோம் தோழா
பெண்: தப்பான ரூட்டில் சென்று
ரைட்டான ரூட்டை கண்டோம்
மிஸ்டேக்ஸ் ஆர் த
சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்
பெண்: நாம் ஓடி போனோம்
உலகம் புரிந்தது
ஆண்: அவளுக்காகவே
உழைக்க தெரிந்தது
இருவரும்: லவ் இஸ் த
சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்
ஆண்: ச ரி க மே
ப த னி சே சே சே
மாத்தி யோசி சே சே
தட்ஸ் வாட் வி சே யே
ஆண்: ச ரி க மே
குழு: ச ரி க மே
ஆண்: ப த னி சே
குழு: ப த னி சே
ஆண்: மாத்தி யோசி
குழு: மாத்தி யோசி
ஆண்: தட்ஸ் வாட் வி சே
குழு: தட்ஸ் வாட் வி சே
குழு: ஹேர் வி கம்
இன் யா வி கம்மிங்
அப் வித் சம்திங் அண்ட்
யூ நோ தட் வி ஆர்
ப்ரிங்கிங் இட் டு நம்பர் ஒன்
ஃபுல் ஆஃப் ஃபன்
அண்ட் லாஃப்டர்
கம் இன் லில் ஃபாஸ்டர்
யா யூ நோ வி ஆர் நம்பர் ஒன்
குழு: குரங்கென உடும்பென
புடிச்சத புடி புடி அடிக்கடி
வருமா சந்தர்ப்பம்
அன்னவுன்ஸ் பண்ணி வருமா
லேபல் ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்டா சீயிஸ் தட் டே
ஆண்: ச ரி க மே
ப த னி சே
மாத்தி யோசி
மாத்தி யோசி
தட்ஸ் வாட் வி சே
ஆண்: இந்த இசை
சொந்த இசை
இம்சையிலே
வந்த இசை
இருவரும்: டு பி எ ஸ்டார்
வி வில் ஷோ ஹவ்
ரீச் ஃபார் தி ஸ்கைஸ் அண்ட்
நெவெர் நெவெர் கிவ் இட் அப்
குழு: ப்ளேட் தான் போர் தான்
கஷ்டம் தான் நஷ்டம் தான்
இருந்தாலும் அடிச்சு
சொல்வேன்தான்
வெற்றிக்கொரு சீக்ரெட்
வெற்றிக்கொரு ஷார்ட்கட்
நேர்மை நேர்மை நேர்மைதான்
குழு: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓஹோ
ஓ நேர்மைதான்
வெற்றியின் ரகசியமே
குழு: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
பெண்: சரிகமே
ஆண்: சரிகமே
பெண்: சரிகமே
ஆண்: ஓஹோ நேர்மைதான்
வெற்றியின் ரகசியமே