Rasathi Album Song Lyrics in Tamil

Roshni Haripriyan Album Rasathi Song Lyrics in Tamil. Raasathi or Rasathi Album Song Lyrics has penned in Tamil by Pa.Vijay and KJ Iyenar.

Rasathi Song Lyrics in Tamil

ராசாத்தி…

கொள்ளையில கொள்ளையில
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு தில்லாலங்கடி
தில்லாங்கடி பண்ணுதடி

கொண்டையில கொண்டையில
நீ முடிச்ச மல்லிகைய
மூக்கில் வச்சு சும்மா இழுங்க
சும்மா இழுக்க தோணுதடி

யாரும் இல்ல யாரும் இல்ல
வாடி வெத்தல போடு
பாவம் இல்ல பாவம் இல்ல
வெக்கம் என்னத்துக்கு

அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே

ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி உனக்கு மட்டும்
இப்படி அழகு அழகு அழகு
அசத்தும் அழகடி

ராசத்தி உன் அழகு
என் கூட வந்து கொஞ்சம் பழகு
உன்னை நான்
பாத்து உருகுற மெழுகு
மச்சான மாந்தோப்பு பக்கம்தான்
நீ பாக்கதான் கெளம்பு

காஞ்சி பட்டு சேலை கட்டு
வாடி என் தங்கமே
நடைய பாத்து உடைய பாத்து
ஆழ் மனசு எங்குமே

குழந்தை யாரு தாறுமாறு
உன் சிரிப்பு செல்லமே
உனக்காக வந்தேனே
உனை பார்த்து நின்றேனே நான்

மஞ்ச வள்ளி கெழங்காக
மின்னும் மன்மத ராணி
கொஞ்சம் கூட வாயேன்டி
நீ கஞ்சம் இல்லா மேனி

அங்க இங்க பாக்காத
அக்கரைக்கு வாடி
தங்க குடம் உன்னை எண்ணி
தத்தளிக்கிறேன் போடி

என்ன புள்ள அவசரம்
கண்ணுக்குள்ள கலவரம்
உன்னை மட்டும் நெனச்சு நெனச்சு
ஏழைச்சு நிக்குறேன் போடி

ஓ சந்தையில சந்தையில
சாயங்காலம் நீ நடந்தா
என் வயசு தில்லாலங்கடி
தில்லாலங்கடி ஆடுதடி

யாரும் இல்ல யாரும் இல்ல
வாடி வெத்தல போடு
பாவம் இல்ல பாவம் இல்ல
வெக்கம் என்னத்துக்கு

அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே

ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி உனக்கு மட்டும்
இப்படி அழகு அழகு அழகு
அசத்தும் அழகடி

(Rap)

ஓ கொள்ளையில கொள்ளையில
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு தில்லாலங்கடி
தில்லாங்கடி பண்ணுதடி

Raasathi Album Song Lyrics

Rasathi…

Kollaiyila Kollaiyila
Konja Neram Nee Irunthaa
En Manasu Thillaalangadi
Thillalangadi Pannuthadi

Kondaiyila Kondaiyila
Nee Mudicha Mallaigaiya
Mookkil Vachu Summa Izhukka
Summa Izhukka Thonuthadi

Yaarum Illa Yaarum Illa
Vaadi Veththala Podu
Pavam Illa Pavam Illa
Vekkam Ennathukku

Adi Nee Oru Mathiri Pakkuriye

Rasathi Rasathi
Rasathi Unakku Mattum
Ippadi Azhagu Azhagu Azhagu
Asaththum Azhagadi

Rasathi Un Azhagu
En Kooda Vanthu Kanjam Pazhagu
Unnai Naan Paathu Irugura Mezhugu
Machana Maanthoppu Pakkam Thaan
Nee Paakka Thaan Kelambu

Kaanji Pattu Selai Kattu
Vaadi En Thangame
Nadaiya Paathu Udaiya Paathu
Aazh Manasu Engume

Kuzhanthai Yaaru Tharumaaru
Un Siripu Chellame
Unakkaka Vanthene
Unai Parthu Nindrene Naan

Manja Valli Kelangaaka
Minnum Manmadha Raani
Konjam Kooda Vaayendi
Nee Kanjam Illa Meni

Anga Inga Paakkatha
Akkaraikku Vaadi
Thanga Koodam Unnai Enni
Thaththalikkiren Podi

Enna Pulla Avasaram
Kannukkulla Kalavaram
Unnai Mattum Nenachu Nenachu
Yezhaichu Nikkuren Podi

Oo Santhaiyila Santhaiyila
Sayankaalam Nee Nadanthaa
En Vayasu Thillaalangadi
Thillaalanagadi Aaduthadi

Yaarum Illa Yaarum Illa
Vaadi Veththala Podu
Pavam Illa Pavam Illa
Vekkam Ennathukku

Adi Nee Oru Mathiri Pakkuriye

Rasathi Rasathi
Rasathi Unakku Mattum
Ippadi Azhagu Azhagu Azhagu
Asaththum Azhagadi

(Rap)

Oo Kollaiyila Kollaiyila
Konja Neram Nee Irunthaa
En Manasu Thillaalangadi
Thillalangadi Pannuthadi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *