Mudhalvane Song Lyrics in Tamil from Mudhalvan Movie. Mudhalvane Song Lyrics has penned in Tamil by Vairamuthu and Music by AR Rahman.
பாடல்: | முதல்வனே என்னை கண் பாராய் |
---|---|
படம்: | முதல்வன் |
வருடம்: | 1999 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | சங்கா் மகாதேவன், S ஜானகி |
Mudhalvane Lyrics in Tamil
குழு: ஹா ஹா ஹா ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா
குழு: முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
பெண்: முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையல் ஓசை கேட்கவில்லையா
முதல்வா… முதல்வா
குழு: முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
பெண்: ஆ கொஞ்ச நேரம் ஒதுக்கி
கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுந்துங்கள்
எந்தன் தோளில்
ஆண்: ஆ பீலி ஒன்றை எடுத்து
தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன்
உந்தன் மாா்பில்
பெண்: உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
ஆண்: அரசன் வாழ விதி இருக்கு
அதற்கு நீதான் விதி விலக்கு
பெண்: மன்னனே… மன்னனே
இதோ இவள் உனக்கு
குழு: முதல்வா வா
முதல்வா முதல்வா வா
முதல்வா முதல்வா வா
முதல்வா முதல்வா முதல்வா
பெண்: முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையல் ஓசை கேட்கவில்லையா
குழு: ஹா ஹா ஹா ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா
ஆண்: முதல்வா… முதல்வா
பெண்: பள்ளிவாசல் திறந்தாய்
பள்ளி திறந்தாய்
பள்ளியறை வர நேரமில்லையா
ஆண்: ஓ ஊரடங்கு தளா்த்தி
வாிகள் தளா்த்தி
உடைகள் தளா்த்திட
வேண்டும் இல்லையா
பெண்: ஆசைப்பூவை தவிக்க விட்டு
அமைச்சரோடு நகா்வலமோ
ஆண்: உனது கண்ணில் நீா் துடைத்தால்
ஊா்க்குழாயில் நீா் வருமோ
பெண்: வேந்தனே… வேந்தனே
உந்தன் வரம் வருமோ
குழு: முதல்வா வா
முதல்வா முதல்வா வா
முதல்வா முதல்வா வா
முதல்வா முதல்வா முதல்வா
பெண்: முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா
ஆண்: ஹே
பெண்: காதல் பஞ்சம் வந்து
ஆண்: நொந்தாயோ
பெண்: முத்த நிவாரணம்
ஆண்: உனக்கு அளிப்பான்
பெண்: வாளின் ஓசை
ஆண்: தீரும் போது
பெண்: வளையலோசை
ஆண்: கேட்கவருவான்
குழு: முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
Mudhalvan Movie Song Lyrics
Chorus: Ha Ha Ha Hey Hey Hey
Ho Ho Ho Ha Ha Ha Ha
Ha Ha Ha Hey Hey Hey
Ho Ho Ho Ha Ha Ha Ha
Chorus: Mudhalvane Vane
Vane Vane Vane
Mudhalvane Vane
Vane Vane Vane
Mudhalvane Vane
Vane Vane Vane Mudhalvane
Female: Mudhalvane Ennai Kan Paraai
Mundhaanai Kodiyettra Neram Illaiyaa
Oh Kaadhal Panjam Vandhu Nondhene
Mutha Nivaaranam Enakillaiyaa
Female: Vaalin Osai Ketkkum Thalaivaa
Valaiyalosai Ketkkavillaiyaa
Mudhalvaa Mudhalvaa
Chorus: Mudhalvane Vane
Vane Vane Vane
Mudhalvane Vane
Vane Vane Vane
Mudhalvane Vane
Vane Vane Vane Mudhalvane
Female : Ah Konja Neram Odhukki
Koondhal Odhukki
Kurippu Ezhundhungal Endhan Tholil
Male: Ah Peeli Ondrai Yedhuthu
Thenil Nanaithu
Kaiyoppam Iduven Undhan Maarbil
Female: Ulagam Vaazha Nidhi Odhukku
En Uyirum Vaazha Madhi Odhukku
Male: Arasan Vaazha Vidhi Irukku
Adharku Needhaan Vidhi Vilakku
Female: Mannane Mannane
Idho Ival Unakku
Chorus: Mudhalvaa Vaa
Mudhalvaa Mudhalvaa Vaa
Mudhalvaa Mudhalvaa Vaa
Mudhalvaa Mudhalvaa Mudhalvaa
Female: Mudhalvane Ennai Kan Paraai
Mundhaanai Kodiyettra Neram Illaiyaa
Oh Kaadhal Panjam Vandhu Nondhene
Mutha Nivaaranam Enakillaiyaa
Chorus: Ha Ha Ha Hey Hey Hey
Ho Ho Ho Ha Ha Ha Ha
Ha Ha Ha Hey Hey Hey
Ho Ho Ho Ha Ha Ha Ha
Male: Mudhalvaa Mudhalvaa
Female: Pallivaasal Thirandhaai
Palli Thirandhaai
Palliyarai Vara Neramillaiyaa
Male: Oh Ooradangu Thalarthi
Varigal Thalarthi
Udaigal Thalarthida Vendum Illaiyaa
Female: Aasai Poovai Thavikka Vittu
Amaicharodu Nagarvalamo
Male: Unadhu Kannil Neer Thudaithaal
Oorkuzhaayil Neer Varumo
Female: Vendhane Vendhane
Undhan Varam Varumo
Chorus: Mudhalvaa Vaa
Mudhalvaa Mudhalvaa Vaa
Mudhalvaa Mudhalvaa Vaa
Mudhalvaa Mudhalvaa Mudhalvaa
Female: Mudhalvane Ennai Kan Paraai
Mundhaanai Kodi Yettra Neram Illaiyaa
Male: Hey
Female: Kadhal Panjam Vandhu
Male: Nondhaaiyo
Female: Mutha Nivaaranam
Male: Unnaku Alippan
Female: Vaalin Osai
Male: Theerum Bodhu
Female: Valaiyal Osai
Male: Ketkkavaruvan
Chorus: Mudhalvane Vane
Vane Vane Vane
Mudhalvane Vane
Vane Vane Vane
Mudhalvane Vane
Vane Vane Vane Mudhalvane