Sandakari Vadi Vadi Song Lyrics in Tamil from Kadaikutty Singam Movie. Sandakari Vadi Vadi Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர் | கடைக்குட்டி சிங்கம் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | சண்டைக்காரி |
இசையமைப்பாளர் | D இமான் |
பாடலாசிரியர் | யுகபாரதி |
பாடகர்கள் | D இமான், வந்தனா ஸ்ரீனிவாசன் |
Sandakari Vadi Vadi Lyrics in Tamil
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஆண்: எட்டு வெச்சு நீயும்
போனா சொக்குதடி
எட்டுபட்டி ராசா
பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
பெண்: மத்தளத்த போல நீதான்
நெஞ்சையும் தட்டுறியே
மெட்டெடுத்து நானும்
பாட தொண்டைய முட்டுறியே
ஆண்: ஒட்டுமொத்த ஊருமே
உச்சு கொட்டும் ஆம்பள
உன்ன கண்ட ஆசையில்
நிப்பதென்ன ரூட்டுல
பெண்: சாமி சத்தியம்மா
உன்ன விட்டு வாழ தோனல
காது குத்தல நா
கிட்டவந்து கேளு தேவல
ஆண்: என்ன நடந்துச்சு மனசுக்குள்ள
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஆண்: அந்தரத்தில் ஊஞ்சல் போட்டு
என்னநீ கொஞ்சனுமே
கிச்சு கிச்சு மூட்டி நான் உன்
கன்னத்த கிள்ளனுமே
பெண்: எட்டிநின்னு நீயுமே
செய்வதென்ன பாவன
மந்திரிச்ச கோழிய
வெட்ட என்ன யோசனை
ஆண்: கோழி எங்கிருந்து
வந்ததின்னு கேக்கும் ஊருல
காதல் வந்த வழி
சொல்ல இங்கு யாருமே இல்ல
பெண்: என்ன நடந்துச்சு மனசுக்குள்ள
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஆண்: எட்டு வெச்சு நீயும்
போனா சொக்குதடி
எட்டுபட்டி ராசா
பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி
ஆண்: சண்டைக்காரி வாடி வாடி
உன்ன அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
Sandakkaari Song Lyrics
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren
Male: Ettu Vachu Neeyum
Pona Sokkuthadi
Ettu Patti Raasa
Pechum Thikkuthadi
Ottiyirukka Otthukkadi
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren
Female: Mathalatha Pola Neethan
Nenjaiyum Thatturiye
Metteduthu Naanum Paada
Thondaiya Mutturiye
Male: Ottu Moththa Oorume
Uchu Kottum Aambala
Unnai Kanda Aasaiyil
Nippadhenna Rottula
Female: Saami Sathiyama
Unnai Vittu Vazha Thonala
Kadhu Kuthala Naa
Kitta Vandhu Kelu Thevala
Male: Enna Nadandhuchu
Manasukkulla
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren
Male: Andharathil Oonjal Poottu
Ennai Nee Konjanume
Kichi Kichi Mootti Naan Un
Kannatha Killanume
Female: Etti Ninnu Neeyume
Seivadhenna Bhavanaa
Mandhiricha Kozhiya
Vetta Enna Yosanaa
Male: Kozhi Engirindhu Vanthathinnu
Kekkum Oorula
Kaadhal Vandha Vazhi
Solla Ingu Yaarume Illa
Female: Enna Nadandhuchu
Manasukkulla
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren
Male: Ettu Vachu Neeyum
Pona Sokkuthadi
Ettu Patti Raasa
Pechum Thikkuthadi
Ottiyirukka Otthukkadi
Male: Sandakkaari Vaadi Vaadi
Unnai Adakki Aaluren
Kutty Potta Poonai Pola
Vattam Adikka Yenguren