Ennai Saithale Song Lyrics in Tamil

Ennai Saithale Song Lyrics in Tamil from Endrendrum Punnagai Movie. Ennai Saithale Song Lyrics has penned in Tamil by Thamarai.

பாடல்:என்னை சாய்த்தாலே
படம்:என்றென்றும் புன்னகை
வருடம்:2013
இசை:ஹரிஸ் ஜெயராஜ்
வரிகள்:தாமரை
பாடகர்:ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்

Ennai Saithale Lyrics in Tamil

ஆண்: என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

ஆண்: இதழோரத்தில்
நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில்
நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்

ஆண்: நடக்கிற வரை
நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

ஆண்: நேற்று போலே வானம்
அட இன்றும் கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
பெண்: தள்ளிப் போக எண்ணும்
கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்

ஆண்: பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல
ஆசைக் கொண்டேன்
பெண்: பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச்
செல்லக் கண்டேன்

ஆண்: என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

ஆண்: மாலை வந்தால் போதும்
ஒரு நூற்றி பற்றில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
பெண்: காற்று வந்து மோதும்
உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்

ஆண்: தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யை பூட்டி
வைத்துக் கொண்டேன்
பெண்: கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி
ஒன்றைக் கண்டேன்

ஆண்: என்னை சாய்த்தாலே
ராரா ராரா ரா
இனி வாழ்வேனோ இனிதாக
பெண்: தடுமாறாமல்
தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

ஆண்: இதழோரத்தில்
நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
பெண்: மழை ஈரத்தில்
நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாள்

ஆண்: நடக்கிற வரை
நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
பெண்: விழிகளில் பிழை
விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

Enai Saaithaale Song Lyrics

Male: Ennai Saithaale Uyir Theithaale
Ini Vaazhveno Inithaaga
Thadumaaraamal Tharaimothamal
Ini Meelveno Muzhuthaaga

Male: Ithazorathil Nagaipoothaale
En Paavangal Theerthen
Mazhai Eeraththil Nanaiyaamal Naan
Veliyera Thaan Paarthen

Male: Nadakira Varai Nagargira Tharai
Athan Mel Thavikiren
Vizhigalil Pizhai Vizhugire Thirai
Athanaal Thigaikiren

Male: Netru Pole Vaanam
Ada Indrum Kooda Neelam
En Naatkal Thaan Neelum
Female: Thalli Poga Ennum
Kaal Pakkam Vanthu Pinnum
Ketkaathe Yaar Sollum

Male: Paravai Naan Siragu Nee
Naan Kaatrai Vella Aasai Konden
Female: Payanam Naan Vazhigal Nee
Naan Ellai Thaandi Sella Kanden

Male: Ennai Saaithaale Uyir Theithaale
Ini Vaazhveno Inithaaga
Thadumaaraamal Tharaimothamal
Ini Meelveno Muzhuthaaga

Male: Maalai Vanthaal Poothum
Oru Nootri Patril Dhegam
Sengaanthal Pol Kaayum
Female: Kaatru Vanthu Mothum
Un Kaigal Endre Thondrum
Pin Aemaatram Theendum

Male: Thavippathai Maraikiren
En Poiyai Pooti Vaithu Konden
Female: Kanavile Vizhikiren
En Kaiyil Saavi Ondrai Kanden

Male: Ennai Saaithalae Rara Rara Ra
Ini Vaazhveno Inithaaga
Female: Thadumaramal Tharaimothamal
Ini Meelveno Muzhuthaaga

Male: Ithazorathil Nagaipoothaale
En Paavangal Theerthen
Female: Mazhai Eerathil Nanaiyamal Naan
Veliyeraththaan Paarthal

Male: Nadakira Varai Nagargira Tharai
Athan Mel Thavikiren
Female: Vizhigalil Pizhai Vizhugire Thirai
Athanaal Thigaikiren

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *