Kurukku Siruthavale Song Lyrics in Tamil from Mudhalvan Movie. Kurukku Siruthavale Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | குறுக்கு சிறுத்தவளே |
---|---|
படம்: | முதல்வன் |
வருடம்: | 1999 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | ஹாிஹரண், மகாலக்ஷ்மி ஐயா் |
Kurukku Siruthavale Lyrics in Tamil
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னைக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னைக் கொஞ்சம் மாத்து தாயே
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னைக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னைக் கொஞ்சம் மாத்து தாயே
பெண்: ஒரு கண்ணில் நீா் கசிய
உதட்டு வழி உசிா் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
பெண்: அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னைக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னைக் கொஞ்சம் மாத்து தாயே
பெண்: கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
ஆண்: கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே
பெண்: வாயி மேல வாய வெச்சு
வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட
விரல வெச்சு அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
ஆண்: அடி ஒம்போல செவப்பு இல்ல
கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம் தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும்
செய்ய வேண்டும் பாக்கியமே
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஆண்: ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே
பெண்: ஒம்முதுக தொலைச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
ஆண்: மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பாா்வை
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்
உடன் வரக் கூடுமோ
பெண்: உசிா் என்னோட இருக்கயில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக்
குழம்புமைய்யா
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
பெண்: உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா
ஆண்: உன் கொலுசுக்குள் மணியாக
என்னைக் கொஞ்சம்
பெண்: மாத்துவேன் ஐயா
Mudhalvan Movie Song Lyrics
Male: Kurukku Siruthavale
Ennai Kungumathil Karaichavale
Nenjil Manja Thechu Kulikkaiyil
Enna Konjam Poosu Thaaye
Un Kolusukkul Maniyaaga
Enna Konjam Maathu Thaaye
Male: Kurukku Siruthavale
Ennai Kungumathil Karaichavale
Nenjil Manja Thechu Kulikkaiyil
Enna Konjam Poosu Thaaye
Un Kolusukkul Maniyaaga
Enna Konjam Maathu Thaaye
Female: Oru Kannil Neer Kasiya
Udhattu Vazhi Usir Kasiya
Unnale Sila Murai Irakkavum
Sila Murai Pirakkavum Aanadhe
Female: Ada Aathoda Vizhundha Ela
Andha Aathoda Povadhu Pol
Nenju Unnodu Thaan Pinnodudhe
Ada Kaalam Marandhu
Kaattu Maramum Pookkiradhe
Male: Kurukku Siruthavale
Ennai Kungumathil Karaichavale
Nenjil Manja Thechu Kulikkaiyil
Enna Konjam Poosu Thaaye
Un Kolusukkul Maniyaaga
Enna Konjam Maathu Thaaye
Female: Kambanjangu Vizhundha Madhiriye
Kannukkulla Nozhainju Uruthariye
Male: Kodiya Vittu Kudhicha Malligaiye
Oru Mozhiyil Sirichu Pesariye
Female: Vaayi Mela Vaaya Vechu
Vaarthaighala Urinju Putta
Verala Vechu Azhuthiya Kazhuthula
Koluthiya Veppam Innum Pogala
Male: Adi Ompola Chevappu Illa
Kanukkaal Kooda Karuppu Illa
Nee Theendum Idam Thithikkume
Ini Baakki Odambum
Seiya Vendum Baakkiyame
Male: Kurukku Siruthavale
Ennai Kungumathil Karaichavale
Nenjil Manja Thechu Kulikkaiyil
Enna Konjam Poosu Thaaye
Un Kolusukkul Maniyaaga
Enna Konjam Maathu Thaaye
Male: Oru Thadava Izhuthu Anaicha Padi
Uyir Moocha Niruthu Kanmaniye
Female: Om Mudhuga Tholachu Veliyera
Innum Konjam Irukku Ennavane
Male: Mazhaiyadikkum Siru Pechu
Veyiladikkum Oru Paarvai
Odambu Mannil Pudhaiyira Varaiyil
Udan Vara Koodumo
Female: Usir Ennoda Irukkaiyila
Nee Mannoda Povadhenge
Ada Un Jeevanil Naan Illaiyaa
Kolla Vandha Maranam Kooda
Kozhambumaiyaa
Male: Kurukku Siruthavale
Ennai Kungumathil Karaichavale
Nenjil Manja Thechu Kulikkaiyil
Female: Unna Konjam Poosuven Aiyaa
Male: Un Kolusukkul Maniyaaga
Enna Konjam
Female: Maathuven Aiyaa