Sandiyare Sandiyare Song Lyrics in Tamil

Sandiyare Sandiyare Song Lyrics in Tamil from Virumandi Movie. Sandiyare Sandiyare Song Lyrics has penned in Tamil by Ilayaraja.

பாடல்:சண்டியரே சண்டியரே
படம்:விருமாண்டி
வருடம்:2004
இசை:இளையராஜா
வரிகள்:இளையராஜா
பாடகர்:ஷ்ரேயா கோஷல்

Sandiyare Sandiyare Lyrics in Tamil

குழு: ஈச ஈசானே
ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணி கரையோரம்
செத்து கிடக்காங்க

குழு: அங்கிட்டு போனேனா
ரெக்கைய பிப்பாங்க
என்கிட்ட ஓடியா
என்கிட்ட ஓடியா

பெண்: சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே
கண்டு கொள்ளுங்க

பெண்: அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

பெண்: ஊரும் ஒரு மாதிரி தான்
உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு
கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்துல விடு
பதில சொல்லு

பெண்: சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே
கண்டு கொள்ளுங்க

பெண்: வீராப்பு பேசி நின்ன
விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே
உன் உருவம் விரட்டுது
அடங்காத காளையை போல்
அடி மனசு அதனையும்
உன் நெனைப்பில் அடங்குது

பெண்: ஈசலை போல் நான் பறந்து
வெளிச்சத தேட
ஈசன போல் நீ இழுத்து
உன் ஒளியில் போடு

பெண்: சிறகோடு பறந்தாலும்
சிறு பொழுது உன்னை சேர
ஆசை வேர் என்ன பேச

பெண்: சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே
கண்டு கொள்ளுங்க

பெண்: ஊரும் ஒரு மாதிரிதான்
உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு
கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்துல விடு
பதில சொல்லு

பெண்: சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே
கண்டு கொள்ளுங்க

பெண்: அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

குழு: ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணி கரையோரம்
செத்து கிடக்காங்க

குழு: அங்கிட்டு போனேனா
ரெக்கைய பிப்பாங்க
என்கிட்ட ஓடியா
என் கிட்ட ஓடியா

Virumandi Movie Song Lyrics

Chorus: Eesa Eesane Eesa Karaiyaane
Ungappanum Aathaalum
Thanni Karaiyoram
Seththu Kidakkaanga
Angittu Poneenna
Rekkaiya Pippaanga
Enkitta Odiya Enkitaa Odiya

Female: Sandiyare Sandiyare
Kannupotten Unga Mela
Sandiyare Sandiyare
Kannupotten Unga Mela
Ondiyila Nikkirene Kandukollunga

Female: Andhiyila Sandhiyila
Anga Inga Unga Mogam
Vandhu Vandhu Vaattuthennai
Vaarthai Sollunga

Female: Oorum Oru Maathiridhaan
Unnai Ennai Paakudhaiya
Kannu Kaadhu Mookku Vechu
Kandapadi Pesudhaiya
Kavalai Ila Kaathulavidu Padhila Sollu

Female: Sandiyare Sandiyare
Kannupotten Unga Mela
Ondiyila Nikkirene Kandukollunga

Female: Veeraappu Pesi Ninna
Virattum Ennai Veettukulle
Un Uruvam Verattuthu
Adangatha Kaalayai Pol Adimanasu
Athanaiyum Un Nenaippil Adanguthu

Female: Eesalaipol Naan Parandhu
Velichatha Theda
Eesana Pol Nee Izhuthu
Un Oliyil Podu
Siragodu Parandhaalum
Sirupozhudhu Unai Sera
Aasa Verenna Pesa

Female: Sandiyare Sandiyare
Kannupotten Unga Mela
Ondiyila Nikkirene Kandukollunga
Oorum Oru Maathiridhaan
Unnai Ennai Paakkudhaiya
Kannu Kaadhu Mookku Vechu
Kandapadi Pesudhaiya
Kavalai Ila Kaathulavidu Padhila Sollu

Female: Sandiyare Sandiyare
Kannupotten Unga Mela
Sandiyare Sandiyare
Kannupotten Unga Mela
Ondiyila Nikkirene Kandukollunga

Female: Andhiyila Sandhiyila
Anga Inga Unga Mogam
Vandhu Vandhu Vaattudhennai
Vaarthai Sollunga

Chorus: Eesa Eesane Eesa Karaiyane
Ungappanum Aathaalum
Thanni Karaiyoram
Seththu Kidakkaanga
Angittu Ponenna
Rekkaiya Pippaanga
Enkitta Odiya Enkitaa Odiya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *