Aagasam Kannukulla Song Lyrics in Tamil from Viruman Movie. Aagasam Kannukulla Song Lyrics has penned in Tamil by Raju Murugan.
பாடல்: | ஆகாசம் கண்ணுக்குள்ள |
---|---|
படம்: | விருமன் |
வருடம்: | 2022 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | ராஜூ முருகன் |
பாடகர்: | இளையராஜா |
Aagasam Kannukulla Lyrics in Tamil
ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா
ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா
பாலூறும் அன்னை
இந்த பூமி தான், ராசா
நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும்
வானமே துணை
யாரும் விட்டு போகாதே
ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா
ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா
Viruman Movie Songs Lyrics
Aagaasam Kannukkulla
Karuvaagi Vandha Pulla
Nee Ingu Nadandhida
Vazhi Nooru Vaa
Aaraadha Nenjukkulla
Azhiyaadha Thunbamilla
Karattodu Kalli Poo
Sirippaagi Vaa
Paaloorum Annai
Indha Bhoomi Thaan, Raasa
Neer Yethu Pottakkaadum Pookkuthe
Nee Pogum Paathai Engum
Vaaname Thunai
Yaarum Vittu Pogaathe
Aagaasam Kannukkulla
Karuvaagi Vandha Pulla
Nee Ingu Nadandida
Vazhi Nooru Va
Aaraadha Nenjukkulla
Azhiyaadha Thunbamilla
Karattodu Kalli Poo
Sirippaagi Va