Thanga Thaali Song Lyrics in Tamil | Tamil Album Songs

Thanga Thaali Song Lyrics in Tamil from a Tamil Music Album. Thanga Thaali Song Lyrics written in Tamil and sung by Stephen Zechariah.

பாடல்:தங்க தாலி
படம்:
வருடம்:2025
இசை:ஸ்டீபன் ஸிசாரியாக்
வரிகள்:ஸ்டீபன் ஸிசாரியாக்
பாடகர்:ஸ்டீபன் ஸிசாரியாக், கீர்த்தனா பார்த்திபன்

Thanga Thaali Lyrics in Tamil

ஆண்: அடியே சட்டுனு பார்த்தா
நான் டக்குனு சிரிச்சேன்
என் உசுருல உசுரா
உன்ன தெச்சி வெச்சேனே

ஆண்: அட அத்தனை கண்ணும்
உன்ன சுத்துது பெண்ணே
என் நித்திரை போயும்
கனவுல மெதக்குறேன் உன்னால

ஆண்: என் காத்தும் அது உன் மேல வீச
காதல் பேச நானும்
உன் கன்னம் அது முத்தத்த கேட்க
உடனே நான் தரவா

ஆண்: என் நெஞ்சம் அது தாங்கல தாங்கல
புரிஞ்சிக்க புரிஞ்சிக்க நீயும்
என் தங்கம் உன்ன சேர்த்துக்க முறையா
பார்த்துக்க நான் வரவா

ஆண்: தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரே காதல் நீயா
எனக்கென பொறந்தவ நீதானா

ஆண்: தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரே மேரே காதல் நீதான்
ஹிந்தியும் தமிழும் சேராதா

ஆண்: பீச்சு பக்கம் வீடொன்னு தாரேன்
அஞ்சு பத்து கார் வாங்க போறேன்
ஆசை தீர கேளடி புள்ள
லுக்கால கொல்ல எல்லாமே செய்வேன்

பெண்: ஆசையெல்லாம் போயுடும் தானா
சொத்து சொகம் இருந்தாலும் வேணா
செல்லமா நீ பாத்துக்க போதும்
மத்தது எல்லாம் ஆயிடும் தானா

ஆண்: தங்க தாலி கட்டி
உன்ன மேரேஜ் பண்ண நான் ரெடி
கெட்டி மேளம் கொட்டி
கம் வைப் வித் மீ என் கண்மணி

பெண்: ஸ்வீட்டா பேசி பேசி
என் ஹார்ட்ட திருட பாக்குற
லவ்ன்னு தான் சொன்ன
பொண்டாட்டிய தான மாத்துற

ஆண்: உன்ன போல பொண்ண நானும்
தேடி தேடி பாக்குறேன்
பெண்: உள்ளுக்குள்ள உன்ன தவிர
வேற யாரும் தாக்கல
ஆண்: என்னை விட்டு விலகி போனா
தனியா நானும் திண்டாடுறேன்

பெண்: தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரே காதல் நீயா
எனக்கென பொறந்தவன் நீதானா

ஆண்: தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரே மேரே காதல் நீதான்
எனக்கென பொறந்தவ நீ தானாடி
எனக்கென பொறந்தவ நீ தானாடி

ஆண்: அடியே கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே

ஆண்: அடியே கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே

இருவர்: அடியே கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே

இருவர்: கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே

Thanga Thaali Song Lyrics

Male: Adiye Sattunu Paartha
Naan Takkunnu Sirichen
En Usurula Usuraa
Unna Thechi Vechenae

Male: Ada Athana Kannum
Unna Suthudhu Pennae
En Nithirai Poiyum
Kanavula Medhakkuren Unnala

Male: En Kaathum Adhu Un Mela Veesa
Kadhal Pesa Naanum
Un Kannam Andha Muthatha Ketkka
Udanae Naan Tharavaa

Male: En Nenjam Adhu Thangala Thangala
Purinjikka Purinjikka Neeyum
En Thangam Unna Serthukka Muraiyaa
Paarthukka Naan Varavaa

Male: Tu Meri Pagal Hey
Ah Tu Meri Pagal Hey
Ah Tu Meri Kadhal Neeyaa
Enakkena Porandhava Nee Dhaana

Male: Tu Meri Pagal Hey
Ah Tu Meri Pagal Hey
Ah Tu Mere Mere Kadhal Needhaan
Hindi-Yum Tamil-Um Seradhaa

Male: Beach-U Pakkam Veedonnu Thaaren
Anju Pathu Car Vaanga Poren
Aasa Theera Keladi Pulla
Look-Ala Kolla Ellamae Seiven

Female: Aasaiyellam Poiyidum Thaana
Sothu Sogam Irundhaalum Venaa
Chellamaa Ne Paathukka Podhum
Mathadhu Ellaam Aayidum Thaana

Male: Thanga Thaali Katti
Unna Marrigae Panna Naan Ready
Ketti Melam Kotti
Come Vibe with Me En Kanmani

Female: Sweet-Aa Pesi Pesi
En Heart-Ah Thiruda Pakkura
Love-Nu Thaan Sonna
Pondattiya Thaan Maathura

Male: Unna Pola Ponna Naanum
Thedi Thedi Pakkuren
Female: Ullukulla Unna Thavira
Vera Yaarum Thakkala
Male: Enna Vittu Velagi Pona
Thaniya Naanum Thindaduren

Female: Tu Meri Pagal Hey
Ah Tu Meri Pagal Hey
Ah Tu Meri Kadhal Neeya
Enakkena Porandhavan Neethaana

Male: Tu Meri Pagal Hey
Ah Tu Meri Pagal Hey
Ah Tu Mere Mere Kadhal Needhaan
Enakkena Porandhava Neethaandii
Enakkena Porandhava Neethaandii

Male: Adiye Kearaa Pona Manasula
Unnayae Rasikirenae
Yosikkaama Takkunnu Paarthu
Ok Sonna Kattikkirenae

Male: Adiye Kearaa Pona Manasula
Unnayae Rasikirenae
Yosikkaama Takkunnu Paarthu
Ok Sonna Kattikkirenae

Both: Adiye Kearaa Pona Manasula
Unnayae Rasikirenae
Yosikkaama Takkunnu Paarthu
Ok Sonna Kattikkirenae

Both: Kearaa Pona Manasula
Unnayae Rasikirenae
Yosikkaama Takkunnu Paarthu
Ok Sonna Kattikkirenae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *