Sam Vishal Album’s Theera Kadhale Song Lyrics in Tamil and English. Theera Thee Aval or Theera Kadhale Song Lyrics penned in Tamil by Alisa.
Theera Kadhale Lyrics in Tamil
தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாள்
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடிவிடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன்
வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடிவிடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன்
உன் இதழ் உடன்
இணைந்த நாள் மறவேன்
உன் மடியினில்
மயங்கி நான் கிடந்தேன்
காலை பணியில்
உன் முத்தங்கள் இங்கே
மாலை இருளில்
நான் ஏங்குகிறேன்
பிரிந்தேன் உடைந்தேன்
மனம் திறந்தேன் கடந்தேன்
மறித்தேன் சரிந்தேன்
நான் சாகிறேன்
புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமை இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரிதாலும்
நான் நீரூ நெருப்பாக இருப்பேன்
புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமை இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரிதாலும்
நான் நீரூ நெருப்பாக இருப்பேன்
தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாள்
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
Theera Thee Aval Song Lyrics
Theera Thee Aval
Paadhaai Maatrinal
Kadhal Kanavile
Karainthu Pogirai
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Vazhithorum Un Vizhigal Kaanamal
Megangal Moodi Vidu Kanne
Paadhaigal Pala Nooru Ponaalum
Unnai Adaya Mudiyamal Nindren
Vazhithorum Un Vizhigal Kaanamal
Megangal Moodi Vidu Kanne
Paadhaigal Pala Nooru Ponalum
Unnai Adaaya Mudiyamal Nindren
Un Idazh Udan Inaintha Naal Marave
Un Madiyinil Mayangi Naan Kidanthen
Kaalai Paniyil Un Muththangal Inge
Maalai Irulil Naan Yengugindren
Pirinthen Udainthen
Manam Thiranthen Kadanthen
Maraithen Sarinthen
Naan Saagiren
Puyal Kaatru Ennudan Nuzhaiyamal
Un Sirippil Suzhamai Iruppen
Un Ninaivugal Idhayam Pirithalum
Naan Neeru Neruppaga Iruppen
Theera Thee Aval
Paadhai Maatrinal
Kadhal Kanavile
Karainthu Pogirai
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale
Theera Kadhale