Sappida Vada Song Lyrics in Tamil from Kuthu Movie. Sappida Vada Song Lyrics has penned in Tamil by Kalaikumar and Music by Srikanth Deva.
பாடல்: | சாப்பிட வாடா |
---|---|
படம்: | குத்து |
வருடம்: | 2004 |
இசை: | ஸ்ரீகாந்த் தேவா |
வரிகள்: | கலைக்குமார் |
பாடகர்: | உதித் நாராயணன், மாலதி லக்ஷ்மன் |
Sappida Vada Lyrics in Tamil
பெண்: சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா
பெண்: சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா
ஆண்: சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி
பெண்: ஹே மூனு வேளை
பந்தி வைக்கட்டா
மூக்கு புடிக்க
திங்க வைக்கட்டா
ஆண்: மூச்சு முட்ட
தண்ணி காட்டட்டா
முடிஞ்ச பிறக்கும்
இன்னும் கேட்கட்டா
பெண்: ஒதட்டில் ஒதட்ட
ஒட்ட வைக்கட்டா
உனக்கு நானே
எண்ணெய் ஊத்தட்டா
ஆண்: இனிப்பு கடையா
உன்னை பார்க்கட்டா
இனிக்க இனிக்க
புட்டு புட்டு திங்கட்டா
பெண்: சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா
ஆண்: ஹோய் சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி
ஆண்: ஊத்துக்குளி வெண்ணை
உன்னை கையால் தொடட்டா
முத்த தீயில் போட்டு
உன்னை நெய்யா மாத்தட்டா
பெண்: நான் காட்டட்டா
அட நல்லா காட்டட்டா
மனசு தான் நானும் காட்டட்டா
ஆண்: நான் பார்க்கட்டா
அடி நல்லா பார்க்கட்டா
மனசுல என்னை பார்க்கட்டா
பெண்: அலம்பு உன் அலம்பு
அது ரொம்ப புடிக்கும்டா
அட அல்வா துண்டு என்னை
நீ இப்ப முழுங்குடா
ஆண்: தழும்பும் உன் அழக
நான் ரசிச்சு பார்க்கட்டா
அடி வரம்பு அதை தாண்டி
நான் எல்லை மீறட்டா
பெண்: ஏக்கு தப்பா
என்னை தொடேன்டா
தப்பு எல்லாம்
பண்ண வாயேன்டா
ஆண்: ஹே வாடி உப்பு மூட்டை
உன்னை தூக்கட்டா
ஊடு கட்டி ஆட்டம்
ஒன்னு போடட்டடா
பெண்: சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட வாடா
ஆண்: சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி ஹ ஓஹோ
குழு: சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளைபோல்
நிக்கிறது போதுங்க
குழு: சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளைபோல்
நிக்கிறது போதுங்க
சும்மா சாப்பிட வாங்க
ஆண்: சுக்கு நூறா ஆடை எல்லாம்
கிழிச்சு போடட்டா
அக்கு வேரா ஆணி வேரா
உன்னை ஆக்கட்டா
பெண்: நான் கொடுக்கட்டா
ஒரு உம்மா கொடுக்கட்டா
உனக்கு நான் சும்மா கொடுக்கட்டா
ஆண்: நான் கொஞ்சட்டா
உன்னை கொஞ்சம் கொஞ்சட்டா
கொஞ்சி நான் பஞ்சா பிக்கட்டா
பெண்: பதற நீ பதற
நான் போட்டி வைக்கட்டா
ஹேய் திமிர நீ திமிர
உன்னை பூட்டி வைக்கட்டா
ஆண்: அலற நீ அலற
நான் ஆட்டி வைக்கட்டா
ஹேய் மிரள நீ மிரள
உன்னை புரட்டி எடுக்கட்டா
பெண்: அட்டகாசம்
பண்ண வாயேன்டா
விஸ்வரூபம் நீயும் காட்டேன்டா
ஆண்: ஏ போடு காட்டு தனமா
முட்டி தல்லாட்டா
காயகலபம் முத்தம் ஒன்னு தரட்டா
பெண்: சாப்பிட வாடா
என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும்
சாப்பிட்ட வாடா
ஆண்: சாப்பிட வாடி
உன்னை சாப்பிட வாடி
என் இஷ்டப்படி உன்னை நானும்
சாப்பிட வாடி
பெண்: ஹே மூனு வேளை
பந்தி வைக்கட்டா
மூக்கு புடிக்க
திங்க வைக்கட்டா மாமோய்
ஆண்: மூச்சு முட்ட
தண்ணி காட்டட்டா
முடிஞ்ச பிறக்கும்
இன்னும் கேட்கட்டா
பெண்: ஒதட்டில் ஒதட்ட
ஒட்ட வைக்கட்டா
உனக்கு நானே
எண்ணெய் ஊத்தட்டா
ஆண்: இனிப்பு கடையா
உன்னை பார்க்கட்டா
இனிக்க இனிக்க
புட்டு புட்டு திங்கட்டா
குழு: சும்மா சாப்பிட வாங்க