Nibuna Nibuna Song Lyrics in Tamil from Kuthu Movie. Nibuna Nibuna Song Lyrics has penned in Tamil by Kalaikumar and Music by Srikanth Deva.
பாடல்: | நிபுணா நிபுணா |
---|---|
படம்: | குத்து |
வருடம்: | 2004 |
இசை: | ஸ்ரீகாந்த் தேவா |
வரிகள்: | கலைக்குமார் |
பாடகர்: | ஷாதனா சர்கம் |
Nibuna Nibuna Lyrics in Tamil
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா
உன்னை முதல் முறை
முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென
பிறந்ததை உணர்ந்தேன்
நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென
கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா
ஒரு பார்வை பார்க்கின்றாய்
உயிர் சுண்டி இழுக்கின்றாய்
உன்னை எண்ணில் விதைக்கின்றாய்
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்
நெருப்பாக கொதிக்கின்றாய்
மறு நொடியே குளிர்கின்றாய்
உறக்கத்தை கெடுக்கின்றாய்
மனதில் நுழைந்து குதிக்கின்றாய்
உடைகள் இன்றி இருப்பதனால்
நிலவை நீ அணுகின்றாய்
நிலவாய் என்னை நினைப்பதனால்
உடைகள் உனக்கு எதற்கென்றாய்
அடடா நீதான் அலைகின்றாய்
எதையோ நினைத்து சிரிக்கிறாய்
முழு தரிசனம் காண பறக்கின்றாய்
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா
எதிர்பாரா நேரத்திலே
எதிர்கொண்டு அனைத்தாயே
எதிர்பார்க்கும் சமயத்திலே
தவிக்க வைத்து ரசித்தாயே
புதிர் போடும் கண்களிலே
என் மனதை கலைத்தாயே
அதிசயங்கள் காட்டிடவே
வில்லாய் என்னையே வளைத்தாயே
வாசல் புள்ளி கோலங்களில்
பின்னல்கள் போல் நாமே
இனிமேல் நான் இருவருமே
பின்னி பிணைந்து கிடப்போமே
விரலால் இடைமேல் நடந்தாயே
வேகத்தடைகள் கடந்தாயே
என் அழகை முழுதாய் அளந்தாயே
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா
உன்னை முதல் முறை
முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென
பிறந்ததை உணர்ந்தேன்
நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென
கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேனே
நிபுணா… நிபுணா…
Kuthu Movie Song Lyrics
Nibuna Nibuna En Nibuna
Manam Padithidum Puthu Nibuna
Madhana Madhana Manmadhana
Ennai Madakkiya Mandhirana
Unnai Mudhal Murai Mudhal Murai Parthen
Neeyum Enakena Piranthathai Unarnthen
Nee Palamurai Thodarvadhai Arinthen
Ennai Unakkenna Koduthida Thuninthen
Nee Enakkul Vasikka Parithavithen
Nibuna Nibuna En Nibuna
Manam Padithidum Puthu Nibuna
Madhana Madhana Manmadhana
Enai Madakiya Mandhirana
Oru Paarvai Paarkindraai
Uyir Sundi Izhukkindraai
Unai Ennil Vithaikkindraai
Sugamaai Sugamaai Vadhaikindraai
Neruppaaga Kodhikkindraai
Maru Nodiye Kulirkindraai
Urakkaththai Kedukkindraai
Manathil Nuzhainthu Kudhikkindraai
Udaigal Indri Iruppathanaal
Nilavai Nee Anukindraai
Nilavaai Ennai Ninaippathanaal
Udaikal Unaku Etharkendraai
Adada Neethaan Alaigindraai
Edhaiyo Ninaithu Sirikkindraai
Muzhu Dharisanam Kaana Parakindraai
Nibunaa Nibunaa En Nibunaa
Manam Padiththidum Puthu Nibuna
Madhana Madhana Manmadhana
Ennai Madakkiya Mandhirana
Ethirpaaraa Neraththile
Ethirkondu Anaithaaiye
Ethirpaarkum Samayathile
Thavikka Veithu Rasithaaiye
Puthir Podum Kangalile
En Manathai Kalaithaaiye
Adhisayangal Kaattidave
Villaai Ennaiye Valaithaaye
Vaasal Pulli Kolangalil
Pinnalgal Pol Naame
Inimel Naam Iruvarume
Pinni Pinainthu Kidappome
Viralal Idai Mel Nadanthaaiye
Vegaththadaigal Kadanthaaiye
En Azhagai Muzhuthaai Alanthaaye
Nibuna Nibuna En Nibuna
Manam Padithidum Puthu Nibuna
Madhana Madhana Manmadhana
Ennai Madakkiya Mandhirana
Unnai Mudhal Murai Mudhal Murai Paarthen
Neeyum Ennakena Piranthathai Unarnthen
Nee Palamurai Thodarvadhai Arinthen
Ennai Unakkena Koduthida Thuninthen
Nee Enakul Vasika Parithavithene
Nibunaa… Nibunaa…