Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Chinna Sirusunga Manasukkul Song Lyrics

Chinna Sirusunga Manasukkul Song Lyrics in Tamil from Kunguma Poovum Konjum Puravum. Chinna Sirusunga Song Lyrics penned in Tamil by Vaali.

பாடல்:சின்னஞ்சிறுசுங்க
மனசுக்குள் சிலுசிலுன்னு
படம்:குங்குமப்பூவும்
கொஞ்சும் புறாவும்
வருடம்:2009
இசை:யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்:வாலி
பாடகர்:ஜவ்வாத் அலி,
பேலா ஷெண்டே

Chinnan Sirusu Lyrics in Tamil

ஆண்: தானனனா தன்னனனா
நன்னானனா ஓ ஓ ஓ
பெண்: தானனனா தன்னனனா
நன்னானனா ஓ ஓ ஓ

ஆண்: சின்னஞ்சிறுசுங்க
மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட

பெண்: புத்தம் புதுசாக
நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

ஆண்: பொதுவாக பருவம்
ஒரு பூந்தோட்டமாச்சு
பெண்: வெறும் காடு பிழைக்கும்
ஒரு நீரோட்டமாச்சு
ஆண்: விலகாத உறவு
ஒரு கொண்டாட்டமாச்சு

பெண்: புத்தம் புதுசாக
நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

ஆண்: சின்னஞ்சிறுசுங்க
மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட

பெண்: சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லிச்சொல்லி கிள்ளிக்கிள்ளி
சின்னச்சின்ன சேட்டை செய்தேனா

ஆண்: சந்து பொந்தில் நீதான் வந்தா
ஒத்திப்போக ஒத்துக்காம
சண்டியர்போல் வம்புசெய்தேனா

பெண்: ஓஅரை ட்ரைராயர் போட்டு
பொய்யா நீ பாடாத லாவணி
ஆண்: விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி

ஆண்: விளையாட்டா இருந்த முகம்
ஏன் வெளிறு போச்சு
பெண்: வேற என்ன பூப்பு அடைஞ்சு
விவரம் தெரிஞ்சாச்சு

ஆண்: குறும்பாத்தான் திரிஞ்ச
பொண்ணு ஏன் குமரியாச்சு
பெண்: வேற என்ன உடம்பு உனக்கு
வழங்க முடிவா ஆச்சு

ஆண்: மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ

பெண்: கமரக்கட்டு கடலை முட்டாய்
வாங்கினாக்க வாயில் வச்சு
காக்காக் கடி கடிச்சு தந்தாய் நீ

ஆண்: ஓ கருவாட்டைப் போல தீயில
என் நெஞ்சை வாட்டுன
பெண்: அங்காள அம்மன் கோவிலில்
கண்ஜாடை காட்டின

பெண்: அடி ஆத்தி மனசுக்குள்ள
பூ வச்சதாருவ
ஆண்: வேறாரு ஆடி அசையும்
அழகுமணி தேரு

ஆண்: அடி ஆத்தி நெனப்புக்குள்ள
போய் நின்னதாரு
பெண்: வேறாரு கூச்சம் விடுத்த
ஈச்சம் மரப்பூவு

ஆண்: சின்னஞ்சிறுசுங்க
மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட

பெண்: புத்தம் புதுசாக
நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

Chinna Sirusunga Song Lyrics

Male: Thaannanaa Thannanana
Nannananaa Oo Oo Oo
Female: Thaannanaa Thannanana
Nannananaa Oo Oo Oo

Male: Chinnan Sirusunga
Manasukkul Silusilunu
Chinna Thooral Poda

Female: Putham Pudhusaaga
Nenapugal Posu Posunu
Pattu Pookkal Pookka

Male: Podhuvaaga Paruvum Oru
Poonthottam Aachu
Female: Verum Kaadu Pizhaikkum
Oru Neerthottam Aachu
Male: Vilagaadha Uravu Oru
Kondattam Aachu

Female: Putham Pudhusaaga
Nenapugal Posu Posunu
Pattu Pookkal Pookka

Male: Chinnan Sirusunga
Manasukkul Silu Silu Nu
Chinna Thooral Poda

Female: Sidu Moonji Needhan Endru
Solli Solli Killi Killi
Chinna China Settai Seidhenaa
Male: Sandhu Bondhil Needhan Vandha
Othi Poga Oththu Kaama
Sandiyar Pol Vambu Seidhenaa

Female: Ara Drawyer Potu
Poiya Nee Padaadha Laavani
Male: Viral Soopi Ninna Pulla
Nee Pottaachu Daavani

Male: Vilaiyaata Irundha Mugam
Yen Veliri Pochu
Female: Ver Enna Pooppu Adainju
Veveram Therinjaachu

Male: Kurumba Thaan Thirinja Ponnu
Yen Kumari Aachu
Female: Ver Enna Odambu Unnaku
Vazhanga Mudivu Aachu

Male: Mannaala Dhaan Veedu Katti
Naanum Neeyum Vaazhara Appo
Meen Kozhambhu Aaki Potta Nee
Female: Kamar Kattu Kadala Mutttai
Vanginaaka Vaaya Vechu
Kaaka Kadi Kadichu Thanthaai Nee

Male: Ho Karuvaatta Pola
Theeyila En Nenja Vaatina
Female: Angala Amman Koyilil
Kanjaada Kaatina

Female: Adi Aathi Manusukulla
Poo Vechadhaaru
Male: Veraaru Aadi Asaiyum
Azhaghumani Thaeru

Male: Adi Aathi Nenapukulla
Poi Ninnadhaaru
Female: Veraaru Koocham Vidutha
Eecha Mara Poovu

Male: Chinnan Sirusunga
Manasukkul Silu Silu Nu
Chinna Thooral Poda

Female: Putham Pudhusaaga
Nenapugal Posu Posunu
Pattu Pookkal Pookka


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.