Ennai Theendi Vittai Song Lyrics in Tamil

Ennai Theendi Vittai Song Lyrics in Tamil from Kuthu Movie. Ennai Theendi Vittai Song Lyrics has penned in Tamil by Thamarai.

பாடல்:என்னை தீண்டிவிட்டாய்
படம்:குத்து
வருடம்:2004
இசை:ஸ்ரீகாந்த் தேவா
வரிகள்:தாமரை
பாடகர்:பிரசன்னா ராவ், சின்மயி

Ennai Theendi Vittai Lyrics in Tamil

ஆண்: என்னை தீண்டிவிட்டாய்
திரி தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண்: என்னை தீண்டிவிட்டாய்
திரி தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண்: என்னை தீண்டிவிட்டாய்
திரி தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண்: இதழின் ஓரம் இழைந்து ஓடும்
அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்
அவள் கூந்தல் என்னும் ஏணி
அதை பிடித்தே எழுந்துவிட்டேன்

ஆண்: கரைந்து போகும் காற்றில் ஆடும்
அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்
இது போதும் இது போதும்
என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்

பெண்: என் ராத்திரியில் உன் சூரியனை
எதற்காக எரியாவிட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருகவிட்டாய்

பெண்: என் ராத்திரியில் உன் சூரியனை
எதற்காக எரியாவிட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருகவிட்டாய்

பெண்: எனது தோட்டம் உனது பூக்கள்
எதற்காக உதிரவிட்டாய்
மனதோடு மணல் வீடு
எதற்காக செதுக்கிவிட்டாய்

பெண்: எனது காற்றில் உனது மூச்சை
எதற்க்காக அனுப்பிவைத்தாய்
உயிர் இன்றி உடல் வாழ
பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்

Kuthu Movie Song Lyrics

Male: Ennai Theendi Vittai
Thiri Thoondi Vittai
Ennai Naane Tholaithu Vitten
or Margazhiyin Mun Pani Iravil
Ennai Naane Yerithu Vitten

Male: Ennai Theendi Vittaai
Thiri Thoondi Vittaai
Ennai Naane Tholaiththu Vitten
or Margazhiyin Mun Pani Iravil
Ennai Naane Yeriththu Vitten

Male: Ennai Theendi Vittai
Thiri Thoondi Vittai
Ennai Naane Tholaithu Vitten
or Margazhiyin Mun Pani Iravil
Ennai Naane Yerithu Vitten

Male: Idhazhin Oram Ilaindhu Odum
Aval Siripil Vilundhu Vitten
Aval Koonthal Ennum Yeni
Athai Pidithe Ezhunthu Vitten

Male: Karaindhu Pogum Kaatril Aadum
Aval Moochil Karaindhu Vitten
Ithu Podhum Ithu Podhum
En Vaazhvai Vaazhnthu Vitten

Female: En Raathiriyil Un Suriyanai
Edharkaaga Eriya Vittaai
En Kanavugalil Un Nilavugalai
Etharkkaaga Karuga Vittaai

Female: En Raathiriyil Un Suriyanai
Etharkaaga Eriya Vittaai
En Kanavugalil Un Nilavugalai
Etharkkaaga Karuga Vittaai

Female: Enathu Thottam Unadhu Pookal
Etharkkaga Uthira Vittaai
Manathodu Manal Veedu
Etharkaga Sethukki Vitaai

Female: Enathu Kaatril Unadhu Moochai
Edharkaga Anupi Vaithai
Uyir Indri Udal Vaazha
Pinbu Yen Nee Thooki Vittaai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *