Azhagana Ratchasiye Song Lyrics in Tamil from Mudhalvan Movie. Azhagana Ratchasiye Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | அழகான ராட்சசியே |
---|---|
படம்: | முதல்வன் |
வருடம்: | 1999 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | SP பாலசுப்ரமண்யம், ஹாிணி |
Azhagana Ratchasiye Lyrics in Tamil
ஆண்: அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
ஆண்: அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
பெண்: அருகம்புல்லுக்கு
அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா
பெண்: வெளிய பூத்து நீ
உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ
கயிர திாிக்கிற சுகம் சுகமா
ஆண்: கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
ஆண்: அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
ஆண்: சூாியன ரெண்டு துண்டு
செஞ்சு கண்ணில் கொண்டவளோ ஓ ஓ
குழு : ஓ ஓ
ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள
ஊர வெச்ச பெண்ணிவளோ
குழு: ஓ ஓ ஓ
ஆண்: ராத்திாிய தட்டித்தட்டி
கெட்டி செஞ்சி மையிடவோ ஆ ஆ
குழு: ஓ ஓ
ஆண்: மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
குழு: ஓ ஓ ஓ
பெண்: துறவி என்னத் தொலைச்சிபுட்ட
தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
ஆண்: கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
ஆண்: அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
குழு: சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
குழு: புளியம் பூவே
குழு: சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
குழு: மகிழம் பூவே
பெண்: தேன் கூட்ட பிச்சி பிச்சி
எச்சி வெக்க லட்சியமா ஆ ஆ
குழு: ஓ ஓ
பெண்: காதல் என்ன கட்சி விட்டு
கட்சி மாறும் காாியமா
குழு: ஓ ஓ ஓ
பெண்: பொண்ணு சொன்னா
தலைகீழா ஒக்கிப்போட முடியுமா ஆ ஆ
குழு: ஓ ஓ
பெண்: நான் நடக்கும் நிழலுக்குள்
நீ வசிக்க சம்மதமா
ஆண்: நீராக நானிருந்தால்
உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில்
குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
இருவரும்: கிளியே ஆலங்கிளியே
ஆண்: குயிலே ஏலங்குயிலே
ஆண்: அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
பெண்: அருகம்புல்லுக்கு
அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா
பெண்: வெளிய பூத்து நீ
உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ
கயிர திாிக்கிற சுகம் சுகமா
Mudhalvan Movie Song Lyrics
Male: Azhagana Ratchasiye
Adinenjil Kudhikkiriye
Muttasu Varthaiyile
Pattasu Vedikkiriye
Adi Manasa Aruvamanaiyil
Narukkuriye
Male: Azhagana Ratchasiye
Adinenjil Kudhikkiriye
Muttasu Varthaiyile
Pattasu Vedikkiriye
Adi Manasa Aruvamanaiyil
Narukkuriye
Female: Arugam Pullukku
Arukka Theriyumaa
Kozhandha Kumari Naan Aamaa
Ayira Meenudhaan
Kokka Muzhungumaa Adukkumaa
Female: Veliya Poothu Nee
Ulla Kaaikkira
Kadalakkaadu Nee Aamaa
Uyira Urichu Nee
Kayira Thirikkira Sugam Sugamaa
Male: Kiliye Aalangiliye
Kuyile Yelanguyile
Male: Azhagana Ratchasiye
Adinenjil Kudhikkiriye
Adi Manasa Aruvamanaiyil
Narukkuriye
Male: Sooriyana Rendu Thundu
Senju Kannil Kondavalo Oh Oh
Chorus: Oh Oh
Male: Chandhirana Kallukkulla
Oora Vecha Pennivalo
Chorus: Oh Oh Oh
Male: Rathiriya Thattithatti
Ketti Senji Maiyidavo Ah Ah
Chorus: Oh Oh
Male: Minminiya Kannathula
Otta Vechu Kaithattavo
Chorus: Oh Oh Oh
Female: Thuravi Enna Tholachiputta
Thookkam Ippa Dhooramaiyaa
Thalaikku Vechi Naan Padukka
Azhukku Vetti Thaarumaiyaa
Thoonghum Thookkam Kanavaa
Male: Kiliye Aalangiliye
Kuyile Yelanguyile
Male: Azhagana Ratchasiye
Adinenjil Kudhikkiriye
Muttasu Varthaiyile
Pattasu Vedikkiriye
Adi Manasa Aruvamanaiyil
Narukkuriye
Chorus: Solakkolla Bommaiyoda
Sodi Serndhu Aadum Pulla
Chorus: Puliyam Poove
Chorus: Solakkolla Bommaiyoda
Sodi Serndhu Aadum Pulla
Chorus: Magizham Poove
Female: Then Kootta Pichi Pichi
Yechi Vekka Latchiyamaa Ah Ah
Chorus: Oh Oh
Female: Kadhal Yenna Katchi Vittu
Katchi Maarum Kaariyamaa
Chorus: Oh Oh Oh
Female: Ponnu Sonna Thalakeezhaa
Ookkippoda Mudiyumaa Ah Ah
Chorus: Oh Oh
Female: Naan Nadakkum Nizhalukkul
Nee Vasikka Sammadhamaa
Male: Neeraaga Naan Irundhaal
Un Neththiyila Naan Irangi
Kooraana Un Nenjil
Kudhichi Anga Kudi Iruppen
Aanaa Veenaa Ponen
Both: Kiliye Aalangiliye
Male: Kuyile Yelanguyile
Male: Azhagana Ratchasiye
Adinenjil Kudhikkiriye
Muttasu Varthaiyile
Pattasu Vedikkiriye
Adi Manasa Aruvamanaiyil
Narukkuriye
Female: Arugam Pullukku
Arukka Theriyumaa
Kozhandha Kumari Naan Aamaa
Ayira Meenudhaan
Kokka Muzhungumaa Adukkumaa
Female: Veliya Poothu Nee
Ulla Kaaikkira
Kadalakkaadu Nee Aamaa
Uyira Urichu Nee
Kayira Thirikkira Sugam Sugamaa